புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்! Poll_c10மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்! Poll_m10மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்! Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்! Poll_c10மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்! Poll_m10மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்! Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Apr 04, 2013 9:31 pm

தம்பதி ஒற்றுமை ஓங்க…

-
தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற இன்னொரு சிவத்தலம். சங்கர வனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு புரசு தல மரம். மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது. சீர்காழியி லிருந்தும் வேளா ங்கண்ணி செல்லும் பாதையில் வந்தாலும் இவ்வாலயத்தை அடையலாம். தம்பதி ஒற்றுமைக்கு ஒரு தலம் இது. திருமணம் ஆன புதுத்தம்பதியர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கே வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.
-
வியாபாரம் மேன்மையுற…
மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு செல்லும் பாதையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, செம்பொன்னார் கோயில். இங்கேமருவார்குழலி சமேத சொர் ணபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. வில்வ மரமும், வன்னிமரமும் தல விருட்சங்கள். இங்குள்ள குளம், சூர்ய தீர்த்தம். கல்வியில் தேர்ச்சி பெறவும் வியாபார மேன்மைக்கும் இங்கே வந்து பிரார்த்திக்கிறார்கள்.
-
கடன் தொல்லை நீக்கும் வள்ளல்:
மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலை வில்உள்ளது, விளநகர் ஆலயம். இங்குள்ள இறைவ னை துறை காட்டும் வள்ளல் என்றும் இறைவியை வேயுறு தோழி அம்மை என்றும் அழைத்து வழி படுகிறார்கள். சம்பந்தர் பாடிய இவ்வா லயத்தில் மெய்ஞானத் தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடி, இறைவனைத்தொழுதால் கடன் தொல்லை கள் நீங்கும்.
-
பேச்சு தரும் பிரசாதம்:
இலங்கை தலை மன்னாரிலிரு ந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கேதீஸ்வரம். இதுவும் இலங் கையிலுள்ள புகழ் மிக்க சிவத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இறைவன் கேதீஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் கௌரி அம்மை என்றும் வணங் கப் படுகிறார்கள். இங்கு தரப்படும் திருநீறு பிரசாதம் மிகுந்த சக்தி படைத்தது. பேச்சிழந்தவர் களைப்பேச வைத்த அதிசயம் நிகழ்ந்தஆலயம் என்கிறார்கள். கொழும்பிலி ருந்து ரயிலில் செல்லலாம். தமிழ் நாட்டிலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்று, அங்கிருந்து காரில் பயணிக்கலாம்.
-
நோய் தீர்க்கும் நாயகன்:
கொடுங்குன்ற நாதர்-குயிலமுத நாயகி, மங்கைபாக நாதர்-தேன் மொழி, காசி விஸ்வநாதர்-விசாலாட்சி ஆகிய மூன்று சந்நதிகள் கொண்டது கொடுங் குன்றம் (பிரான்மலை) மலைக் கோயில். இங்கே காணப்படும் பைரவர், முருகன் சந்நதிகளும் விசேஷமானவை. உறங்கா ப்புளி மரம், தல விருட்சமாக உள்ளது. தேவர்கள் வந்து நீராடிய தேனாழித் தீர்த்தம், நோய் நொடிகளைப் போக்க வல்லது. சம்பந்தர் பாடிய சிறப்புமிக்க சிவாலயம் இது.மதுரையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் கோயில் அமைந்திருக்கிறது. மேலூர், சிங்கம் புனரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களி லிருந்தும் கொடுங்குன்றம் வரலாம்.
-
வாத நோய் வாராதிருக்க…
மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது, திரு ஆப்பனூர் கோயில். இறைவன் பெயர், திரு ஆப்பு டையார். இறைவி, குரவங்கமழ் குழலி. சம்பந்தர் பாடிய இத்தலத்திற்கு வந்தால், வாதநோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது.
-
ஆண் சந்ததி அருளும் ஆண்டவன்:
அறந்தாங்கியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம், திருப்புனவாயில். திருவாடானையில் இருந்து 18கி.மீ. திருப்பெருந் துறையில் இருந்தும் வரலாம்.அம்பாள் பெரியநாயகியோடு, விருத்த புரீஸ்வரர் அருட்காட்சி தருகிறார். சதுரக்கள்ளி, குருந்து, மகிழம், புன்னை ஆகிய நான்கு தலவி ருட்சங்க ளைக் கொண்ட ஆலயம் இது. இந்திர தீர்த்தம் முதலான பத்து தீர்த்தங்களும் உண்டு. ஆண் சந்ததி வேண்டுவோர் இங்கே வந்து பிரார்த்திக்கிறார்கள்.
-
பில்லி, சூனியம், பெரும்பகை அகல….
மதுரையிலிருந்து துவரிமான்,தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும்நீங்கி விடுகி ன்றன. இங்கே எழுந்த ருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். இங்குள்ள ஸ்தல விருட்சமான வி ல்வ மரம் சக்தி படைத்தது.இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.
-
தினகரன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக