புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 24, 2013 8:58 pm

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார்

அதுபோலும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா?

நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோளாக இருந்து வருகின்றன. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நன்றி நிதர்சனம் தமிழ்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 24, 2013 9:05 pm

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இவருக்கும் ஒரு உம்மா கொடுத்திருந்தா இந்த பிரெச்சனையே வந்திருக்காது பாவம் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு அந்த அளவுக்கு விவரம் போதவில்லை சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Thu Apr 25, 2013 11:07 am

balakarthik wrote:இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இவருக்கும் ஒரு உம்மா கொடுத்திருந்தா இந்த பிரெச்சனையே வந்திருக்காது பாவம் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு அந்த அளவுக்கு விவரம் போதவில்லை சிரி சிரி
அருமையிருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 25, 2013 11:30 am

கமலின் பேச்சு , ஞாபகசக்தி , பொது அறிவு ஆகியவை என்னையும் கவர்ந்தது.

திருமணம் செய்யாமல் ஒருத்தி கூட சேர்ந்து வாழலாம் என்பதற்கு ஆதரவு கொடுப்பவர்களை தவிர மற்ற அனைத்து தமிழர்களும் இந்த புகாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 25, 2013 11:41 am

ராஜா wrote:கமலின் பேச்சு , ஞாபகசக்தி , பொது அறிவு ஆகியவை என்னையும் கவர்ந்தது.

திருமணம் செய்யாமல் ஒருத்தி கூட சேர்ந்து வாழலாம் என்பதற்கு ஆதரவு கொடுப்பவர்களை தவிர மற்ற அனைத்து தமிழர்களும் இந்த புகாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

சூப்பருங்க ஆமோதித்தல்



இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது 224747944

இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Rஇந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Aஇந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Emptyஇந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Rஇந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 25, 2013 11:57 am

ரா.ரா3275 wrote:
ராஜா wrote:கமலின் பேச்சு , ஞாபகசக்தி , பொது அறிவு ஆகியவை என்னையும் கவர்ந்தது.திருமணம் செய்யாமல் ஒருத்தி கூட சேர்ந்து வாழலாம் என்பதற்கு ஆதரவு கொடுப்பவர்களை தவிர மற்ற அனைத்து தமிழர்களும் இந்த புகாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
சூப்பருங்க ஆமோதித்தல்
நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 25, 2013 12:06 pm

கமலுக்கு ஆதரவு உண்டு
கவுதமிக்கு ஆதரவு உண்டு
இந்த மாதிரி இவுக ரெண்டு பேரும்
சேர்ந்து கண்ணாலம் கட்டாம இருக்கறதுக்கு ஆதரவு இல்லை
அப்படியே இருந்தாலும் பப்ளிக்ல வந்து அந்த உறவை சமூகத்தில்
பிரபலப் படுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறேன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 25, 2013 12:15 pm

யினியவன் wrote:கமலுக்கு ஆதரவு உண்டு
கவுதமிக்கு ஆதரவு உண்டு
இந்த மாதிரி இவுக ரெண்டு பேரும்
சேர்ந்து கண்ணாலம் கட்டாம இருக்கறதுக்கு ஆதரவு இல்லை
அப்படியே இருந்தாலும் பப்ளிக்ல வந்து அந்த உறவை சமூகத்தில்
பிரபலப் படுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறேன்

சூப்பருங்க ஆமோதித்தல்



இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது 224747944

இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Rஇந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Aஇந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Emptyஇந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது Rஇந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Apr 25, 2013 12:55 pm

பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் பகிரங்கமாக கமலுக்கு அறிவில்லை ,கமலுக்கு முத்தமிட்ட அந்த பெண்ணிற்கும் அறிவில்லை , இதை பார்த்துவிட்டு பேசாமல் இருந்தால் அவரது கணவருக்கும் அறிவில்லை , நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கும் அறிவில்லை , அறிவில்லை ... சுட்டுத்தள்ளூ!



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 25, 2013 1:18 pm

டெர்ரர் ..... பொறுமை! பொறுமை!! ஏன் இல்லாத ஒன்றை பற்றி இவ்வளவு டெர்ரரா அறிக்கை விடுறீங்க புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக