புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
6 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ் Poll_c106 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ் Poll_m106 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Apr 10, 2013 5:22 pm

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_687087.jpg
சென்னை: சட்டசபையில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை எதிர்த்து, தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ.,க்கள், ஆறு பேரும், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சட்டசபை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது , அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் தாக்க முயன்றனர். இது தொடர்பாக சட்டசபையில் நடந்து கொண்ட விதம் குறித்து உரிமைக்குழுவுக்கு, பிரச்னை அனுப்பப்பட்டது. உரிமைக் குழு எடுத்த முடிவின் அடிப்படையில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் முருகேசன், பார்த்தசாரதி, நல்லதம்பி உள்ளிட்ட ஆறு பேர் சட்டசபை கூட்டத்தொடரில் 6 மாதம் பங்கேற்க சபாநாயகர் தடைவிதித்தார். இதனை எதிர்த்து 6 எம்.எல்.‌ஏ.க்களும் ஒரே மனுவாக நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி ராஜேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது.
சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்
இன்று நடந்த விசாரணையின் போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி வாதிடுகையில், ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளிக்க வேண்டி உள்ளதால், கட்சி சார்பில் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே சட்டசபையில் 6 எம்.எல்..க்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டசபை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து, கோர்ட் நோட்டீசினை அரசு தரப்பு வழக்கறிஞர் சோமையாஜி பெற்றுக்கொண்டார். இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார.
தினமலர்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக