புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 10, 2013 4:46 pm

http://www.vikatan.com/news/images/vadivel%201.jpg

விருதுநகர்: 'இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு பேசாம எங்கூட வந்து பிச்சை எடுக்கலாம்" மருதமலை படத் தில் தன்னிடம் காசு பறிக்கும் ஏட்டய்யா வடிவேலுவை பார்த்து பிச்சைக்காரர் பேசும் காமெடி டயலாக் இது. இதை எல்லாம் மிஞ்சிவிட்டார்கள் விருதுநகர் காக்கிகள்!

விருதுநகர் பராசக்தி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. வெற்று உடம்பில் சாட்டையால் அடித்து ரத்தத்தை கசியவைத்து பிச்சை எடுக்கும் மதுரை செல்லூரைச் சேர்ந்த 20 பேர் இந்தத் திருவிழாவில் பிச்சை எடுக்க வந்திருந்தனர். விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள‌ வாட்டர் டேங்கின் கீழ் பகுதியில் தங்கிக் கொண்டு, இந்த கூட்டத்தைச் சேர்ந்த‌ ஆண்கள் சாட்டையால் அடித்து பிச்சை எடுத்தனர். பொடிசுகள் எல்லாம் கூட்டத்தில் ஆட்டம் ஆடி கையேந்தினர்.

திருவிழாவின் இறுதி நாளான நேற்று அந்த கும்பல் வாட்டர் டேங்க் அருகே, கலெக் ஷன் பணத்தை கவுன்ட் பண்ணிக் கொண்டிருந்தனர். மொத்தம் சுமார் ஐயாயிரம் வசூல். சந்தோஷத்துடன் அவர்கள் ஊருக்கு கிளம்ப இருந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து சென்ற விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் போலீஸாருக்கு அந்த அப்பாவிக் கும்பலிடம் இருந்த பணம் கண்ணை உறுத்தியது.

உடனே அவர்களை அள்ளிக்கொண்டு ஸ்டேஷ‌னுக்கு பறந்தனர். 'உங்களுக்கு ஏதுடா இவ்வளவு பணம், எங்கேயாவது ஆட்டைய போட்டீங்களா?" ஏதோ அம்பானிகளிடம் விசாரிப்பது போல் சி.பி.ஐ. ரேஞ்சுக்கு விசாரித்திருக்கிறார்கள். ' 'நாங்க எங்க உடலை புண்ணாக்கி சம்பாதிச்ச பணம்யா" என்று அவர்கள் சொன்னதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் பணத்தை பிடுங்கிய‌ போலீஸார், கொஞ்ச நேரத்தில் வேறு டூட்டிக்காக(!?) வெளியில் கிளம்பி இருக் கிறார்கள்.

அப்போது ஸ்டேஷன் வாசலில் கூடியிருந்த சாட்டைக் கும்பலைச் சேர்ந்த பெண்கள், 'ஐயோ... பிச்சை எடுத்த பணத்தை பிடுங்கிக்கொண்டு அநியாயம் பண்ணுறாங்களோ.." என்று ஒப்பாரி வைத்துக் கதறி இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த அவலத்தை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இந்தத் தகவலை யாரோ மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரனின் காதுக்கு கொண்டு போனதால், சம்பந்த‌ப்பட்ட போலீஸாரை போனில் அழைத்து வறுத்து எடுத்திருக்கிறார் எஸ்.பி. உடனே, அலறியடித்து ஸ்டேஷனுக்கு ஓடி வந்த க‌லெக் ஷன் போலீஸார், தாங்கள் பறித்து வைத்திருந்த பணத்தை அப்படியே (ஆச்சரியம் தானே!) திருப்பிக் கொடுத்து, சாட்டை கும்பலை மதுரைக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்தத் தகவல் நமக்கு வரவே, எஸ்.பி. மகேஸ்வரனிடம் பேசினோம். ''பொது இடங்களில் வெறும் உடம்பில் சாட் டையால் அடித்து பிச்சை எடுப்பது மனித உரிமையை மீறிய செயல். அதனால் தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றிருக்கின்றனர். சந்தேகப்பட்டுத்தான் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியிருக்கின்றனர். விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த‌ பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்.

'பிச்சை எடுக்குமாம் பெருமாளு" பழமொழியை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்காங்கப்பா..

விகடன்

பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 10, 2013 4:48 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது :அடபாவி: :அடபாவி:

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 10, 2013 4:48 pm

இந்தத் தகவல் நமக்கு வரவே, எஸ்.பி. மகேஸ்வரனிடம் பேசினோம். ''பொது இடங்களில் வெறும் உடம்பில் சாட் டையால் அடித்து பிச்சை எடுப்பது மனித உரிமையை மீறிய செயல். அதனால் தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றிருக்கின்றனர். சந்தேகப்பட்டுத்தான் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியிருக்கின்றனர். விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த‌ பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்.
என்ன பண்ணுவது உங்க இனத்தின் மானத்தை நீங்க காப்பாத்த தானே வேண்டும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 10, 2013 4:49 pm

விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த‌ பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்
.

யாரிடம் விசாரித்தனர்...அவர்களுக்கு பிச்சை போட்டவரிடமா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன கொடுமை....இப்படியும் சில போலிஸ்.... என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Apr 10, 2013 4:51 pm

இதெல்லாம் போலி ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் சத்தமா சொல்ல கூடாது ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 10, 2013 4:52 pm

உமா wrote:யாரிடம் விசாரித்தனர்...அவர்களுக்கு பிச்சை போட்டவரிடமா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை....இப்படியும் சில போலிஸ்.... என்ன கொடுமை சார் இது
சூப்பர் உமா , அருமையான பாயிண்ட் .... புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 10, 2013 6:32 pm

விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த‌ பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்

என்ன கொடுமை சார் இது

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Apr 10, 2013 7:36 pm

:அடபாவி: சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக