புதிய பதிவுகள்
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
21 Posts - 84%
heezulia
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
3 Posts - 12%
ஆனந்திபழனியப்பன்
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
357 Posts - 79%
heezulia
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_m10குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 29, 2013 2:00 am

நீண்டநாள் வாழ எல்லோருக்குமே ஆசைதான். அது நனவாக, ஒவ்வொருவரும் தாம் சாப்பிடுவதில் 40 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

முதுமை அடைவதுதான் நம்மை விரைவாக மரணத்தை நோக்கிக் கொண்டு செல்கிறது. முதுமை அடைவதைத் தடுக்கும் ஒரு சிகிச்சை முறையை ஒரு விஞ்ஞா னிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக பழ ஈக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன்மூலம், மனிதர்களின் 'இளமை' நீடித்திருப்பதற்கான மந்திரத்தைக் கண்டு பிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

இதற்காக பழ ஈக்களை ஏன் விஞ்ஞானிகள் ஆராய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். மனிதர்களைப் போன்ற 60 சதவீத மரபணுக்களை பழ ஈக்கள் கொண்டிருக்கின்றன. அவை முதுமை அடைவதும் ஆச்சரியகரமாக ஏறக்குறைய மனிதர்களைப் போலவே உள்ளது.

லண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆரோக்கியமான முதிர்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள், மனிதர்களின் மரபியல், வாழ்க்கை முறை சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து வருகிறார்கள். குறிப்பாக, உணவுமுறையைக் கவனிக்கிறார்கள். அதன் மூலம், வயதாவதைத் தடுப்பதற்கான சிகிச்சை முறைக்குத் திட்டமிடுகிறார்கள்.

இதுதொடர்பான தங்களின் கண்டுபிடிப்பை இந்த விஞ்ஞானிகள், சமீபத்தில் ராயல் அறிவியல் கழகத்தின் கோடை அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். அதன் வாயிலாக, இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு முடிவுகள் பொதுமக்களின் பார்வைக்குக் கிடைத்தன.

ஆய்வுக் குழுவில் முக்கியமான விஞ்ஞானிகளுள் ஒருவரான மேத்யூ பைபர் கூறுகையில், வயதாவதுடன் தொடர்புடைய ஜீனை நாம் கண்டுபிடித்தால், வயதாவதையும் தாமதப்படுத்த முடியும் என்று நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் என்கிறார்.

பழ ஈக்களிலும், எலிகளிலும் ஆரோக்கியமான ஆயுளை நீட்டிக்க வேறுபட்ட உணவுமுறைகளையும், மருந்து சிகிச்சையையும் விஞ்ஞானிகள் பயன்படுத்திப் பார்த்தனர். அப்போது கிடைத்த முடிவுகள், மேற்கண்ட சிகிச்சைகள், மனிதர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனால் இந்த ஆய்வுகள் தொடங்கி, பத்தாண்டுகளே ஆகியிருக்கின்றன. தற்போது இவையெல்லாம் கருத்தியல் அடிப்படையில்தான் இருக்கின்றன. மனிதர்கள் மத்தியில் இவை எப்போது பயன்படுத்தப்படும் என்று தற்போது கூற முடியாது என்கிறார்

தினத்தந்தி

குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 29, 2013 12:50 pm

எமது வயிறை மூன்றாகப் பிரித்து ஒரு பங்கு உணவும், ஒரு பகுதி நீரும், ஒரு பகுதி வெறுமையாக இருக்கே வேண்டும்... அப்போதுதான் உடலுக்கும் நல்லது... இறைவனின் ஞாபகமும் எப்போது இருக்கும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 29, 2013 1:16 pm

சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 1:18 pm

லென்த்தா வாழ்ந்து என்ன பண்றதுன்னு ஷார்ட்டா
முடிச்சுக்கதான் இன்னிக்கு பலரும் சாப்பிடறோம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 29, 2013 1:23 pm

யினியவன் wrote:லென்த்தா வாழ்ந்து என்ன பண்றதுன்னு ஷார்ட்டா
முடிச்சுக்கதான் இன்னிக்கு பலரும் சாப்பிடறோம்.

வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாவோம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 29, 2013 2:19 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:லென்த்தா வாழ்ந்து என்ன பண்றதுன்னு ஷார்ட்டா
முடிச்சுக்கதான் இன்னிக்கு பலரும் சாப்பிடறோம்.

வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாவோம்
சபாஷ் சியர்ஸ்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 29, 2013 4:33 pm

சிவா அண்ணா , நீங்க சாப்பிடும் போது அண்ணி சரியாவே கவனிக்குறது இல்லனு கோச்சுகிட்டிங்க,இப்ப பாருங்க ஆரச்சி எல்லாம் பண்ணி சொல்றாங்க சாப்பாடு குறைவா சாப்புடனு ...இதுல வேர நீங்க அண்ணி சமையல் ல உப்பு இல்ல காரம் இல்லெனு சொல்ரிங்க...அண்ணி சூப்பரா சமைபாங்க ! உங்க ஆயுள் மேல அக்கர கொண்டு தான் இது போல சமச்சு உங்க ஆயுல வளக்குறாங்க !! இது தெரியாம உனக்கு சமைக்க தெரியலனு திட்ரிங்க சோகம் இப்பவாது புரிசுகங்க மனைவியின் மகிமைய

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 4:46 pm

அவரு சமைக்கிறதே அவரே வாயில வைக்க முடியாம கொஞ்சமாத்தான் சாப்பிடறாராம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 29, 2013 4:53 pm

யினியவன் wrote:அவரு சமைக்கிறதே அவரே வாயில வைக்க முடியாம கொஞ்சமாத்தான் சாப்பிடறாராம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 29, 2013 4:57 pm

யினியவன் wrote:அவரு சமைக்கிறதே அவரே வாயில வைக்க முடியாம கொஞ்சமாத்தான் சாப்பிடறாராம்
சிவா அண்ணன் வீட்டுல சிவா அண்ணன் தான் சமையலா !!
வேற ஒன்னும் இல்ல இனியவன் அண்ணன் மேல அண்ணி வச்சு இருக்குற அக்கறையோட அண்ணி மேல அண்ணன்க்கு எவலோ பெரிய அக்கறை !!!
பாருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக