புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
Page 22 of 33 •
Page 22 of 33 • 1 ... 12 ... 21, 22, 23 ... 27 ... 33
ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ? [168Vote ]
சென்னை சூப்பர் கிங்ஸ்
12273%டெல்லி டெர் டெவில்ஸ்
21%சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்
42%கிங்ஸ் லெவன் பஞ்சாப்
138%கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
53%மும்பை இந்தியன்ஸ்
138%புனே வார்ரியர்ஸ்
00%ராஜஸ்தான் ராயல்ஸ்
42%ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்
53%
First topic message reminder :
இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .
குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.
அட்டவணை

தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:
http://livecricket1.bollym4u.com/
இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:
http://www.boxtv.com/ipl/
--நன்றி இனியவன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வாழ்த்துக்கள் சன் ரைசெர்ஸ்
இந்தமுறை இவர்களுக்கு கோப்பை வெல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று தோனுகிறது

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பெங்களூர் 'அவுட்'... பிளே ஆபுக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஹைதராபாத்: 6வது ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் பிளே ஆப் பிரிவுக்குள் நுழைந்து விட்டது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இதையடுத்து பிளே ஆப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸும் ஒரு போட்டியில் மோதுகின்றன. இன்னொரு போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.
முன்னதாக பிளே ஆப் பிரிவுக்குத் தகுதி பெறும் நான்கு அணிகளில் 3 அணிகள் மட்டுமே உறுதியாகியிருந்தன. அவை சென்னை, மும்பை மற்றும் ராஜஸ்தான். 4வது அணிக்கான போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகியவை கடுமையான மோதலில் இருந்தன.
நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் வென்றால் பிளே ஆப்புக்குள் நுழையலாம் என்ற நிலை. ஒருவேளை தோற்றால் நெட்ரன்ரேட் அடிப்படையில் பெங்களூர் உள்ளே புகுந்து விடக் கூடிய சூழ்நிலை. இதனால் நேற்று இரு அணிகளின் ரசிகர்களும் பதைபதைப்புடன் இருந்தனர். இருப்பினும் ஹைதராபாத் அணி நேற்று சிறப்பாக ஆடி கொல்க்ததாவை வென்று தனது ரசிகர்களை உற்சாகக் கடலில் மூழ்கடித்தது. பெங்களூர் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு வரை அது டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இருந்தது. உருவாக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே அது தனது சிறப்பான ஆட்டத்தால் பிளே ஆப் பிரிவுக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முழு டீமின் ஒத்துழைப்பால் வென்ற ஒரே டீம் இந்த அணிதான் - மற்ற அணிகளில் ஒரு சில ஹீரோக்களின் பங்களிப்பே முக்கியமான காரணம் அவர்கள் வெற்றிக்கு.
யினியவன் wrote:முழு டீமின் ஒத்துழைப்பால் வென்ற ஒரே டீம் இந்த அணிதான் - மற்ற அணிகளில் ஒரு சில ஹீரோக்களின் பங்களிப்பே முக்கியமான காரணம் அவர்கள் வெற்றிக்கு.
உண்மைதான் தல ...மிக பலமான பந்துவீச்சை கொண்ட அணி இதுதான் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஹர்ஷித் wrote:பல திறமையான வீரர்களை கொண்ட RCB வெளியேறியது வருத்தமளிகின்றது.
பேட்டிங்கில் சிறப்பான அணிதான் ... ஆனால் பந்து வீச்சு பலவினமாக உள்ளதே .. பந்துவீச்சு சிறப்பாக இருந்த்துயிருந்தால் RCBக்கு இந்த நிலை வந்துயிருக்காது .
அதிகமான ரன்கள் எடுத்தும் ... சில போட்டிகளில் தோல்வியை தழுவியது பெரும் பின்னடைவு .
130 ரன்கள் எடுத்தாலும் எதிரணியை அதற்குள் கட்டுபடுத்தும் திறமைதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆப் பிரிவுக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote:பெங்களூருக்கு play - ஆப்பு
சன்ரைசெர்ஸ் play off
இப்ப அப்படி தான் ஆச்சு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முதல் ப்ளே ஆஃப்: சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்!
டெல்லி: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முந்தைய தகுதி சுற்று (பிளே-ஆப்) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி டெல்லியில் இன்று மாலை 8 மணிக்கு நடக்கிறது. 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன் தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 4 அணிகள் இறுதிபோட்டிக்கு முந்தைய சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றன.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், 2வது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 லீக் ஆட்டங்களில் விளையாடி 11 வெற்றி கள், 5 தோல்விகளுடன் 22 புள்ளிகள் பெற்றது. ரன் ரேட் (+0.530) அடிப்படையில் முதலிடம் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 16 லீக் ஆட்டத்தில் விளையாடி 11 வெற்றி, 5 தோல்விகளுடன் 22 புள்ளிகள் பெற்றது. ரன்ரேட் (+0.441) அடிப்படையில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2 லீக் ஆட்டங்களிலும் முறையே 9 ரன் மற்றும் 60 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியுள்ளது. மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாபிடம் 50 ரன் வித்தியாசத்திலும், சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 24 ரன் வித்தியாசத்தில் பெங்களூரிடமும் தோல்வி கண்டுள்ளது.
முந்தைய தோல்வியில் இருந்து மீள இரு அணிகளுமே முயற்சிக்கும்.
சென்னை அணியில் மைக்ஹஸ்ஸி, கேப்டன் டோனி, விஜய், சுரேஷ்ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிராவோ ஆகிய பேட்ஸ்மேன்களும், அல்பிமோர்கல், அஸ்வின், மொகித் ஷர்மா, ஹோல்டர் ஆகிய பந்து வீச்சாளர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். மும்பை அணியில் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், பொல்லார்ட், கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோர் பேட்டிங்கிலும், ஹர்பஜன்சிங், மலிங்கா, குல்கர்னி, ஜான்சன் ஆகியோர் பந்து வீச்சிலும் ஃபார்மில் உள்ளனர்.
டெண்டுல்கர் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டத்தில் ஆடவில்லை. இந்த ஆட்டத்தில் அவர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.
இதில் சென்னை அணி 5 முறையும், மும்பை அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சோனிசெட்மேக்ஸ் மற்றும் சோனி சிக்ஸ் டெலிவிஷனில் இந்தப் போட்டியை இன்று நேரடியாகப் பார்க்கலாம்.
-தட்ஸ்தமிழ்

- Sponsored content
Page 22 of 33 • 1 ... 12 ... 21, 22, 23 ... 27 ... 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 33