புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_m10இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Wed Oct 21, 2009 5:03 pm

First topic message reminder :

இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Monitor

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிக பயனுள்ள செயல்பாட்டினை லேப் டாப் கம்ப்யூட்டர் தருவதாகப் பலர் கருதுகின்றனர். இதற்குக் காரணம் எங்கும் எடுத்துச் சென்று இதனைப் பயன்படுத்த முடிவதே. இருப்பினும் மற்ற வழிகளில் லேப்டாப், டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறைவான செயல்பாட்டுக்கே வழி அமைக்கிறது.

லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை இன்னும் கூடுதலாக முழுமையாக்கும் வகையில், இரு மானிட்டர்கள் இணைந்த லேப் டாப் ஒன்று இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. ஸ்பேஸ்புக் என அழைக்கப்பட இருக்கும் இந்த லேப் டாப் வடிவத்தினை ஜிஸ்கிரீன் (gscreen) என்னும் அலாஸ்கா தொழில் நுட்ப நிறுவனம் தந்துள்ளது. இதில் 15.4 அங்குல அளவிலான இரு ஸ்கிரீன்கள் இருக்கும். இதனால் பல வேலைகளை ஒரே நேரத்தில், ஒரு கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு மேற்கொள்ள முடியும். இதன் மூலம் கம்ப்யூட்டரின் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியும். 13, 16 மற்றும் 17 அங்குல அகலத்தில் ஸ்கிரீன் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களையும், இந்நிறுவனம் வெளியிடத் திட்டமிடுகிறது.

தேவைப்படும்போது இரண்டாவது ஸ்கிரீன் ஸ்லைடிங் போன் போல வெளியே இழுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும். தேவையில்லாத போது மடக்கி வைக்கப்பட்டு ஒரு திரையுடன் இது பயன்படும். இந்த இரு திரை லேப் டாப் கம்ப்யூட்டர், இன்டெல் கோர் 2 டுயோ சிப், 4 ஜிபி ராம், 320 ஜிபி திறன் கொண்ட 7200 ஆர்.பி.எம். ஹார்ட் டிஸ்க், டிவிடி டிரைவ் மற்றும் பல வழக்கமானவற்றுடன் அமைக்கப்படுகிறது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இது அமேசான் இணைய தளம் வழியாக வெளியிடப்படலாம். விலை இன்னும் முடிவாகவில்லை என்றாலும் ஜிஸ்கிரீன் நிறுவனம் இதனை 3,000 டாலருக்குள் இருக்கும்படி அமைக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளது.


avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Wed Oct 21, 2009 5:16 pm

nandhtiha wrote:வணக்கம்
நல்ல தகவல் கொடுத்த சகோதரிக்கு நன்றி, அந்த சகோதரி பெயர் ஹரிதாவா அல்லது கரிதா வா?
அன்புடன்
நந்திதா

நந்திதா அக்கா என் பெயர் ஹரிதா. ஆனாலு இந்த கிருபை அண்ணா தான் என்ன அப்படி கூப்பிடாரங்க அழுகை அழுகை அழுகை

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Wed Oct 21, 2009 5:18 pm

VIJAY wrote:இப்போ என்ன பண்ணுவீங்க கடிதா....... இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Icon_lol

உடுட்டுக்கட்டை அடி வ ஆறுதல் :bball: மண்டையில் அடி :joker:

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 21, 2009 5:20 pm

அது என்ன அவங்க கேட்டப்ப மட்டும் பொறுமையா பதில் சொன்னீங்க... நாங்க எல்லாம் என்ன இளக்காரமா போயிட்டமா? இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 649524 இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 44296



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 5:21 pm

Haritha wrote:
nandhtiha wrote:வணக்கம்
நல்ல தகவல் கொடுத்த சகோதரிக்கு நன்றி, அந்த சகோதரி பெயர் ஹரிதாவா அல்லது கரிதா வா?
அன்புடன்
நந்திதா

நந்திதா அக்கா என் பெயர் ஹரிதா. ஆனாலு இந்த கிருபை அண்ணா தான் என்ன அப்படி கூப்பிடாரங்க அழுகை அழுகை அழுகை

அழாதீங்க! எனக்கு ஆங்கிலம் வாசிக்க சரியா தெரியல அதுதான்!



இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 21, 2009 5:22 pm

kirupairajah wrote:
அழாதீங்க! எனக்கு ஆங்கிலம் வாசிக்க சரியா தெரியல அதுதான்!

உலக மகா நடிப்புடா சாமீ......... இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Icon_eek

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 5:25 pm

VIJAY wrote:
kirupairajah wrote:
அழாதீங்க! எனக்கு ஆங்கிலம் வாசிக்க சரியா தெரியல அதுதான்!

உலக மகா நடிப்புடா சாமீ......... இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Icon_eek

இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Icon_lol



இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Skirupairajahblackjh18
avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Wed Oct 21, 2009 5:25 pm

VIJAY wrote:அது என்ன அவங்க கேட்டப்ப மட்டும் பொறுமையா பதில் சொன்னீங்க... நாங்க எல்லாம் என்ன இளக்காரமா போயிட்டமா? இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 649524 இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 44296

அவங்க பெரியா வாங்க. இப்ப தான் தெரிஞ்சது நீங்க எனக்கு அண்ணா இல்லை. ஒரே வயது என்று உங்க data of birther பார்த்தான் 🐰 பயம்

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Wed Oct 21, 2009 5:29 pm

kirupairajah wrote:
Haritha wrote:
nandhtiha wrote:வணக்கம்
நல்ல தகவல் கொடுத்த சகோதரிக்கு நன்றி, அந்த சகோதரி பெயர் ஹரிதாவா அல்லது கரிதா வா?
அன்புடன்
நந்திதா

நந்திதா அக்கா என் பெயர் ஹரிதா. ஆனாலு இந்த கிருபை அண்ணா தான் என்ன அப்படி கூப்பிடாரங்க அழுகை அழுகை அழுகை

அழாதீங்க! எனக்கு ஆங்கிலம் வாசிக்க சரியா தெரியல அதுதான்!

தமிழ்ல எப்படி மாட்றது புன்னகை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 21, 2009 5:31 pm

இந்த தகவல் ஏற்கனவே வந்துவிட்டது ஹரிதா

https://eegarai.darkbb.com/-f23/2---t5389.htm



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 21, 2009 5:32 pm

Haritha wrote:
அவங்க பெரியா வாங்க. இப்ப தான் தெரிஞ்சது நீங்க எனக்கு அண்ணா இல்லை. ஒரே வயது என்று உங்க data of birther பார்த்தான் இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 325286 இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப் - Page 2 Affraid

அதுவும் தெரிஞ்சு போச்சா? ச்சே உங்க கூட ஒரே குஷ்டமப்பா.....
[ஒரே ஒரு ஹம்பிள் ரெக்வெஸ்ட் வாடா போடான்னு கூப்பிடாம.. கொஞ்சம் மரியாதையா கூப்பிடுஙக]

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக