ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am

» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am

» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am

» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

+3
யினியவன்
அசுரன்
ரா.ரா3275
7 posters

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by ரா.ரா3275 Sat Aug 10, 2013 10:15 pm

இதனால் சகலமானோருக்கும் தெரிவிச்சிக்கிறது...

அய்யாமாரே அம்மாமாரே...

நம்ம நி்த்தி என்னும் நித்யானந்தா மீ்ண்டும் சுத்தி சுழன்று சூறாவளி கிளப்பத் தொடங்கி இருக்காரு...
தந்தி டி.வி.யில் நித்ய தர்மம் நிகழ்ச்சி மூலம்தான்...

கொஞ்சம் அதிர்ச்சி...நிறைய எதிர்பார்ப்போடு இன்று முதல் தொடங்கிய நிகழ்ச்சியைப் பார்த்ததில்
பிடித்தது...

தீர்ப்பு என்பது சாட்சிகள் வாதங்கள் சார்ந்தது;
தீர்வு என்பது உணர்வு மனம் சார்ந்தது.



என்ன ஒரு தத்துவம்...நெஜமாதான் சொல்றேன்...நம்புங்க...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by அசுரன் Sat Aug 10, 2013 10:20 pm

ஆமாம் ஆமாம் ஆமாம் சாமீ.

தீர்ப்பு என்பது பணம் சார்ந்தது
தீர்வு என்பது மக்களின் அறிவை சார்ந்தது

அருமையான பகிர்வு. ராரா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by ரா.ரா3275 Sat Aug 10, 2013 10:36 pm

அசுரன் wrote:ஆமாம் ஆமாம் ஆமாம் சாமீ.

தீர்ப்பு என்பது பணம் சார்ந்தது
தீர்வு என்பது மக்களின் அறிவை சார்ந்தது

அருமையான பகிர்வு. ராரா
வாத்தியார் சொன்னா சரிதான்...நன்றி வாத்தியாரே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by யினியவன் Sat Aug 10, 2013 10:38 pm

ரா.ரா3275 wrote:
தீர்ப்பு என்பது சாட்சிகள் வாதங்கள் சார்ந்தது;
தீர்வு என்பது உணர்வு மனம் சார்ந்தது.

என்ன ஒரு தத்துவம்...நெஜமாதான் சொல்றேன்...நம்புங்க...
தீர்ப்பு என்பது காணொளி காட்சிகள் சார்ந்தது;
தீர்வு என்பது ரஞ்சிதா மானம் சார்ந்தது

இப்படி சொல்ல வந்து உளறிட்டாரோ?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by ரா.ரா3275 Sat Aug 10, 2013 10:42 pm

யினியவன் wrote:

தீர்ப்பு என்பது காணொளி காட்சிகள் சார்ந்தது;
தீர்வு என்பது ரஞ்சிதா மானம் சார்ந்தது

இப்படி சொல்ல வந்து உளறிட்டாரோ?
ஒரு மனுசன திருந்த வுடமாட்டீங்களே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by அசுரன் Sat Aug 10, 2013 10:46 pm

நித்திய சொல்றீங்களா? அவரு திருந்தாத ஜென்மம். அவரு திருத்த வந்தவரு.. (தீர்ப்பை)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by Aathira Sat Aug 10, 2013 10:55 pm

நித்தியைப் பார்ப்பதை விட்டு நித்திய வேலையை பாருங்க ரா.ரா.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by யினியவன் Sat Aug 10, 2013 11:09 pm

Aathira wrote:நித்தியைப் பார்ப்பதை விட்டு நித்திய வேலையை பாருங்க ரா.ரா.
நித்திரை வேளைல என்ன கலாட்டா இங்க?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by Aathira Sat Aug 10, 2013 11:13 pm

யினியவன் wrote:
Aathira wrote:நித்தியைப் பார்ப்பதை விட்டு நித்திய வேலையை பாருங்க ரா.ரா.
நித்திரை வேளைல என்ன கலாட்டா இங்க?
ஒரு பெரியவரா இலட்சனமா, இளைஞர்களை நித்திக்கிட்ட நெருங்க விடாம பார்த்துக்கறது இல்ல.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by யினியவன் Sat Aug 10, 2013 11:18 pm

Aathira wrote:ஒரு பெரியவரா இலட்சனமா, இளைஞர்களை நித்திக்கிட்ட நெருங்க விடாம பார்த்துக்கறது இல்ல.
பெரியவர்ன்னு சொல்லி கிருபானந்த வாரியார் ரேஞ்சுக்கு சொல்றீங்க? சரி யாரைப் பார்த்து அப்படி பயந்து சோபால உக்காந்திருக்கீங்க? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by அசுரன் Sat Aug 10, 2013 11:36 pm

யினியவன் wrote:
Aathira wrote:ஒரு பெரியவரா இலட்சனமா, இளைஞர்களை நித்திக்கிட்ட நெருங்க விடாம பார்த்துக்கறது இல்ல.
பெரியவர்ன்னு சொல்லி கிருபானந்த வாரியார் ரேஞ்சுக்கு சொல்றீங்க? சரி யாரைப் பார்த்து அப்படி பயந்து சோபால உக்காந்திருக்கீங்க? புன்னகை
ஒருவேளை நித்தியை பார்த்து பயந்துட்டாங்களோ? ஜாலி ஜாலி 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by Aathira Sat Aug 10, 2013 11:38 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:
Aathira wrote:ஒரு பெரியவரா இலட்சனமா, இளைஞர்களை நித்திக்கிட்ட நெருங்க விடாம பார்த்துக்கறது இல்ல.
பெரியவர்ன்னு சொல்லி கிருபானந்த வாரியார் ரேஞ்சுக்கு சொல்றீங்க? சரி யாரைப் பார்த்து அப்படி பயந்து சோபால உக்காந்திருக்கீங்க? புன்னகை
ஒருவேளை நித்தியை பார்த்து பயந்துட்டாங்களோ? ஜாலி ஜாலி 
அந்த மொகரயை எல்லாம் நாங்க பாக்க மாட்டோம். பார்த்தாலும் பயப்பட மாட்டோம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by யினியவன் Sun Aug 11, 2013 12:21 am

Aathira wrote:அந்த மொகரயை எல்லாம் நாங்க பாக்க மாட்டோம். பார்த்தாலும் பயப்பட மாட்டோம்.
முறத்தால் புலியை விரட்டிய பரம்பரை எனவே
விளக்கமாறால் விளாசிடுவாங்க ஆதிரா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by Muthumohamed Sun Aug 11, 2013 12:33 am

யினியவன் wrote:
Aathira wrote:அந்த மொகரயை எல்லாம் நாங்க பாக்க மாட்டோம். பார்த்தாலும் பயப்பட மாட்டோம்.
முறத்தால் புலியை விரட்டிய பரம்பரை எனவே
விளக்கமாறால் விளாசிடுவாங்க ஆதிரா
சூப்பருங்க 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by Muthumohamed Sun Aug 11, 2013 12:34 am

அசுரன் wrote:ஆமாம் ஆமாம் ஆமாம் சாமீ.

தீர்ப்பு என்பது பணம் சார்ந்தது
தீர்வு என்பது மக்களின் அறிவை சார்ந்தது

அருமையான பகிர்வு. ராரா
அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Empty Re: நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை