புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!
Page 1 of 1 •
http://www.vikatan.com/news/images/vadivel%201.jpg
விருதுநகர்: 'இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு பேசாம எங்கூட வந்து பிச்சை எடுக்கலாம்" மருதமலை படத் தில் தன்னிடம் காசு பறிக்கும் ஏட்டய்யா வடிவேலுவை பார்த்து பிச்சைக்காரர் பேசும் காமெடி டயலாக் இது. இதை எல்லாம் மிஞ்சிவிட்டார்கள் விருதுநகர் காக்கிகள்!
விருதுநகர் பராசக்தி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. வெற்று உடம்பில் சாட்டையால் அடித்து ரத்தத்தை கசியவைத்து பிச்சை எடுக்கும் மதுரை செல்லூரைச் சேர்ந்த 20 பேர் இந்தத் திருவிழாவில் பிச்சை எடுக்க வந்திருந்தனர். விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள வாட்டர் டேங்கின் கீழ் பகுதியில் தங்கிக் கொண்டு, இந்த கூட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் சாட்டையால் அடித்து பிச்சை எடுத்தனர். பொடிசுகள் எல்லாம் கூட்டத்தில் ஆட்டம் ஆடி கையேந்தினர்.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று அந்த கும்பல் வாட்டர் டேங்க் அருகே, கலெக் ஷன் பணத்தை கவுன்ட் பண்ணிக் கொண்டிருந்தனர். மொத்தம் சுமார் ஐயாயிரம் வசூல். சந்தோஷத்துடன் அவர்கள் ஊருக்கு கிளம்ப இருந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து சென்ற விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் போலீஸாருக்கு அந்த அப்பாவிக் கும்பலிடம் இருந்த பணம் கண்ணை உறுத்தியது.
உடனே அவர்களை அள்ளிக்கொண்டு ஸ்டேஷனுக்கு பறந்தனர். 'உங்களுக்கு ஏதுடா இவ்வளவு பணம், எங்கேயாவது ஆட்டைய போட்டீங்களா?" ஏதோ அம்பானிகளிடம் விசாரிப்பது போல் சி.பி.ஐ. ரேஞ்சுக்கு விசாரித்திருக்கிறார்கள். ' 'நாங்க எங்க உடலை புண்ணாக்கி சம்பாதிச்ச பணம்யா" என்று அவர்கள் சொன்னதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் பணத்தை பிடுங்கிய போலீஸார், கொஞ்ச நேரத்தில் வேறு டூட்டிக்காக(!?) வெளியில் கிளம்பி இருக் கிறார்கள்.
அப்போது ஸ்டேஷன் வாசலில் கூடியிருந்த சாட்டைக் கும்பலைச் சேர்ந்த பெண்கள், 'ஐயோ... பிச்சை எடுத்த பணத்தை பிடுங்கிக்கொண்டு அநியாயம் பண்ணுறாங்களோ.." என்று ஒப்பாரி வைத்துக் கதறி இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த அவலத்தை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இந்தத் தகவலை யாரோ மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரனின் காதுக்கு கொண்டு போனதால், சம்பந்தப்பட்ட போலீஸாரை போனில் அழைத்து வறுத்து எடுத்திருக்கிறார் எஸ்.பி. உடனே, அலறியடித்து ஸ்டேஷனுக்கு ஓடி வந்த கலெக் ஷன் போலீஸார், தாங்கள் பறித்து வைத்திருந்த பணத்தை அப்படியே (ஆச்சரியம் தானே!) திருப்பிக் கொடுத்து, சாட்டை கும்பலை மதுரைக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்தத் தகவல் நமக்கு வரவே, எஸ்.பி. மகேஸ்வரனிடம் பேசினோம். ''பொது இடங்களில் வெறும் உடம்பில் சாட் டையால் அடித்து பிச்சை எடுப்பது மனித உரிமையை மீறிய செயல். அதனால் தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றிருக்கின்றனர். சந்தேகப்பட்டுத்தான் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியிருக்கின்றனர். விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்.
'பிச்சை எடுக்குமாம் பெருமாளு" பழமொழியை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்காங்கப்பா..
விகடன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
:அடபாவி: :அடபாவி:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
என்ன பண்ணுவது உங்க இனத்தின் மானத்தை நீங்க காப்பாத்த தானே வேண்டும்இந்தத் தகவல் நமக்கு வரவே, எஸ்.பி. மகேஸ்வரனிடம் பேசினோம். ''பொது இடங்களில் வெறும் உடம்பில் சாட் டையால் அடித்து பிச்சை எடுப்பது மனித உரிமையை மீறிய செயல். அதனால் தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றிருக்கின்றனர். சந்தேகப்பட்டுத்தான் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியிருக்கின்றனர். விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
.விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்
யாரிடம் விசாரித்தனர்...அவர்களுக்கு பிச்சை போட்டவரிடமா?
என்ன கொடுமை....இப்படியும் சில போலிஸ்....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதெல்லாம் போலி ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் சத்தமா சொல்ல கூடாது .....
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்
Similar topics
» விருதுநகர் கிறிஸ்துவ திருச்சபையில் ரூ.73.78 லட்சம் மோசடி!
» விருதுநகர் அருகே சீருடையில் மது அருந்திய சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
» விருதுநகர் மாவட்ட வருவாய் ஊழியர்கள் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம்
» விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|