>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Today at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Today at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Today at 5:02 pm
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Today at 5:00 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Today at 3:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:53 pm
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Today at 2:46 pm
» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Today at 2:37 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:57 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm
» தமிழில் பிழை
by T.N.Balasubramanian Today at 10:57 am
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Today at 10:30 am
» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Today at 10:27 am
» அம்மா – கவிதை
by ayyasamy ram Today at 10:27 am
» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Today at 8:26 am
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Today at 12:23 am
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Today at 12:22 am
» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:40 pm
» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:48 pm
» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Yesterday at 12:47 pm
» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Yesterday at 12:26 pm
» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:45 pm
» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:39 pm
» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:37 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நாளை தைப்பூச திருவிழாby ayyasamy ram Today at 5:46 pm

Admins Online
சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

ஆண்களால் மட்டுமே செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மோட்டார் பம்புகளுக்கு காயில் சுற்றுவது, ரீ வைண்டிங் செய்வது போன்ற கடினமான வேலைகளை மிக நேர்த்தியாக படு சுத்தமாக செய்து அதகளம் செய்து வருகிறார் ஜெயசீலா, கோவை.
பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் கணவர் தேவதாஸ் நடத்தி வரும் ஒர்க்ஷாப்பில் மிக்சி, கிரைண்டர், மோட்டார் பம்புகளுக்க ரீ வைண்டிங் மற்றும் ரிப்பேர் வேலை பார்க்கிறார்.
நீங்க எப்படி இந்த தொழிலுக்குள் நுழைந்தீர்கள்?
குமரி மாவட்டத்தில் தள்ளாத்தி என்ற சின்ன கிராமம்தான் என்னுடையது. படிப்பு எட்டாங்கிளாஸ். எங்க திருமணத்துக்கு முன்னால இவர் கிரைண்டர் தொழில் பண்ணிக்கொண்டிருந்தார். அதில் ஏகப்பட்ட நட்டம். பிறகு ஒரு சிறிய இடத்தை வாடகை பிடித்து சின்ன சின்ன ரீ வைண்டிங் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். தினமும் இவருக்கு சாப்பாடு எடுத்து போவேன். இவர் செய்யும் வேலைகளை உன்னிப்பாக கவனிப்பேன். சில சமயம் என்னை விட்டு விட்டு வெளியே செல்லும்போது நானே காயில் கட்டுவதும், ரீவைண்டிங் செய்வதுமாக வேலைகளை மெள்ள பழக ஆரம்பித்தேன். இவர் படும் அல்லாட்டாங்களை பார்த்து மெதுவாக இவரிடம் நானும் உங்களுக்கு உதவியாக இந்த வேலைகளை செய்கிறேன்னு சொன்னேன்.
அவரோ, இதெல்லாம் கரண்ட் சம்பந்தப்பட்ட நுணுக்கமான உள்வேலை. டெஸ்டிங். அது இது என ஆண்களையே பெண்டை நிமிர்த்திவிடும். பேசமா இரு அனுப் பிட்டார். ஆனாலும் என் ஆர்வம் தணியலை. அவர் செய்யும் வேலைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். சின்னச் சின்ன வேலைகளை செய்து காண்பித்தேன்.
உங்க மனைவியின் தொழில் ஆர்வம் பற்றி சொல்ல முடியுமா? என்று கணவர் தேவதாசிடம் கேட்டோம்.
சரியான கிராமத்து பொண்ணுங்க இவ. இன்னிக்கு பாத்தீங்கன்னா இந்த தொழில்ல பரபலமாயிட்டாங்க. சும்மா பெருமைக்காக சொல்லலைங்க. அவங்க என்னை விட நல்லாவே ரீவைண்டிங் பண்றாங்க. இப்ப நான் ஆர்டர் எடுக்க மட்டும் தான் வெளியே போறேன். நான் இன்னொரு ஆர்டர் எடுத்துவருவதற்குள் முதலில் வந்த மோட்டார் ரெடியாகிவிடும். இது வரை யாரும் இவங்க வேலையில் எந்தகுறையும் சொன்னதில்லை. மாறாக இவங்களால பழுது நீக்கப்பட்ட மோட்டார் ரொம்ப நாளைக்கு நல்லா உழைக்குதுன்னு பாராட்டுறாங்க என்று நெகிழ்ச்சியடன் பேசிக் கொண்டே போன கணவரை. ஆசுவாசப்படுத்தி விட்டு ஜெயசீலா தொடர்ந்தார்.
மற்றவங்க பாராட்டுகளை விட எங்க சம்பந்தியம்மா என்னுடைய வேலைகளை பார்த்துட்டு நான் உங்க சம்பந்தின்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு. எங்களால இது மாதிரி செய்ய முடியலேன்னு ஆதங்கமா இருக்குன்னு சொன்னது தான் பெருமையா இருந்தது. எந்தவொரு பெண்ணானாலும் சரி, அவங்க படிச்சுருக்காங்களோ, இல்லையோ ஏதாவது ஒரு தொழிலை நல்லா கத்துகிட்டு கைவசம் வச்சுக்கணும். எப்பவும் அது நிச்சயமாக கைகொடுக்கும் என்று முடித்தார். தன் கையிலிருந்த மோட்டாரின் காயில் கம்பிகளில் இருந்த சிக்கல்களை பிரித்துகொண்டே.
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369
Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
பெண்களால் எல்லாம் முடியும் 
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.

நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?@ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
@மதுமிதா wrote:பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?@ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
அவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்

Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
ஆண்ட்டி ன்னு தமிழ் ல சொல்லுங்க?
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369
Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
வேணுமுன்ன ஆண்டி என்று சொல்லலாம்@செம்மொழியான் பாண்டியன் wrote:ஆண்ட்டி ன்னு தமிழ் ல சொல்லுங்க?

Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
யாரு "பாலா" ? எனக்கு புரியலை மது@மதுமிதா wrote:பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?@ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
யாரு அது ராஜு, எனக்கு சுத்தமாய் புரியலை..............@ராஜு சரவணன் wrote:@மதுமிதா wrote:பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?@ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
அவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
புகைப்படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா அம்மா நான் அப்படித்தான் தெரிந்துகொண்டேன்@krishnaamma wrote:யாரு அது ராஜு, எனக்கு சுத்தமாய் புரியலை..............@ராஜு சரவணன் wrote:@மதுமிதா wrote:பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?@ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
அவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்![]()
![]()
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369
Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
ஓ........ஓகே ஓகே..புரிந்துவிட்டது@செம்மொழியான் பாண்டியன் wrote:புகைப்படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா அம்மா நான் அப்படித்தான் தெரிந்துகொண்டேன்@krishnaamma wrote:யாரு அது ராஜு, எனக்கு சுத்தமாய் புரியலை..............@ராஜு சரவணன் wrote:@மதுமிதா wrote:பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?@ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
அவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்![]()
![]()

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
செப்புக்கம்பி சுற்றும் அவருடைய மனைவி அவருக்கு கிடைத்த தங்கக்கம்பி.
ரமணியன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27856
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9929
Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
அதன் வந்துட்டேன் ல சிரிக்க சொல்லலாமே@ராஜு சரவணன் wrote:@மதுமிதா wrote:பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?@ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும்
நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
அவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|