புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆண்களால் மட்டுமே செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மோட்டார் பம்புகளுக்கு காயில் சுற்றுவது, ரீ வைண்டிங் செய்வது போன்ற கடினமான வேலைகளை மிக நேர்த்தியாக படு சுத்தமாக செய்து அதகளம் செய்து வருகிறார் ஜெயசீலா, கோவை.
பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் கணவர் தேவதாஸ் நடத்தி வரும் ஒர்க்ஷாப்பில் மிக்சி, கிரைண்டர், மோட்டார் பம்புகளுக்க ரீ வைண்டிங் மற்றும் ரிப்பேர் வேலை பார்க்கிறார்.
நீங்க எப்படி இந்த தொழிலுக்குள் நுழைந்தீர்கள்?
குமரி மாவட்டத்தில் தள்ளாத்தி என்ற சின்ன கிராமம்தான் என்னுடையது. படிப்பு எட்டாங்கிளாஸ். எங்க திருமணத்துக்கு முன்னால இவர் கிரைண்டர் தொழில் பண்ணிக்கொண்டிருந்தார். அதில் ஏகப்பட்ட நட்டம். பிறகு ஒரு சிறிய இடத்தை வாடகை பிடித்து சின்ன சின்ன ரீ வைண்டிங் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். தினமும் இவருக்கு சாப்பாடு எடுத்து போவேன். இவர் செய்யும் வேலைகளை உன்னிப்பாக கவனிப்பேன். சில சமயம் என்னை விட்டு விட்டு வெளியே செல்லும்போது நானே காயில் கட்டுவதும், ரீவைண்டிங் செய்வதுமாக வேலைகளை மெள்ள பழக ஆரம்பித்தேன். இவர் படும் அல்லாட்டாங்களை பார்த்து மெதுவாக இவரிடம் நானும் உங்களுக்கு உதவியாக இந்த வேலைகளை செய்கிறேன்னு சொன்னேன்.
அவரோ, இதெல்லாம் கரண்ட் சம்பந்தப்பட்ட நுணுக்கமான உள்வேலை. டெஸ்டிங். அது இது என ஆண்களையே பெண்டை நிமிர்த்திவிடும். பேசமா இரு அனுப் பிட்டார். ஆனாலும் என் ஆர்வம் தணியலை. அவர் செய்யும் வேலைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். சின்னச் சின்ன வேலைகளை செய்து காண்பித்தேன்.
உங்க மனைவியின் தொழில் ஆர்வம் பற்றி சொல்ல முடியுமா? என்று கணவர் தேவதாசிடம் கேட்டோம்.
சரியான கிராமத்து பொண்ணுங்க இவ. இன்னிக்கு பாத்தீங்கன்னா இந்த தொழில்ல பரபலமாயிட்டாங்க. சும்மா பெருமைக்காக சொல்லலைங்க. அவங்க என்னை விட நல்லாவே ரீவைண்டிங் பண்றாங்க. இப்ப நான் ஆர்டர் எடுக்க மட்டும் தான் வெளியே போறேன். நான் இன்னொரு ஆர்டர் எடுத்துவருவதற்குள் முதலில் வந்த மோட்டார் ரெடியாகிவிடும். இது வரை யாரும் இவங்க வேலையில் எந்தகுறையும் சொன்னதில்லை. மாறாக இவங்களால பழுது நீக்கப்பட்ட மோட்டார் ரொம்ப நாளைக்கு நல்லா உழைக்குதுன்னு பாராட்டுறாங்க என்று நெகிழ்ச்சியடன் பேசிக் கொண்டே போன கணவரை. ஆசுவாசப்படுத்தி விட்டு ஜெயசீலா தொடர்ந்தார்.
மற்றவங்க பாராட்டுகளை விட எங்க சம்பந்தியம்மா என்னுடைய வேலைகளை பார்த்துட்டு நான் உங்க சம்பந்தின்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு. எங்களால இது மாதிரி செய்ய முடியலேன்னு ஆதங்கமா இருக்குன்னு சொன்னது தான் பெருமையா இருந்தது. எந்தவொரு பெண்ணானாலும் சரி, அவங்க படிச்சுருக்காங்களோ, இல்லையோ ஏதாவது ஒரு தொழிலை நல்லா கத்துகிட்டு கைவசம் வச்சுக்கணும். எப்பவும் அது நிச்சயமாக கைகொடுக்கும் என்று முடித்தார். தன் கையிலிருந்த மோட்டாரின் காயில் கம்பிகளில் இருந்த சிக்கல்களை பிரித்துகொண்டே.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாழ்த்துகள்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருமை
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
மதுமிதா wrote:பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
அவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஆண்ட்டி ன்னு தமிழ் ல சொல்லுங்க?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
வேணுமுன்ன ஆண்டி என்று சொல்லலாம்செம்மொழியான் பாண்டியன் wrote:ஆண்ட்டி ன்னு தமிழ் ல சொல்லுங்க?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யாரு "பாலா" ? எனக்கு புரியலை மதுமதுமிதா wrote:பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யாரு அது ராஜு, எனக்கு சுத்தமாய் புரியலை..............ராஜு சரவணன் wrote:மதுமிதா wrote:பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
அவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2