புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_c10 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_m10 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_c10 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_m10 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_c10 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_m10 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_c10 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_m10 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்....


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 09, 2013 9:27 am

 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... 8713_504227569650345_72347097_n

ஹாலிவுட்டின் பிரபல நடிகை, ஹாலே பெர்ரி. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்ததன் மூலம், ஹாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமானவர். நடிப்பு திறமைக்காக, ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ள, பெர்ரிக்கு, இப்போது, 46 வயது. ஆனாலும், ஹாலே பெர்ரியின் மனதில் மட்டுமல்ல தோற்றத்திலும், இளமை ஊஞ்சலாடுகிறது. இந்த வயதில், அம்மணி கர்ப்பமாக இருக்கிறார்.

"உங்கள் இளமை ரகசியம் என்ன' என, பத்திரிகையாளர்கள் கேட்டபோது," எனக்கிருக்கும் சக்கரை வியாதி தான், என் இளமை ரகசியத்துக்கு காரணம்' என, குண்டை தூக்கி போட்டார். மேலும், அவர் கூறுகையில், "நம்ப முடியவில்லையா? ஆனால், அது தான், உண்மை. இளம் வயதிலேயே, எனக்கு சக்கரை வியாதி வந்து விட்டது. இதனால், உணவு விஷயத் தில் கட்டுப்பாடுகளை கடைப் பிடிக்க துவங்கி னேன். கண்டதையும் சாப்பிடாமல், அளவாக சாப்பிட்டு, உடலையும், கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டேன். இந்த, 46 வயதிலும், என்னால், கர்ப்பமாக முடிகிறது என்றால், அதற்கு, சக்கரை வியாதிக்கு தான், நன்றி கூற வேண்டும்' என்றார்.
தினமலர்



 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 09, 2013 9:32 am

தனது மைனஸ்சை பிளஸ்சாக காட்டும் ஹாலே பெர்ரி என்னத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 09, 2013 10:06 am

ராஜு சரவணன் wrote:தனது மைனஸ்சை பிளஸ்சாக காட்டும் ஹாலே பெர்ரி என்னத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் புன்னகை

சூப்பருங்க ஆச்சர்ய பட வெச்சுடாங்க இவங்க ஆறுதல் ஆறுதல் ஆறுதல்




 ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... M ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... U ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... T ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... H ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... U ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... M ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... O ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... H ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... A ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... M ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... E ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun Jun 09, 2013 6:45 pm

பலே பலே... அருமையிருக்கு



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 8:12 pm

நான் இப்போத்தான் இந்த செய்தி யை படித்து விட்டு இங்கு போட வந்தேன் சிவாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக