புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறு ஜென்மம் ~
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
ஐயோ என அலறினாள் ! என்னங்க வலி தாங்க முடியல கத்தினாள் கதறினாள் !
மனைவியின் அலறலில் செய்வதறியாது திகைத்தான் துடித்தான் கணவன் !
*வீல்* என ஓங்காரமாய் ஒலித்த அவளின் குரல் அடங்கும் முன்
மெல்லிய சிணுங்கலாய் சப்தித்தது குழந்தையின் சிறு குரல் !
பிறந்த குழந்தையையும் காணாது தெளிவு பெற்றவனாய் விருட்டெனக் கிளம்பினான் !
கண் விழித்தவள் முதல் வாக்கியமாய்,
என்னங்க என்னைப் போல தானே அத்தையும் உங்களை ஈனுகையில் இறந்து பிறந்திருப்பாங்க ...
முதல்ல போய் அவங்கள கூட்டிட்டு வாங்க அவங்களுக்கு நாம காலம் பூராவும் பணிவிடை செய்யணும் ~
மருமகள் முடிக்கும் முன்னரே அவளுக்காக செய்த கஞ்சி பாத்திரத்துடன் வெளிப்பட்டார் அத்தை !
(தெளிவு பிறந்தவன் முன்னரே சென்று தன் அன்னையை அழைத்து வந்திருந்தான் முதியோர் காப்பகத்தில் இருந்து !)
குறிப்பு :
நான் கேட்டறிந்ததில் நம் நாட்டில் மட்டுமே பிரசவத்தின்போது கணவன்மார்கள் மனைவியின் அருகே அனுமதிக்கப்படுவதில்லை !
என்னைப் பொறுத்தவரை இந்நிலை மாற வேண்டும் பிரசவத்தின்போது கணவன்மார்கள் அருகிலேயே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் !
அப்பொழுதுதான் ஒவ்வொரு ஆண்மகனும் தாய்மையையும் பெண்மையையும் உணர்வர் !
பிரசவத்தின்போது உண்டாகும் வலியில் தாயும் மனைவியும் எப்படி மறு ஜென்மம் எடுக்கிறார்கள் என்பஹை உணர்ந்தாலே போதும்
பிரிவுகள் நேர்வது குறையும் !

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

பெண்களின் வேதனை அறிந்தால் சில ஆண்கள் பெண்களை கொடுமை படுத்துவது குறையும்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு பூர்னகுரு
என்னை பொறுத்தவரை ,நம் பெரியோர்கள் எதயும் இலை மறைவு,காய் மறைவு என்பார்கள்.அதுபோலத்தான் பிரசவம் என்பதும் இருக்கவேண்டும் பிரசவத்திற்கு மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு,படபடப்புடன் கணவன் வெளியே நிற்பானே மனைவியின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டு.அய்யோ!ந்ம் மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என்று அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்று நினைக்கிறேன் அதுமட்டுமில்லாமல் பிரசவ அறைக்குள் இருந்து கணவனும், மனைவியின் பிரசவத்தை பார்ப்பதென்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஏனென்றால் ஒரு சில கணவர்கள் தங்கள் மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்ப்பதால் மனோரீதியாக பாதிக்கப்பட்டு, தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாமல் போய்விடுவதாக மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள் நாம் வெளிநாட்டுகாரவங்க மென்டாலிட்டி இல் அவளவு யதார்த்தமாய் போக முடியும்னு தோணலை நாம ரொம்பவே உறவுகளோடு பின்னி பிணைந்த emotional சமூதாயத்தில் உருவாக்கபட்டவர்கள் நமக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கு ஒரு surgery பண்ணும்போது live cam இல் காமிச்சா அதை நம்மால் 2 செகண்ட் க்கு மேலே பார்க்க முடியாமல் எந்திரிச்சு வெளியே போய்டுவோம் அப்போ என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தை விட என் உறவு இப்படியெல்லாம் கஷ்டபடுதேங்கிற உணர்ச்சி தான் அதிகமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் இயல்பாகவே இந்தியர்களுக்கு emotional bond ஜாஸ்தி. பகிர்வுக்கு நன்றி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:என்னை பொறுத்தவரை ,நம் பெரியோர்கள் எதயும் இலை மறைவு,காய் மறைவு என்பார்கள்.அதுபோலத்தான் பிரசவம் என்பதும் இருக்கவேண்டும் பிரசவத்திற்கு மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு,படபடப்புடன் கணவன் வெளியே நிற்பானே மனைவியின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டு.அய்யோ!ந்ம் மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என்று அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்று நினைக்கிறேன் அதுமட்டுமில்லாமல் பிரசவ அறைக்குள் இருந்து கணவனும், மனைவியின் பிரசவத்தை பார்ப்பதென்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஏனென்றால் ஒரு சில கணவர்கள் தங்கள் மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்ப்பதால் மனோரீதியாக பாதிக்கப்பட்டு, தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாமல் போய்விடுவதாக மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள் நாம் வெளிநாட்டுகாரவங்க மென்டாலிட்டி இல் அவளவு யதார்த்தமாய் போக முடியும்னு தோணலை நாம ரொம்பவே உறவுகளோடு பின்னி பிணைந்த emotional சமூதாயத்தில் உருவாக்கபட்டவர்கள் நமக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கு ஒரு surgery பண்ணும்போது live cam இல் காமிச்சா அதை நம்மால் 2 செகண்ட் க்கு மேலே பார்க்க முடியாமல் எந்திரிச்சு வெளியே போய்டுவோம் அப்போ என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தை விட என் உறவு இப்படியெல்லாம் கஷ்டபடுதேங்கிற உணர்ச்சி தான் அதிகமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் இயல்பாகவே இந்தியர்களுக்கு emotional bond ஜாஸ்தி. பகிர்வுக்கு நன்றி
நீங்க சொல்வது சரி தான் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2