புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_m10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10 
5 Posts - 56%
Barushree
பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_m10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10 
1 Post - 11%
kavithasankar
பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_m10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10 
1 Post - 11%
prajai
பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_m10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_m10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_m10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_m10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_m10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10 
2 Posts - 3%

Shivanya
பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_m10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_m10பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேத்திக்கு பாட்டி சொன்ன வைத்தியக் குறிப்புகள்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon 6 May 2013 - 14:45

• மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

• பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.

• திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.

• வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வைத்து மோரில் கரைத்து உப்புப் போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்; வயிற்று வலியும் இருக்காது.

• குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

• சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.

• நெல்லி வற்றல், சந்தனத்தூள், தனியா மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.

• வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.

• மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

• வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.

• நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.

• தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.

• வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.

நன்றி-ஞாயிறு கொண்டாட்டம்-தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 6 May 2013 - 15:10

நல்ல பகிர்வு சாமி.

பானுவுக்கு இதெல்லாம் தெரியுமா? பேரன்களுக்கு ஒன்னும் இல்லியா? புன்னகை

M.Pitchaikumar
M.Pitchaikumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 30/04/2013

PostM.Pitchaikumar Mon 6 May 2013 - 15:15

இது போல பாட்டி
எல்லா பேரன் பேத்திகளுக்கும் கிடைக்கவில்லை.நாமாவது இதை தெரிந்துகொண்டு நமது பேரன்,பேத்திகளுக்கு சொல்லி கொடுக்கலாம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 6 May 2013 - 15:18

அனைத்துமே நல்ல தகவல்கள்த்தான் ஆனால் ஒரு சந்தேகம் எங்க பாட்டி
• குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.
இதை காலையில் மலசிக்கல் சுலபமாக போக அல்லவா இப்படி சொல்லுவாங்க இது ஞயாபக சக்திக்கா குழப்பமா இருக்கே

ஈகரை தமிழ் களஞ்சியம் பேத்திக்கு  பாட்டி சொன்ன  வைத்தியக்  குறிப்புகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 6 May 2013 - 15:32

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 6 May 2013 - 15:34

யினியவன் wrote:நல்ல பகிர்வு சாமி.

பானுவுக்கு இதெல்லாம் தெரியுமா? பேரன்களுக்கு ஒன்னும் இல்லியா? புன்னகை
பேரனுக்கும் சேர்த்து தான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 6 May 2013 - 15:57

ஜாஹீதாபானு wrote:பேரனுக்கும் சேர்த்து தான்
பேரனுக்கு டாஸ்மாக்குன்னு அரசு சொல்லுது அதான் கேட்டேன் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 6 May 2013 - 16:02

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பேரனுக்கும் சேர்த்து தான்
பேரனுக்கு டாஸ்மாக்குன்னு அரசு சொல்லுது அதான் கேட்டேன் புன்னகை

இப்போ நடக்கிற அநியாயத்தைப் பார்த்தா வரும்காலத்தில் குழந்தைகளுக்கு புட்டிப்பாலுக்கு பதிலா குவார்ட்டர் பாட்டில் இருக்கும்....

எனக்கு இப்பவே பேரன் பேத்திகள நினைச்சு கவலையா இரூக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக