புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Today at 18:49
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 18:26
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 13:09
» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 13:01
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 9:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:20
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 22:58
» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 21:06
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:11
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 25 Nov 2024 - 22:52
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 25 Nov 2024 - 20:46
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 25 Nov 2024 - 20:00
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon 25 Nov 2024 - 15:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 25 Nov 2024 - 14:25
» Vaandumama Bale Balu
by kaysudha Sun 24 Nov 2024 - 20:49
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun 24 Nov 2024 - 20:35
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun 24 Nov 2024 - 20:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 24 Nov 2024 - 20:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 24 Nov 2024 - 18:11
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 24 Nov 2024 - 17:54
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 24 Nov 2024 - 16:37
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 24 Nov 2024 - 15:48
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 24 Nov 2024 - 14:35
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 24 Nov 2024 - 14:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 24 Nov 2024 - 13:21
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun 24 Nov 2024 - 12:58
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun 24 Nov 2024 - 11:26
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun 24 Nov 2024 - 9:17
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat 23 Nov 2024 - 14:46
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat 23 Nov 2024 - 13:59
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 21 Nov 2024 - 16:23
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 21 Nov 2024 - 14:24
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu 21 Nov 2024 - 13:19
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed 20 Nov 2024 - 21:47
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed 20 Nov 2024 - 20:02
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed 20 Nov 2024 - 17:03
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed 20 Nov 2024 - 17:01
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed 20 Nov 2024 - 11:53
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed 20 Nov 2024 - 11:51
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed 20 Nov 2024 - 11:48
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed 20 Nov 2024 - 11:47
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed 20 Nov 2024 - 11:44
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed 20 Nov 2024 - 11:15
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed 20 Nov 2024 - 10:05
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed 20 Nov 2024 - 10:04
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue 19 Nov 2024 - 21:29
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue 19 Nov 2024 - 21:22
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue 19 Nov 2024 - 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue 19 Nov 2024 - 21:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாடு தனி நாடாவதை ஆதரிப்பீர்களா?.. அமெரிக்காவிடம் கேட்ட திமுக!
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
சென்னை: இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று தமிழ்நாடு முடிவு செய்தால் அதை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அப்போதைய அமெரிக்கத் தூதரிடம், அப்போது திமுக அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த கே.ராஜாராம் கேட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கடிதத் தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தக் கேள்வியை அமெரிக்க தூதரிடம் கேட்டுள்ளார் ராஜாராம். இதுகுறித்த விவரம் 1975ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு சென்னை துணைத் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட ரகசியக் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் விவரம்...
ராஜாராம் கேட்டது என்ன?
ஒரு வேளை, இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனியாகப் பிரிந்து தனி நாடாக விரும்பினால், அந்த முடிவை எடுத்தால், அதை அமெரிக்க அரசு ஆதரிக்குமா...
அமெரிக்கா அளித்த பதில் என்ன?
இதற்கு அமெரிக்க தூதரக அதிகாரி ராஜாராமிடம் பதிலளிக்கையில், நிச்சயம் அப்படிப்பட்ட முடிவை அமெரிக்கா ஆதரிக்காது. இந்தியாவின் ஒருங்கிணைந்த தன்மையை மட்டுமே நாங்கள் ஆதரிப்போம். இந்தியா மட்டுமல்ல, வேறு நாடுகளிடமும் கூட இப்படித்தான் நாங்கள் நடந்து கொள்வோம் என்றாராம்.
சீரியஸாகவே சிந்திக்கிறீர்களா... கேட்ட அமெரிக்கா
தொடர்ந்து அந்த அமெரிக்க அதிகாரி ராஜாராமிடம் பேசுகையில் உண்மையிலேயே தனி நாடு குறித்து சிந்தித்து வருகிறீர்களா என்று கேட்டுள்ளார்.
இளம் தொண்டர்களின் எண்ணம் அது - ராஜாராம்
அதற்குப் பதிலளித்த ராஜாராம், இல்லை. அப்படிப்பட்ட சிந்தனையில் கட்சித் தலைமை இல்லை. இது இளம் தொண்டர்கள் மனதில் நிலவும் கருத்து என்று பதிலளித்தாராம்.
ரஷ்யாவின் ஆதிக்கத்தால் தனி நாடு சிந்தனை
மேலும் ராஜாராம் கூறுகையில், சோவியத் யூனியின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துத வருகிறது. ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்க இந்திரா காந்திக்கு சோவியத் யூனியன் உதவி வருகிறது. அப்படி நடந்தால், அதில் இந்திரா வெற்றி பெற்றால், நிச்சயம் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து விடும். அப்படிப்பட்ட சூழலில் தனிநாடாக பிரிய வேண்டும் என்று எங்களது கட்சியின் இளம் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றாராம்.
கருணாநிதியுடனும் ஆலோசனை
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து முக்கியமான ஒரு கல்வியாளர் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடமும் பேசினாராம். அமெரிக்கா தனி நாடுகோரிக்கைக்கு உதவாலம் என்று அவர் கூறினாராம்.
அமெரிக்கா உதவாது - கருணாநிதி நம்பிக்கை
ஆனால் அதை கருணாநிதி ஏற்கவில்லையாம். வியட்நாமில் கிடைத்த பாடத்திற்குப் பிறகு அவ்வளவு சீக்கிரம் ஆசியாவில் எந்த புதிய நடவடிக்கையிலும் அமெரிக்கா இறங்காது, ஆதரிக்காது என்று திடமான நம்பிக்கையுடன் கூறினாராம் கருணாநிதி.
ஒன்இந்தியா » தமிழ்

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» அல்கொய்தாவை தடுக்க அமெரிக்காவிடம் ஹெலிகாப்டர் கேட்கும் பாகிஸ்தான்
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» அமெரிக்காவிடம் கை ஏந்தும் ஆசியா -- ஒபாமா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1