புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_c10 
6 Posts - 67%
heezulia
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 1:59 am

First topic message reminder :

எங்கள் ஈகரையில் கொஞ்ச நாளாகவே ஆவிகள்,பேய்கள் பற்றிய ஒரு பரபரப்பு!


ஈகரை நண்பர்கள் நாங்களே அப்படித்தான் என்றபோதிலும்,மேக் அப் போட்டால் எங்கள் பெண்கள் சிலபேரும்,போடாமல் பல ஆண்களும் பேய்களாகத் தான் திரிகின்றனர் என்ற போதிலும் பேய் பிசாசு ஆவிகள் எங்கள் ஈகரை கட்டடத்துக்குள்ளேயே இரவுநேரங்களில் உலவுவதாகவும் பலபேர் கண்டதாகவும் பயத்துடன் கூடிய பரபரப்புக்கள் கடந்த ஒரு மாதத்துக்குள் பலதடவை கேட்டுவிட்டோம்.


ஒருவர்,இருவர் என்றால் பரவாயில்லை.அதுவே பலபேர் என்றால்!


சிலீரென்று குளிர் காற்று போல் ஏதோ உடல் தழுவிப் போவது போல
யாருமில்லாத ஈகரை அறைகளிலே யாரோ ஒருவரோ இருவரோ பேசுவது போலவும்
யாரோ தொட்டு வருடிப் போவது போலவும்
கண்ணாடி ஜன்னல் கதவினூடாக வித்தியாசமான உருவம் எட்டிப் பார்ப்பது போலவும்
என்று ஒவ்வொருவரும் பலவிதமான பயங்கலந்த கதைகள் சொல்லினர்.

இதே போல மீனுவுக்கும் நடந்தது..மீனுதானே நாடு இரவில் கொட்ட கொட்ட ஈகரையில் தனித்து இருப்பவள்..இப்படிதான்..நேற்று இரவு ..மீனு சுட்டு சுட்டு செய்திகளை போட்டவண்ணம்..(யாரும் படிக்கலைங்க ..படிக்க யாருமே ஈகரைல இல்லைங்க ) இருந்தப்போ..யாரோ என் தோளை தொட்ட போலவும்..மெதுவா காற்று ..என் உடம்பை சில்லிட செய்வது போலவும்..ஒரு ரோஸ் இன் மனம் பரவுவது போலவும்.. மெல்லிய ஒரு இசை காதில் மெதுவா கேட்பது போலவும்..மீனு என்று அழைப்பது போலவும்.. ஒரு உணர்வு...என்ன இது என்று மீனு .திரும்பி பார்த்தால்...............பார்த்தால் (நெஞ்சு டிக் டிக் டிக் என்று அடிக்குது அப்போ ) ஷெரின் சிரிச்சிட்டே..ஆனா கண்கள் முறைத்து கொண்டு ..பல்லை கடித்துக்கொண்டே சிரிப்பது போல ..நின்றார்.. மீனு பயந்தாலும்..பயத்தை காமிக்காது ..,,என்ன ஷெரின் இந்த நேரத்தில் என்ற போது (வெறும் காத்துதான் வாயில் இருந்து வந்தது..பயத்தில் )..ஷெரின் முகம் மாறி ,,கிருபை முகம்..தெரியுதுங்க..இன்னும் பலமா இதயம் டிக்..டிக் ..என அடிக்குது..
என்ன கிருபை..இங்கே என்ற போது ,,கிருபை முகம் மறைந்து .இளவரசன் முகம் .கான் முகம்... அப்பறமா விஜய்..முகம்,,,ரூபன் முகம்..தாமு முகம்..சுடர் வீ முகம்..பாலாஜி முகம்..வித்யாசாகர் முகம்..கோவை ஷிவா முகம்..தமிழன் முகம்...ராஜா அண்ணா முகம்..ஷைலு முகம்.. நம்ம கப்டன் ஷிவா முகம் ,,சதீஷ் முகம்.. இப்படியே மாறி மாறி மாறி மாறி மாறி ..யப்பா... மீனு மூச்சே நின்று விட்டது அப்போ ....நான் பேய்கள் பிசாசுகள் ஆவிகள் பற்றி நம்பிக்கை இல்லாதவள் ஆக இருந்தாலும் சத்தியமா ரொம்ப ..செமையா ..பயந்து ..மம்மி என்று காத்த ஆரம்பித்தேனுங்க..

ஆனா அந்த பயத்திலும்..புத்தி சாலித்தனமா,,,(மீனு புத்தி சாலி என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே ) என்னுடைய போன்ல இந்த ஈகரை பேய்களை..சாரி ..ஈகரைல சுத்திட்டு இருக்கும் பேய்களை படம் எடுத்தேனுங்க..
நீங்கள் விரும்பினால்.. படங்களை காமிக்கிறேன்..ஆனா..கண்டிப்பா நீங்க பயன்திடுவீங்க.. ..என்பது நிச்சயமான உண்மைங்க..
என்ன நண்பர்களே மீனு கண்ட உங்களை..சாரி பேய்களை பார்க்கனுமா... பயம் என்ன வேண்டாமா..என்ன எல்லோரும் பயத்தில் ..இப்படி பார்க்கிறீங்களா... சரி சரி நான் காமிக்கலை... நீங்க பயப படாதீங்க ..சரியா ..

பின் குறிப்பு.. யாரும் மனசு வருத்த பட வேண்டாம்..நாங்கள் மனிதரா..இல்லை மீனு சொல்வது போல பேய்களா என்று ..மீனு கண்களுக்கு மட்டுமே தானே தெரிந்தீங்க..மீனு யாருக்கும் சொல்ல மாட்டா..சரியா..

அப்பறம்..உங்களுக்கும் இப்படி அனுபவங்கள் ..ஏற்பட்டு இருக்கும்..அதையும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்..

அன்புடன் மீனு..




தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 3:47 pm

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Icon_eek ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 838572

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 3:48 pm

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Icon_lol ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Icon_lol ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 22, 2009 3:50 pm

பேய்கள ஓட்டதான் தல வந்தாச்சுலே.... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 182891



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 3:51 pm

கையில் வேப்பமிலையை காணலியே ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 3:52 pm

சிவா wrote:மீனுவைப் பார்த்துப் பயந்த ஒரே ஆள் நீங்கள்தான்! ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 733974

மீனுவை பற்றி யாருக்கும் பயம் இல்லை அண்ணா.. சும்மா..உடான்சு....



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 3:53 pm

பேய்கள ஓட்டதான் தல வந்தாச்சுலே.... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 182891

கையில் வேப்பமிலையை காணலியே ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Icon_lol


தல பேய் ஓட்டுரத கொஞ்சம் வீடியோவா போட்டு காட்டுங்க தல... அதுதான் தலைக்கு உண்டான கெத்து... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 677196 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 677196 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 677196 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 3:54 pm

கொசுவை பார்த்து யார்தான் பயப்படுவார்கள் ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 705463 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 230655

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 3:54 pm


சிவா wrote:மீனுவைப் பார்த்துப் பயந்த ஒரே ஆள் நீங்கள்தான்! ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 733974

மீனுவை பற்றி யாருக்கும் பயம் இல்லை அண்ணா.. சும்மா..உடான்சு....





கண்டு புடிச்சுடியா மீனு ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 440806

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 22, 2009 3:55 pm

ரூபன் wrote:கையில் வேப்பமிலையை காணலியே ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Icon_lol

வேப்பயில அவசியம் இல்ல தலக்கு மந்திரம் தந்திரம் எல்லாம் தெரியுமாம்... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 Icon_lol



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 3:57 pm

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 5 705463

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக