புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
19 Posts - 86%
heezulia
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
355 Posts - 79%
heezulia
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 29 Apr 2013 - 3:30

First topic message reminder :

நீண்டநாள் வாழ எல்லோருக்குமே ஆசைதான். அது நனவாக, ஒவ்வொருவரும் தாம் சாப்பிடுவதில் 40 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

முதுமை அடைவதுதான் நம்மை விரைவாக மரணத்தை நோக்கிக் கொண்டு செல்கிறது. முதுமை அடைவதைத் தடுக்கும் ஒரு சிகிச்சை முறையை ஒரு விஞ்ஞா னிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக பழ ஈக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன்மூலம், மனிதர்களின் 'இளமை' நீடித்திருப்பதற்கான மந்திரத்தைக் கண்டு பிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

இதற்காக பழ ஈக்களை ஏன் விஞ்ஞானிகள் ஆராய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். மனிதர்களைப் போன்ற 60 சதவீத மரபணுக்களை பழ ஈக்கள் கொண்டிருக்கின்றன. அவை முதுமை அடைவதும் ஆச்சரியகரமாக ஏறக்குறைய மனிதர்களைப் போலவே உள்ளது.

லண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆரோக்கியமான முதிர்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள், மனிதர்களின் மரபியல், வாழ்க்கை முறை சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து வருகிறார்கள். குறிப்பாக, உணவுமுறையைக் கவனிக்கிறார்கள். அதன் மூலம், வயதாவதைத் தடுப்பதற்கான சிகிச்சை முறைக்குத் திட்டமிடுகிறார்கள்.

இதுதொடர்பான தங்களின் கண்டுபிடிப்பை இந்த விஞ்ஞானிகள், சமீபத்தில் ராயல் அறிவியல் கழகத்தின் கோடை அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். அதன் வாயிலாக, இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு முடிவுகள் பொதுமக்களின் பார்வைக்குக் கிடைத்தன.

ஆய்வுக் குழுவில் முக்கியமான விஞ்ஞானிகளுள் ஒருவரான மேத்யூ பைபர் கூறுகையில், வயதாவதுடன் தொடர்புடைய ஜீனை நாம் கண்டுபிடித்தால், வயதாவதையும் தாமதப்படுத்த முடியும் என்று நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் என்கிறார்.

பழ ஈக்களிலும், எலிகளிலும் ஆரோக்கியமான ஆயுளை நீட்டிக்க வேறுபட்ட உணவுமுறைகளையும், மருந்து சிகிச்சையையும் விஞ்ஞானிகள் பயன்படுத்திப் பார்த்தனர். அப்போது கிடைத்த முடிவுகள், மேற்கண்ட சிகிச்சைகள், மனிதர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனால் இந்த ஆய்வுகள் தொடங்கி, பத்தாண்டுகளே ஆகியிருக்கின்றன. தற்போது இவையெல்லாம் கருத்தியல் அடிப்படையில்தான் இருக்கின்றன. மனிதர்கள் மத்தியில் இவை எப்போது பயன்படுத்தப்படும் என்று தற்போது கூற முடியாது என்கிறார்

தினத்தந்தி

குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 29 Apr 2013 - 18:29

md.thamim wrote:சிவா அண்ணன் வீட்டுல சிவா அண்ணன் தான் சமையலா !!
வேற ஒன்னும் இல்ல இனியவன் அண்ணன் மேல அண்ணி வச்சு இருக்குற அக்கறையோட அண்ணி மேல அண்ணன்க்கு எவலோ பெரிய அக்கறை !!!
பாருங்க
பயம் = அக்கறைன்னு
எந்த ஓட்டேரி நரி டிக்ஷ்ணரில மாத்தினது சிரிப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 29 Apr 2013 - 18:36

நல்ல தகவலாக இருக்கே? நன்றி சிவா நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon 29 Apr 2013 - 18:36

யினியவன் wrote:
md.thamim wrote:சிவா அண்ணன் வீட்டுல சிவா அண்ணன் தான் சமையலா !!
வேற ஒன்னும் இல்ல இனியவன் அண்ணன் மேல அண்ணி வச்சு இருக்குற அக்கறையோட அண்ணி மேல அண்ணன்க்கு எவலோ பெரிய அக்கறை !!!
பாருங்க
பயம் = அக்கறைன்னு
எந்த ஓட்டேரி நரி டிக்ஷ்ணரில மாத்தினது சிரிப்பு

விடுங்க பாஸ் கம்பெனி சீக்கரட் எல்லாம் வெலில சொல்லிட்டு

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon 29 Apr 2013 - 21:09

லஏங்க, மாமா அங்கள் சமைக்கிறது உங்களுக்கெல்லாம் பிடிக்கலையா. வரும் மே மாதம் ஒன்னாம் தேதி, மாமா அங்கள் வீட்டுக்குப் போயி அவரு சமைச்சத ஒரு பிடி பிடிக்கலாம்னு இருக்கேன். பிறகு வந்து (அப்படி திரும்பு நலமா வந்தா) சொல்ரேன் எப்படி சமச்சிருக்கார்னு. இல்லேன்னா நீங்க எல்லாம் என்ன வந்து மருத்துவமனையில பாருங்க கையி நிறைய பழத்தோட.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 30 Apr 2013 - 14:18

மாணிக்கம் நடேசன் wrote:லஏங்க, மாமா அங்கள் சமைக்கிறது உங்களுக்கெல்லாம் பிடிக்கலையா. வரும் மே மாதம் ஒன்னாம் தேதி, மாமா அங்கள் வீட்டுக்குப் போயி அவரு சமைச்சத ஒரு பிடி பிடிக்கலாம்னு இருக்கேன். பிறகு வந்து (அப்படி திரும்பு நலமா வந்தா) சொல்ரேன் எப்படி சமச்சிருக்கார்னு. இல்லேன்னா நீங்க எல்லாம் என்ன வந்து மருத்துவமனையில பாருங்க கையி நிறைய பழத்தோட.

சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக