புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
432 Posts - 48%
heezulia
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
29 Posts - 3%
prajai
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_m10அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 8:38 pm

அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Img1130501002_1_1

மே 1 அஜீத்தின் 42 வது பிறந்தநாள். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பதே ஒரு சாதனைதான். இந்த பிறந்த நாளில் அவரின் சில அல்டிமேட் விஷயங்களை பார்க்கலாம்.

அஜீத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் அவரது பிடித்த பாடல், பிடித்த நடிப்பு என்று ஒரு லிஸ்ட் இருக்கும். அதிகமானவர்களுக்குப் பிடித்த படம், பாடல், நடிப்பு... எதுவாக இருக்கும் என்ற தேடலின் விளைவுதான் இந்த அல்டிமேட் லிஸ்ட்.

அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Img1130501002_1_2

எனக்குன்னு ஓபனிங் சீன் பில்டப் வைக்காதீங்க என்று இப்போதெல்லாம் இயக்குனர்களிடம் கதை கேட்கும் போதே அஜீத் சொல்லிவிடுகிறார். பல படங்களில் அஜீத்தின் ஓபனிங் காட்சி அட்டகாசமாக அமைந்திருக்கிறது. ஆனால் அல்டிமேட் என்றால் அது தீனா படத்தில் வருவதுதான். அடை மழையில், ட்ராபிக் ஜாமில், கார் கண்ணாடியை உடைத்து அந்த சின்ன கண்ணாடி விரிசல் வழியாக அஜீத்தின் கண்களை காட்டும் காட்சி... ரசிகர்கள் திரையரங்கில் விசிலுடன் வரவேற்ற ஓபனிங் காட்சி. அதுவே நமது சாய்ஸும்.

அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Img1130501002_2_1
அல்டிமேட் நடிப்பு
-----------------
வாலி முதல் மங்காத்தாவரை பல படங்களை நடிப்புக்காக உதாரணம் சொல்லலாம். என்றாலும் வரலாறு படத்தில் நளினமான பெண் தன்மையுடன் கூடிய அஜீத்தின் நடிப்பு மறக்க முடியாத ஒன்று. பாடிலாங்வேஜ் அதிகமில்லாத நடிகர் என்றொரு விமர்சனம் அஜீத் மீது உண்டு. வரலாறு படத்தின் பெண்மை நிரம்பிய கதாபாத்திரத்தில் அஜீத் அதற்கு பதிலளித்திருப்பார். ஆக, அதுவே அஜீத்தின் நடிப்புக்கான சிறந்த உதாரணம்.

அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Img1130501002_2_2

அல்டிமேட் வில்லன்

மங்காத்தா. இதற்கு மட்டும் மாற்று கருத்து இருக்காது. முதல் படம் செய்கிற ஹீரோவே வில்லனாக படம் நெடுக வருவதை விரும்புவதில்லை. ஜனங்களுக்குப் பிடிக்குமோ, வில்லனாக முத்திரை குத்தி விடுவார்களோ என்ற பயம். ஆனால் மங்காத்தாவில் அதனை அனாயாசமாக அஜீத் செய்தார். காதலியின் கண்முன் காதலியின் தந்தையை ஓடுகிற காரிலிருந்து உருட்டிவிடுகிற காட்சியில் நடிக்க (கமல் தவிர்த்து) எந்த ஹீரோவும் உடன்பட மாட்டார்கள்.

மங்காத்தாவில் செஸ் ஆடிக்கொண்டே தனது திட்டத்தை தானே சொல்லிப் பார்க்கும் காட்சி அஜீத்தின் வில்லன் நடிப்பின் உச்சம் எனலாம். மங்காத்தாவின் கிளாஸ் சீன்களில் அதுவும் ஒன்று.

நன்றி : வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu May 02, 2013 9:08 pm

மங்காத்தாடா..................

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Knight
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 03, 2013 11:17 am

தல பற்றிய சிறப்பான பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 03, 2013 1:08 pm

தல பற்றிய பதிவு நன்று அம்மா

அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Mஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Uஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Tஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Hஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Uஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Mஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Oஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Hஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Aஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Mஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Eஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 03, 2013 6:52 pm

நன்றி நண்பர்களே, இங்கு அஜித் fans நிறைய பேர் இருக்காங்க என்று தான் போட்டேன், உங்களுக்கு சந்தோசம் நா எனக்கும் சந்தோஷமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri May 03, 2013 9:24 pm

நடிப்பையும் தாண்டி குணம் தான் அனைவரையும் கவர்கிறது ... நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 03, 2013 11:46 pm

ரெட்டைத் தலட....

அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! 224747944

அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Rஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Aஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Emptyஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Rஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ansaralis
ansaralis
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Postansaralis Thu May 09, 2013 11:41 am

திறமையை மட்டுமே நம்பி நடிக்கும் நல்ல நடிகர்.

Ansar Ali
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 11:45 am

தலை சிறந்த பதிவு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 09, 2013 11:48 am

DERAR BABU wrote:நடிப்பையும் தாண்டி குணம் தான் அனைவரையும் கவர்கிறது ... நன்றி

உண்மை தான்

அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Mஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Uஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Tஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Hஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Uஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Mஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Oஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Hஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Aஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Mஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Eஅஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக