புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறு ஜென்மம் ~
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
ஐயோ என அலறினாள் ! என்னங்க வலி தாங்க முடியல கத்தினாள் கதறினாள் !
மனைவியின் அலறலில் செய்வதறியாது திகைத்தான் துடித்தான் கணவன் !
*வீல்* என ஓங்காரமாய் ஒலித்த அவளின் குரல் அடங்கும் முன்
மெல்லிய சிணுங்கலாய் சப்தித்தது குழந்தையின் சிறு குரல் !
பிறந்த குழந்தையையும் காணாது தெளிவு பெற்றவனாய் விருட்டெனக் கிளம்பினான் !
கண் விழித்தவள் முதல் வாக்கியமாய்,
என்னங்க என்னைப் போல தானே அத்தையும் உங்களை ஈனுகையில் இறந்து பிறந்திருப்பாங்க ...
முதல்ல போய் அவங்கள கூட்டிட்டு வாங்க அவங்களுக்கு நாம காலம் பூராவும் பணிவிடை செய்யணும் ~
மருமகள் முடிக்கும் முன்னரே அவளுக்காக செய்த கஞ்சி பாத்திரத்துடன் வெளிப்பட்டார் அத்தை !
(தெளிவு பிறந்தவன் முன்னரே சென்று தன் அன்னையை அழைத்து வந்திருந்தான் முதியோர் காப்பகத்தில் இருந்து !)
குறிப்பு :
நான் கேட்டறிந்ததில் நம் நாட்டில் மட்டுமே பிரசவத்தின்போது கணவன்மார்கள் மனைவியின் அருகே அனுமதிக்கப்படுவதில்லை !
என்னைப் பொறுத்தவரை இந்நிலை மாற வேண்டும் பிரசவத்தின்போது கணவன்மார்கள் அருகிலேயே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் !
அப்பொழுதுதான் ஒவ்வொரு ஆண்மகனும் தாய்மையையும் பெண்மையையும் உணர்வர் !
பிரசவத்தின்போது உண்டாகும் வலியில் தாயும் மனைவியும் எப்படி மறு ஜென்மம் எடுக்கிறார்கள் என்பஹை உணர்ந்தாலே போதும்
பிரிவுகள் நேர்வது குறையும் !

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

பெண்களின் வேதனை அறிந்தால் சில ஆண்கள் பெண்களை கொடுமை படுத்துவது குறையும்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மறு ஜென்மம் ~ M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மறு ஜென்மம் ~ U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மறு ஜென்மம் ~ T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மறு ஜென்மம் ~ H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மறு ஜென்மம் ~ U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மறு ஜென்மம் ~ M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மறு ஜென்மம் ~ O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மறு ஜென்மம் ~ H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மறு ஜென்மம் ~ A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மறு ஜென்மம் ~ M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மறு ஜென்மம் ~ E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மறு ஜென்மம் ~ D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு பூர்னகுரு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்னை பொறுத்தவரை ,நம் பெரியோர்கள் எதயும் இலை மறைவு,காய் மறைவு என்பார்கள்.அதுபோலத்தான் பிரசவம் என்பதும் இருக்கவேண்டும் பிரசவத்திற்கு மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு,படபடப்புடன் கணவன் வெளியே நிற்பானே மனைவியின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டு.அய்யோ!ந்ம் மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என்று அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்று நினைக்கிறேன் அதுமட்டுமில்லாமல் பிரசவ அறைக்குள் இருந்து கணவனும், மனைவியின் பிரசவத்தை பார்ப்பதென்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஏனென்றால் ஒரு சில கணவர்கள் தங்கள் மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்ப்பதால் மனோரீதியாக பாதிக்கப்பட்டு, தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாமல் போய்விடுவதாக மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள் நாம் வெளிநாட்டுகாரவங்க மென்டாலிட்டி இல் அவளவு யதார்த்தமாய் போக முடியும்னு தோணலை நாம ரொம்பவே உறவுகளோடு பின்னி பிணைந்த emotional சமூதாயத்தில் உருவாக்கபட்டவர்கள் நமக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கு ஒரு surgery பண்ணும்போது live cam இல் காமிச்சா அதை நம்மால் 2 செகண்ட் க்கு மேலே பார்க்க முடியாமல் எந்திரிச்சு வெளியே போய்டுவோம் அப்போ என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தை விட என் உறவு இப்படியெல்லாம் கஷ்டபடுதேங்கிற உணர்ச்சி தான் அதிகமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் இயல்பாகவே இந்தியர்களுக்கு emotional bond ஜாஸ்தி. பகிர்வுக்கு நன்றி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:என்னை பொறுத்தவரை ,நம் பெரியோர்கள் எதயும் இலை மறைவு,காய் மறைவு என்பார்கள்.அதுபோலத்தான் பிரசவம் என்பதும் இருக்கவேண்டும் பிரசவத்திற்கு மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு,படபடப்புடன் கணவன் வெளியே நிற்பானே மனைவியின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டு.அய்யோ!ந்ம் மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என்று அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்று நினைக்கிறேன் அதுமட்டுமில்லாமல் பிரசவ அறைக்குள் இருந்து கணவனும், மனைவியின் பிரசவத்தை பார்ப்பதென்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஏனென்றால் ஒரு சில கணவர்கள் தங்கள் மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்ப்பதால் மனோரீதியாக பாதிக்கப்பட்டு, தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாமல் போய்விடுவதாக மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள் நாம் வெளிநாட்டுகாரவங்க மென்டாலிட்டி இல் அவளவு யதார்த்தமாய் போக முடியும்னு தோணலை நாம ரொம்பவே உறவுகளோடு பின்னி பிணைந்த emotional சமூதாயத்தில் உருவாக்கபட்டவர்கள் நமக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கு ஒரு surgery பண்ணும்போது live cam இல் காமிச்சா அதை நம்மால் 2 செகண்ட் க்கு மேலே பார்க்க முடியாமல் எந்திரிச்சு வெளியே போய்டுவோம் அப்போ என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தை விட என் உறவு இப்படியெல்லாம் கஷ்டபடுதேங்கிற உணர்ச்சி தான் அதிகமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் இயல்பாகவே இந்தியர்களுக்கு emotional bond ஜாஸ்தி. பகிர்வுக்கு நன்றி![]()
நீங்க சொல்வது சரி தான் அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மறு ஜென்மம் ~ M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மறு ஜென்மம் ~ U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மறு ஜென்மம் ~ T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மறு ஜென்மம் ~ H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மறு ஜென்மம் ~ U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மறு ஜென்மம் ~ M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மறு ஜென்மம் ~ O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மறு ஜென்மம் ~ H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மறு ஜென்மம் ~ A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மறு ஜென்மம் ~ M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மறு ஜென்மம் ~ E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மறு ஜென்மம் ~ D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|