புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_m10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_m10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_m10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 07, 2013 8:48 am

First topic message reminder :

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 220px-Anwar_Ibrahim-edited
Yang Berhormat Dato' Seri
Anwar Ibrahim

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 220px-Dato_Sri_Mohd_Najib_Tun_Razak
Yang Amat Berhormat Dato' Sri
Mohammad Najib Abdul Razak

13-வது மலேசிய பொதுத் தேர்தலில் மோதும் முக்கிய இரு கட்சிகள்:

பாரிசான் நேசனல் (Barisan Nasional) - தேசிய முன்னணி
மற்றும்
பாக்காத்தான் ராயாட் (Pakatan Rakyat) - மக்கள் கூட்டணி

தேசிய முன்னணியில் இணைந்துள்ள முக்கிய கட்சிகள் விபரம்:
1.United Malays National Organization (UMNO) - அம்னோ
2. Malaysian Chinese Association (MCA) - மலேசிய சீனர் சங்கம்
3. Malaysian Indian Congress (MIC) - மலேசிய இந்திய காங்கிரஸ்
4. Malaysian People's Movement Party (GERAKAN) - மலேசிய மக்கள் இயக்கக் கட்சி
5. People's Progressive Party (PPP) - மக்கள் முற்போக்கு கட்சி
6. Parti Pesaka Bumiputera Bersatu (PBB) - ஐக்கிய பூமிபுத்ரா பெசாக்கா கட்சி
7. Sarawak United People's Party (SUPP) - சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி
8. Parti Bersatu Sabah (PBS) - சபா ஒற்றுமைக் கட்சி
9. Liberal Democratic Party (LDP) - மக்கள் சுதந்திரக் கட்சி
10. Parti Bersatu Rakyat Sabah (PBRS) - சபா மக்கள் ஐக்கிய கட்சி
11. United Pasokmomogun Kadazandusun Murut Organisation (UPKO) - ஐக்கிய மூருட் காடாசான் பாசோக் மோமோமோகுன் கட்சி
12. Sarawak Progressive Democratic Party (SPDP) - சரவாக் மக்கள் முற்போக்கு கட்சி
13. Sarawak People's Party (PRS) - சரவாக் மக்கள் கட்சி

மக்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விபரம்:
1. Parti Keadilan Rakyat (கெஅடிலான்) மக்கள் நீதிக் கட்சி
2. Democratic Action Party - (டி.ஏ.பி) - ஜனநாயக செயல் கட்சி
3. Islamic Party of Malaysia - (பாஸ்) - மலேசிய இஸ்லாமிய கட்சி
4. Sarawak National Party - (சினேப்) - சரவாக் தேசியக் கட்சி
5. Malaysian People's Party - (பி.ஆர்.எம்) - மலேசிய மக்கள் கட்சி
6.Socialist Party of Malaysia - (பி.எஸ்.எம்) - மலேசிய சோசலிசக் கட்சி
7. Malaysian Democratic Party - (எம்.டி.பி) - மலேசிய ஜனநாயகக் கட்சி
8 Sabah Progressive Party - (சாப்) - சபா முன்னேற்றக் கட்சி

மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த தேர்தலில் கிளந்தான், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களை மக்கள் கூட்டணியிடம் பறிகொடுத்தது. இதனால் இந்த முறை தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை உணர்ந்த தேசிய முன்னணி மக்களுக்கு சலுகைகளையும், பணத்தையும் வாரி வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரியில் மலேசிய தேர்தல் செய்திகளை தொகுத்து வழங்க உள்ளேன். இச்செய்திகள் மலேசிய நாளிதழ்கள் மற்றும் இணையத் தளங்களிலிருந்து எடுத்து வழங்கப்பட உள்ளது.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 07, 2013 9:50 am

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Photo520130407104343

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 07, 2013 11:53 am

மிகவும் பயனுள்ள பதிவு தலைவரே.

இது சம்பந்தமான எனது புதிய பதிவை பார்க்கவும்..

http://www.eegarai.net/t97914-topic#948519

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 08, 2013 1:05 am

யினியவன் wrote:மலேஷிய தேர்தல் கூத்துகளை ஒரு மாற்றத்துக்காக தருவது நன்று சிவா. எங்க ஊரு கூத்தைப் பார்த்து பார்த்து போர் அடிச்சு போச்சு.

எந்தக் கட்சிக்கு எத்தன கள்ள ஒட்டு வேனூன்னு முன்னாடியே சொல்லிடுங்க - ரெடி பண்ணி அனுப்பிடறோம். புன்னகை

உண்மை தான்

அங்கயும் தேர்தல் எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்வது நல்லது தானே

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Mமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Uமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Tமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Hமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Uமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Mமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Oமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Hமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Aமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Mமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Eமலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 08, 2013 10:51 am

ங்இங்குள்ள இந்தியர்களுக்கு முறையான சேவையை வழங்காத ம.இ.கா சென்ற தேர்தலை விட இன்னும் அதிக இடங்களில் தோல்வியடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து ஆட்சி அமைக்கப்போவது மக்கள் முன்னணி என்பதும் உறுதியாக தெரியாத சூழ்நிலையில் வாக்காளர்களின் விவேகமான வாக்களிப்புதான் தீர்மானிக்கும். மேஙும், போலி வாக்காளர்கள் அதிகம் இம்முறை தேர்தலில் வாக்களிப்பார்கள் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜனநாயக செயல் கட்சி தனது கட்சியில் சீனர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் மற்ற இனத்தவர்களின் வெறுப்பு அக்கட்சியின் மீது ஓர் ஆதங்கத்தை எற்படுத்தியிருப்பது தெளிவாகிறது. எதற்கும் தேர்தல் அன்றும் அதற்கு முன்பும் வாக்களர்களிடம் ஏற்படப்போகும் மன மாற்றம் தான் இத்தேர்தலின் முடிவை தீர்மானிக்கும். மாமா அங்கள் நீங்கள் எந்தத் தொகுதியில் வாக்களிக்கிறீர்கள், அக்கா எங்கள் தொகுதியான தாப்பாவில் வாக்களிக்க உள்ளார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:00 pm

பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவதால் சுங்கை சிப்புட்டில் மைக்கல் ஜெயகுமாருக்கு வெற்றி வாய்ப்பு!

மக்கள் கூட்டணியும் அதன் நட்புக் கட்சியுமான மலேசிய சோஸலிஸ்ட் கட்சியும் (பிஎஸ்எம்) தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை ஒரளவு தீர்த்துக் கொண்டு தற்போது மக்கள் கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட சோஷலிஸ்ட் கட்சி முன்வந்துள்ளதால் சுங்கை சிப்புட்டில் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

இருப்பினும் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் மக்கள் கூட்டணி தலைமைத்துவத்திற்கும் சோஷலிஸ்ட் கட்சிக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.

இதனால் செமினி தொகுதியில் மும்முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

2008 நிலைமை வேறு; இன்றைய நிலைமை வேறு!

2008ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது பிஎஸ்எம் கட்சிக்கு அரசியல் கட்சியாக பதிவு கிடைக்கவில்லை.

எனவே, அப்போது பிஎஸ்எம் பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது. சுங்கை சிப்புட் தொகுதியில் டாக்டர் மைக்கல் ஜெயக்குமாரும், கோத்தா டமானசாராவில் கட்சித்தலைவர் முகமட் நசிர் ஹிஷாமும் வெற்றி பெற, செமினியில் கட்சியின் தலைமைச்செயலாளர் அருட்செல்வம் தோல்விகண்டார்.

இந்த 13வது பொதுத்தேர்தலில் சோஸலிஸ்ட் கட்சிக்கு அதன் ‘கை’ சின்னம் பதிவு கிடைத்துவிட்டதால், அது தனது சொந்த சின்னத்தில் போட்டியிடவிரும்புவது இப்போது இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், தொடர்ந்த பேச்சுவார்த்தைக்குப் பின் மக்கள் கூட்டணி சின்னங்களில் போட்டியிட பிஎஸ்எம் கட்சி முன்வந்துள்ளது.

சுங்கைசிப்புட்டில் ஜெயகுமாரின் நிலை என்ன?

கடந்தமுறை 2008 பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் ஜெயக்குமார் ம இ கா வின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவை சுங்கைசிப்புட்டில் தோற்கடித்தார்.

ஆனால் இம்முறை மக்கள் கூட்டணி, பிஎஸ்எம் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சுங்கை சிப்புட்டில் மும்முனைப் போட்டி உருவாகும் நிலைமையும், அதனால் மீண்டும் இந்த தொகுதியை ம.இ.கா கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் கருதப்பட்டது.

அன்வாரின் தர்மசங்கடம்

எதிர்கட்சித்தலைவர் அன்வாரைப் பொறுத்தவரை சோஸலிஸ்ட் கட்சி மக்கள் கூட்டணியின் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் பொதுவுடமைக் கொள்கையுடைய அக்கட்சியை கூட்டணியில் சேர்த்துக்கொள்வதில் மட்டுமே அவருக்கு சங்கடம் இருந்தது.

ஆகவே சோஸலிஸ்ட் கட்சி இவ்விஷயத்தில் விவேகமான முடிவை தற்போது எடுத்திருக்கின்றது.

தங்களின் பொது எதிரியான தேசிய முன்னணியை வீழ்த்த எதிர்க் கட்சிகள் தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டு, தங்களின் கொள்கைகளைக் கொஞ்சம் விட்டுக் கொடுப்பதுதான் 13வது பொதுத் தேர்தலில் அவர்கள் எடுக்கும் சிறப்பான முடிவாக இருக்கும்.

அந்த வகையில் பிகேஆர் சின்னத்தில் மீண்டும் சுங்கை சிப்புட்டில் போட்டியிடவிருக்கும், மைக்கல் ஜெயகுமாரின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமடைந்துள்ளது.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:00 pm

வெளிநாடுகளில் வாழும் மலேசிய வாக்காளர் ஏப்ரல் 28ஆம் தேதி வாக்களிக்கலாம்

அரசியல் வரலாற்றில் முதன் முறையாக வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களுக்கு 13ஆவது பொதுத்தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பை வழங்கியுள்ளது.

வெளி நாட்டில் வாழும் மலேசியர்கள், முதலில் வாக்காளர்களாக தங்களை பதிந்திருக்க வேண்டும் என்பதோடு, அவர்களின் தற்போதைய வசிப்பிட நாட்டிலும் முறையான ஆவணங்களோடு இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான வாக்காளர்கள் அந்தந்த நாட்டிலுள்ள மலேசிய தூதரங்களுக்கு சென்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

அந்த வாக்குகள் ஒரு பெட்டியில் (பையில்) சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:01 pm

முஸ்தபா அலியை விசாரிக்க வேண்டும் – ஹருண் அடி கோரிக்கை

ஆபாச வீடியோவில் தோன்றுவதாகக் கூறப்படும் முஸ்தபா அலியை விசாரிக்க வேண்டும் என்று கட்சியின் ஆன்மிகத் துணைத் தலைவர் ஹருண் டின் (படம்) தெரிவித்தார்.

கட்சிக்குகென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அதனால் அவரை விசாரிக்க வேண்டும் என்றும், அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நடக்க முடியாமலும், படியில் கூட ஏற இறங்க முடியாதவரை வைத்து இது போன்ற ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு பதிலாக யாரையாவது ஓர் இள வயதுக்காரரை மையமாக வைத்து வெளியிட்டு இருக்கலாம் என்று அவர் வேடிக்கையாகத் தெரிவித்தார்.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:01 pm

இந்த ஆண்டு பதிவு செய்தவர்கள் வாக்களிக்க முடியாது

ஏப்ரல் 9- கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள்ளாக தேர்தலுக்கு வாக்காளர்களாக பதிவு செய்தவர்கள் வரும் பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கலாம். ஆனால் இந்தாண்டு பதிவு செய்த வாக்காளர்கள் தேர்தலுக்கு வாக்களிக்க முடியாது.

வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர்கள் பட்டியல்களில் சேர்க்க போதுமான நேரம் இல்லாததால் இந்த வருடம் தொடக்கம் ஜனவரி முதல் வாக்காளர்களாக பதிவு செய்த வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் டத்தோ வான் அகமட் வான் ஒமார் (படம்) கூறினார்.

வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்குப்பதிவுக்கான நாட்களையும் நாளை நடைபெறும் ஒரு சிறப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று வான் அகமாட் சொன்னார்.

கடந்த ஆண்டு 13, 291, 385 பேர் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் பதிவு பெற்ற வாக்காளர்கள் ஆவர்.

“இந்த முடிவே இறுதி முடிவு. யாரெல்லாம் கடந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலுக்கு பதிவு செய்தார்களோ அவர்கள் எல்லாரும் இந்தாண்டு வாக்களிக்க முடியும்” என்று வான் அகமாட் கூறினார்.

மேலும், அரசாங்க பதிவேட்டில் பதிந்த வாக்காளர்களின் பட்டியல்கள் மறு ஆய்வுச் செய்யப்படும். காரணம் சமீபத்திய மாதங்களில் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக புதுப்பிக்கப்படும் என்று வான் அகமட் கூறினார் . 13ஆம் பொதுத் தேர்தலுக்கு 2.4 மில்லியன் புது வாக்காளர்கள் பதிந்துள்ளனர். சிலாங்கூர் மாநிலமானது, மிக கூடுதலான வாக்காளர்கள் பதிந்த மாநிலமாக கருதப்படுகிறது.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:02 pm

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 20ஆம் தேதி- வாக்களிக்கும் நாள் மே 5ஆம் தேதி

13ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 20 ஆம் தேதியும், பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் நாள் மே 5 ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:04 pm

மஇகா, இழந்த நாடாளுமன்றத் தொகுதிகளை மீட்க உறுதி பூண்டுள்ளது

2008 பொதுத் தேர்தலில் தான் இழந்த அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றப் போவதாக மஇகா உறுதி அளித்துள்ளது.

அந்தத் தொகுதிகள் அனைத்திலும் மஇகா வெற்றி பெறும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக கட்சித் தலைவர் ஜி பழனிவேல் இன்று கூறினார்.

அவர் 13வது பொதுத் தேர்தலுக்கான மஇகா வேட்பாளர்களை அறிவித்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

தாம் கேமிரன் ஹைலண்ட்ஸில் போட்டியிடுவதை அவர் உறுதிப்படுத்தினார். எஸ்கே தவமணி சுங்கை சிப்புட்டுக்கு மாற்றப்படுவதாகவும் தலைமைச் செயலாளர் எஸ் முருகேசன் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்படுவதாகவும் பழனிவேல் சொன்னார்.

கோத்தா ராஜா தொகுதியையும் சுங்கை சிப்புட் தொகுதியையும் மஇகா 2008 ‘அரசியல் சுனாமியில்’ இழந்தது.

2008 தேர்தலில் அந்தக் கட்சி இழந்த காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட பெமாண்டு இயக்குநர் ரவிந்திரன் தேவகுணம் பட்டியலில் இல்லை.

காப்பாரில் உள்ளூர் மஇகா தலைவரான ஏ சக்திவேல் அங்கு களமிறக்கப்படுகிறார். அந்தத் தொகுதியின் நடப்பு பிகேஆர் எம்பி-யான மாணிக்கவாசகம் மாநிலச் சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பிகேஆர் சின்னத்தில் நிறுத்தப்படும் புதுமுகமான ஜி மணிவண்ணனை சக்திவேல் எதிர்நோக்குவார்.

ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான விஎஸ் மோகன் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்தத் தொகுதியை மஇகா 2008ல் பிகேஆர் கட்சியிடம் இழந்தது.

கட்சியின் உதவித் தலைவர் எம் சரவணன் மீண்டும் தாப்பாவிலும் புத்ரா மஇகா தலைவர் பி கமலநாதன் உலு சிலாங்கூரிலும் மீண்டும் நிறுத்தப்படுகின்றனர்.

எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மஇகா வெற்றி பெறும் எனத் தாம் உறுதியாக நம்புவதாகவும் பழனிவேல் சொன்னார். அந்தத் தொகுதிகளில் இந்தியர்கள் நிறைய இருப்பதாலும் மக்களிடமிருந்து பிஎன்-னுக்கு ஆதரவு கூடுவதாலும் அந்த இடங்கள் அனைத்தும் ‘வெற்றி பெறக் கூடியவை’ என தாம் கருதுவதாக அவர் மேலும் கூறினார்.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக