புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_m10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10 
284 Posts - 45%
heezulia
அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_m10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_m10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_m10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_m10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_m10அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ]

eelamaran
eelamaran
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012
http://thaaitamil.com

Posteelamaran Fri Apr 12, 2013 1:20 pm

வீரப்பனுக்கு பிறகு இரு மாநில போலீசார் தேடுகிற ஒரே வி.ஐ.பி அஞ்சலிதான் போலிருக்கிறது. இந்த தேடுதல் வேட்டையில் சித்தியில் ஆரம்பித்து ஜெய் வரைக்கும் அஞ்சலிக்கு தெரிந்த அத்தனை பேரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்த போலீஸ், குணா கமல், அபிராமியை தேடியலைகிற மாதிரி அலைந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அஞ்சலியோ தனது ஒரே செல்போனிலிருந்து ஆங்காங்கே சிலரிடம் பேசி 'ஐ ஆம் சேஃப்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் 'என் தங்கச்சிய காணலைங்க' என்று போலீசில் புகார் கொடுத்திருக்கும் அவரது அண்ணன்ரவிசங்கர். தான் அஞ்சலியுடன் பேசிய ஆடியோ பதிவை வீரப்பன் ரேஞ்சுக்கு வெளியிட்டுள்ளார்

இந்த தொலைபேசி உரையாடல் பதிவை தெலுங்கு டிவி சானல்கள் நேற்று ஒளிபரப்பின. அதில் அஞ்சலி கூறியுள்ளதாவது:

ஹலோ... அண்ணா நான் பாலா பேசுறேன். உன் செல்போன் நம்பர் என்னிடம் இல்லே... அதனால் அம்மாவிடம் வாங்கி பேசறேன். நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு ஒன்றும் பயம் இல்லை. என்னோட ஒருத்தர் இருக்கிறார். என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதுசரி... நீ ஏண் நான் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தே...? உடனே அந்த புகாரை வாபஸ் வாங்கு.... நான் நல்லாத்தான் இருக்கிறேன். பத்திரமாகவும் இருக்கிறேன். நீ புகார் கொடுத்ததால எனக்கு பிரச்சினை ஆயிடுச்சு...நான் காணவில்லை என்று கொடுத்த புகாரை மட்டும் வாபஸ் வாங்குடா.. அந்த ராட்சசி (சித்தி பாரதிதேவி) மீதும் அந்த ஆளு (சித்தப்பா சூரிபாபு) மீதும் கொடுத்த புகாரை வாபஸ் வாங்காத.

நாளை -அதாவது இன்று - நான் நேரில் வந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.

சித்தியும், சித்தப்பாவும் என்னை கொடுமைப்படுத்துறாங்க... அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்... ஹைதராபாத் ஓட்டலில் இருந்து நான் வெளியேறிய அன்றும் அந்த ஆள் என்னை தலைமுடியை பிடித்து இழுத்து செருப்பால் அடிச்சான்... கடுமையாக திட்டினான்.

அவன் என்னை கொடுமை படுத்துனான். இல்லேன்னா நான் ஏண் காணாமல் போகிறேன். அவனுக்கு என்னடா மரியாதை வேண்டிக் கிடக்கு...? அவங்க கொடுமை தாங்க முடியாமல்தான் நான் வீட்டை விட்டு ஓடினேன்.

இந்த விஷயத்தில் நீ எனக்கு சப்போர்ட்டா இருப்பியா? அந்த பொம்பளைக்கும் (பாரதிதேவி) அந்த ஆளுக்கும் பயப்படாம நீ எனக்கு ஆதரவாக இருந்தால் நான் வெளியே வர தயாரா இருக்கேன்.. என்று அஞ்சலி பேசியதாக அந்த ஆடியோ பதிவு கூறுகிறது.

இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளதாக அஞ்சலி கூறியுள்ளார். இதனால் சென்னையில் பத்திரிக்கையாளர்கள் தரப்பிலும் ஒருவித பரபரப்பு காணப்படுகிறது. அஞ்சலி வெளியில் வந்து என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 12, 2013 1:25 pm

இணைப்பு சுட்டிகளை தரவேண்டாம் - முன்பே பலமுறை உங்களுக்கு சொல்லி இருக்கிறோம்.

அதோடு நடிகைகளை / அவர்களின் படங்கள், காணொளி இதுபோன்றே பதிவிடாமல் - நல்ல செய்திகளை பகிருங்கள்.

பலமுறை சொல்லியும் இனிமேலும் இதேபோல் தொடர்ந்தால் தங்கள் பதிவுகள் நீக்கப்படும், எச்சரிக்கை புள்ளி தரப்பட்டு பின்னர் தடை செய்யப்படுவீர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 12, 2013 2:09 pm

யினியவன் wrote:இணைப்பு சுட்டிகளை தரவேண்டாம் - முன்பே பலமுறை உங்களுக்கு சொல்லி இருக்கிறோம்.

அதோடு நடிகைகளை / அவர்களின் படங்கள், காணொளி இதுபோன்றே பதிவிடாமல் - நல்ல செய்திகளை பகிருங்கள்.

பலமுறை சொல்லியும் இனிமேலும் இதேபோல் தொடர்ந்தால் தங்கள் பதிவுகள் நீக்கப்படும், எச்சரிக்கை புள்ளி தரப்பட்டு பின்னர் தடை செய்யப்படுவீர்கள்.

சூப்பருங்க சூப்பருங்க

அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 12, 2013 2:28 pm

அஞ்சலி விஷயத்தில் என்ன நடக்குதுனே தெரியவில்லை

இறைவனுக்கு வெளிச்சம்

அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Mஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Uஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Tஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Hஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Uஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Mஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Oஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Hஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Aஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Mஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] Eஅந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... கதறிய அஞ்சலி! [ வீடியோ ] D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக