புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
426 Posts - 48%
heezulia
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
29 Posts - 3%
prajai
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
8 Posts - 1%
sugumaran
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_m10ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 03, 2010 12:58 am

பிரண்டை

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Pirandi

இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி, அதனை நெய்விட்டு வதக்கி நன்கு அரைக்கவும். இந்த விழுதை சிறு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டைகளாகப் பிடித்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இதனை காலை மாலை என்று இரு வேளைகளும் சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். இந்த உருண்டைகளை அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டாம். அவ்வப்போது இதனை செய்து சாப்பிடுவதும் நல்லது. ரத்த மூலம் உடனடி யாக தீர்வு பெறும்.

திடீரென்று சுளுக்கு ஏற்பட்டு, அதனால் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டால் பிரண்டை நிச்சயமாக உதவும். பிரண்டையை இடித்து, சாறெடுத்து, அதனுடன் சிறிது புளியும், உப்பும் சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி, பொறுக்கக் கூடிய சூட்டில் பற்றுப் போட்டு வர இரண்டொரு நாட்களில் குணமாகும். சுளுக்கு மற்றும் அடி பட்ட வீக்கம் குணமாக, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இருவேளை உட்கொண்டு வரலாம். பிரண்டை துவையல், பிரண்டை வற்றல் செய்து சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 03, 2010 1:00 am

இலந்தை

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Nmalar10

தற்போது பெரும்பாலான இளைய தலைமுறைக்கு தலையாய பிரச்சினையே தலை முடிதான். தலை முடி உதிர்வது, இள நரை பொடுகு போன்றவைதான். இவை பெரும்பாலும், சுற்றுச் சூழல் கெட்டிருப்பது மற்றும் பணிச் சுமை காரணமாக ஏற்படுகிறது. இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலசிவர இளநரை மாறும். இள நரை ஏற்பட்டதும் மனம் கலங்கிவிடாமல், உணவில் அதிகமான அளவு கறிவேப்பிலையை சாப்பிட்டு வர வெள்ளை முடிகள் மீண்டும் கருப்பாக மாறும்.

இலந்தை இலையை நன்கு அரைத்து கட்டிகள், கொப் புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும்.

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 03, 2010 1:03 am

விஷ்ணு கிரந்தி

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! 512.vishnukranthi

பல பெண்களுக்கு கருப்பையில் இருக்கும் கோளாறு காரணமாக கரு உருவாவதில் சிக்கல் ஏற்படும். இப்படிப்பட்ட பெண்களுக்கு விஷ்ணு கிரந்தி அதிக பலனளிக்கும். விஷ்ணு கிரந்தியுடன் ஓரிதழ் தாமரை சேர்த்து பால் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாள் விடியற்காலையில் பெண்களுக்கு உட்கொள்ள கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கருப்பை பிரச்சினைகள் குணமாகி, குழந்தைப் பேறு அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மேலும், விஷ்ணு கிரந்தி செடியை நிழலில் உலர்த்திப் பொடி செய்து வெந்நீருடன் கலந்து உட்கொண்டு வர பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும். குழந்தைப் பேறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 03, 2010 1:05 am

முகப்பரு

முகப்பருவிற்கு பெண்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் பலனில்லாமல், வடுக்கள் முகம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். இதனைப் போக்க மிளகை வைத்து கை வைத்தியம் செய்யலாம். அதாவது, மிளகு, சந்தனம், ஜாதிக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து முகப்பருவின் மீது பூசி வரவேண்டும். முகப்பரு மீது பூசி அப்படியே காய விட்டு, அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வர வேண்டும். இப்படியே செய்து வந்தால் பெண்களுக்கு வரும் முகப்பரு மறையும். மேலும், ஏற்கனவே இருக்கும் முகப்பரு வடுக்கள் நாளடைவில் மறைந்து காணமாமல் போகும். இதனை கண்களில் படாமல் வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 03, 2010 1:46 am

கால் ஆணி

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உட்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது. இந்த கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவை பின்னர் காலில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள். கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது. காலுக்கு பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும். கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம். இது போல ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும். மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும். மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 03, 2010 1:48 am

ஆண்களின் சிறுநீர்ப் பைக்கு அருகில் அமைந்துள்ள ‘ப்ரோஸ்டேட்’ சுரப்பி தான் விந்து சுரப்பி என்று கூறப்படுகிறது. 40 வயதை எட்டும்போது பெரும்பாலானோருக்கு இந்த சுரப்பி விரிவடையத் தொடங்குகிறது. இதனால் சிறுநீர்ப் பை சுருங்குதல், சிறுநீர் வெளியேறும் வழி சிறியதாகுதல் போன்ற இன்னல்களைச் சந்திக்க நேரிடலாம். சுமார் 60 வயது எட்டிய ஆண்களில் 70 சதவீதம் பேர் இத்தகைய பாதிப்புகளைச் சந்திப்பதாக, ஆய்வு முடிவு கூறுகிறது. தொடக்கத்திலேயே விந்து சுரப்பி பாதிப்பை கண்டறிந்து, உரிய மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சிறுநீர் தங்குதல், சிறுநீர் செல்லும் வழியில் தொற்று நோய் ஏற்பட்டு வலி உண்டாகுதல், சிறுநீர்ப் பையில் கற்கள், சிறுநீரில் ரத்தம் போன்ற மேலும் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

மஞ்சள் 1/4 தேக்கரண்டி அத்துடன் நான்கு நெல்லிக்கனிகளை சிதைத்து நான்கு கோப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து இரண்டு கோப்பையாக வற்றியவுடன் காலை ஒன்றும் பின் நேரம் ஒன்றும் குடித்து வந்தால் மூன்று வாரங்களில் முன்னேற்றம் காணலாம்.

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 03, 2010 1:50 am

உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (நல்ல தேன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் போத்தலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் பறிகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு விட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலும் உணவு சாப்பிட்ட பின்னர் அரை மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்து பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை சக்தி பெருகி ஆர்வம் கூடும்.

ஈகரையின் இயற்கை வைத்தியக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக