ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by mohamed nizamudeen Today at 7:25 am

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Vote_rcap 
T.N.Balasubramanian
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Vote_rcap 
mohamed nizamudeen
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

+16
அசுரன்
கோபாலன்
பூவன்
T.N.Balasubramanian
balakarthik
ரா.ரா3275
positivekarthick
ரா.ரமேஷ்குமார்
DERAR BABU
யினியவன்
அருண்
ராஜா
Powenraj
உமா
Muthumohamed
பாலாஜி
20 posters

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Sat Mar 30, 2013 11:25 am

இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .


குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.


அட்டவணை

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? 534007_348404868592771_617250378_nதொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:

http://livecricket1.bollym4u.com/

இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:

http://www.boxtv.com/ipl/

--நன்றி இனியவன்Last edited by பாலாஜி on Fri Apr 12, 2013 11:40 am; edited 6 times in total
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Sat Mar 30, 2013 11:34 am

நல்ல முடிவு அண்ணா நிர்வாகத்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by உமா Sat Mar 30, 2013 5:21 pm

நல்லது. நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Sat Mar 30, 2013 5:46 pm

நன்றி அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty இவ்வருட ஐ.பி.எல் - எப்படி? சில ஆரூடங்கள்

Post by Powenraj Tue Apr 02, 2013 10:40 am

கி ரிக்கெட் திருவிழாவான ஐ. பி. எல் இன்று துவங்குகிறது. கிராமங்களில்நடக்கும் கோவில் திருவிழாக்கள் போல் இதுவும் வருடாந்திர விளையாட்டாகி விட்டது.
திட்டி கொண்டே பார்ப்பதும்,எந்த அணி ஜெயிக்கும் என பந்தயம் கட்டுவதும், ஸ்டேடியம் முழுதும் நிரம்பி வழிவதும் இம்முறையும் தொடர கூடும்
இம்முறை அணிகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. டெக்கன் சார்ஜர்ஸ் இப்போது சன் ரைசர்ஸ் ஆகிவிட்டது. மற்றபடி ஒவ்வொரு அணியிலும் மிக சில மாற்றங்களே
ஐ. பி. எல் லில் எனக்கு பிடிக்காத விஷயங்கள் 2.
1. 8 மணிக்கு மேட்ச் துவங்கி- அதனை முடிக்க 11. 30 ஆக்குவது (நம்ம சப்போர்ட் செய்யும் டீம் தோற்று விட்டால் தூக்கம் வருவது வேறு கஷ்டமா இருக்கும்)
2. எல்லா டீமும் மற்ற டீமுடன் இருமுறை ஆடுவது. இதனால் டோர்னமென்ட் மாச கணக்கில் நீண்டு கொண்டே போகும்.
-
இந்த 2 விஷயமும் இம்முறையும் மாறவில்லை. ஏப்ரல் துவக்கத்தில் ஆரம்பித்து மே இறுதி வரை செல்கிறது ஐ. பி. எல்.
ஐ. பி. எல் லின் 5 - Underdog டீம்களை இந்த பதிவில் பார்ப்போம் .
##############
ராஜஸ்தான் ராயல்ஸ்
மிக சாதாரண இந்த அணியை வைத்து கொண்டு வார்னே முதல்வருடம் கப் ஜெயித்தார். சென்ற வருடம் ஆரம்பத்தில் தொடர்ந்து ஜெயித்தனர் அப்புறம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வெளியேறினர்.
-
ரிட்டையர் ஆன திராவிட் இந்தஅணிக்கு கேப்டனாகவும், துவக்க வீரராகவும் இருப்பது நகை முரண்.
வெளிநாட்டு வீரர்கள் அளவுக்கதிமாக இருக்க, நன்குதெரிந்த இந்திய வீரர்கள் மிக குறைவே. ப்ளேயிங் 11-க்கு தேவையான அணியே முழுக்க செலக்ட் செய்ய முடியலை ! இம்முறை ஒவ்வொரு மேட்சிலும் இதுவரை அதிகம் தெரியாத சில புதிய இந்திய வீரர்களுடன் தான் ஆட போகிறார்கள்.
முதல் நான்கிற்குள் வரவே வாய்ப்பு மிக மிக குறைவு
Probable Playing XI:
Rahanae, Watson, Dravid, Kevin Cooper, Shaun Tait, Sreesanth, Sameul Badree or Fidel Edwards, Sidharth Trivedi
First Choice Reserves:
Brad Hogg, Owais Shah, Brad Hodge
****
சன்ரைசர்ஸ்
டெக்கன் சார்ஜர்ஸ் அணியை சன் குழுமம் வாங்கி சன்ரைசர்ஸ் என்று பெயரிட்டுள்ளது. சங்ககாரா காப்டன் ..தி.மு.க வை சார்ந்த ஒரு குழுமம் நடத்தும் அணியில் பல இலங்கை வீரர்கள்உள்ளனர் என எதிர்ப்பு ஏகமாய் கிளம்புகிறது.
பவுலிங் ஓகே என்றாலும் பேட்டிங் சற்று திண்டாட்டம் தான். சங்ககாராமற்றும் வொயிட் தவிர பெரிதாக யாரும் இல்லை. பார்த்திவ் பாடேலை எல்லாம் பெரிதாக கணக்கில் எடுத்துக்க முடியாது. ஷீகர்தவன் காயம் முடிந்து வந்த பின் எப்படி ஆடுகிறார் என பார்க்கலாம்.
அணியில் அசத்தலான வீரர் தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டெயின் தான். வாட் எ பவுலர் !
அணியை பொறுத்த வரை ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே செமி பைனலுக்கு செல்லும்
பிளஸ்: டேல் ஸ்டெயின், சங்ககாரா, இஷாந்த் ஷர்மா
மைனஸ்: சரியான இந்திய வீரர்கள் இல்லாதது, பேட்டிங்
Probable Playing XI:
Parthiv Patel, Shikhar Dhawan, Sangakaara, Ravi Teja, Cameron White, Nathan Mccullum, Dale Steyn, Ishant Sharma, Amit Mishra, Veer Pratap Singh
First Choice reserves: Darren Sammy, Chris Lynn, Clint Mc Gay, Thisara Perera
**********
பஞ்சாப் கிங்க்ஸ்
பஞ்சாப் மேட்ச் எல்லாம் மக்கள் பார்க்க ஒரே காரணம் தான் - ஹீ ஹீ. ஓணர் ப்ரீத்தி ஜிந்தா ! எந்த பேட்ஸ் மேன் அல்லது பவுலரை விட காமிரா ப்ரீத்தியை தான் அதிகம் காட்டும். அதிலும் அவர்கள் அணி என்றைக்காவது தப்பி தவறி ஜெயிச்சுட்டா ப்ரீத்தி குதிக்குற குதியும், வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியமும் செய்வதை கண்டால், "சே ! கிரிக்கெட் வீரன் ஆகிருக்கலாம்" என நமக்கு ஸ்டமக் பர்ன் ஆகும்.
நிற்க. சரியான தோத்தாங்குளிஅணி. ஆள் ஆளுக்கு தோற்கடிப்பாங்க
கில்கிரிஸ்ட் - ஒரு காலத்தில் எனக்கு மிக பிடித்த வீரர். இன்றைக்கு ஆடி ஓய்ந்து போன அவரை காப்டன் ஆக்கி - அவரும் எதோ ஒரு விதமாய் வழிகிறார்
கடைசி இடத்துக்கு டப் பைட் கொடுக்க தகுதியுள்ள அணி இது
பிளஸ்: அசார் மகமூத்
மைனஸ்: வயதான காப்டன் தலைமையில் ஒரு ஓட்டை அணி
Probable Playing XI:
Gilchrist, Paul Valthaty, ShaunMarsh, David Hussey, Mandeep Singh, Azhar Mahmood, R. Sathish, Piyush Chawla, Parwinder Awana, Manpreet Goni, Praveen Kumar .
First Choice Reserves: Ryan Harris, Dimitri Mascarenhas, David Miller, Luke Pomerbach
*******
புனே வாரியர்ஸ்
விளையாட ஆரம்பிச்சு 2 வருஷம் ஆகுது. முதல் வருஷம் - கடைசிக்கு முந்தைய இடம்- சென்ற முறை கடைசி இடம். இது போதும் புனே பற்றி சொல்ல..
-
இம்முறை இழப்பதற்கு ஏதும் இல்லை என்று சற்று தைரியமாய் ஆட கூடும். கேப்டன் பிடிப்பதற்குள் போதும் போதும்னு ஆகிடுச்சு.கிளார்க் முடியாது என ரெஸ்ட் எடுக்க கிளம்பிட்டார். ஒரு வழியா ஆண்ஜெலோ மாதியூஸ் கேப்டன் ஆகிருக்கார்
யுவராஜ் ஆடுவாரா, ஆடினாலும்எப்படி ஆடுவார் என தெரியவில்லை.
இந்திய அணியில் நுழைந்துள்ள புவனேஷ் குமார் புனேவிற்கு ஆடுகிறார். சற்று சுமாராய் பேட்டிங்கும் செய்ய கூடியவர். இந்த IPL வெர்ஷனுக்கு எப்படி செட் ஆகிறார் என பார்க்கணும்
பிளஸ்: ஸ்மித், டைலர், யுவராஜ் என நல்ல பேட்டிங்.
மைனஸ்: பவுலிங் - குறிப்பாய் சரியான ஸ்பின்னர் இல்லாதது. (மெண்டிசுக்கு அணியில் இடம்கிடைப்பதே சிரமம் )
வாய்ப்புகள் : செமி பைனல் வாய்ப்புகள் குறைவே. சென்ற முறையை விட நன்கு ஆட கூடும்
Pune - Probable Playing XI:
Robin Uthappaa, T Suman, Steve Smith, Yuvraj Singh., Ross Taylor, Abhishek Nayar,Marlon Samuels, Angelo Mathews, Bhuveneshwar Kumar, Ashok Dinda & Ishwar Pandey.
First Choice reserves: Ajantha Mendis, Wayne Parnell, Ali Murtaza, Mitchell Marsh and Harpreet Singh


Last edited by Powenraj on Tue Apr 02, 2013 10:53 am; edited 1 time in total
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Powenraj Tue Apr 02, 2013 10:47 am

டில்லி டேர் டெவில்
கடந்த சில டோர்னமெண்ட்டை கவனித்தால் டில்லி அணி பற்றி சில விஷயங்கள் தெரிய வரும்.
பெரும்பாலும் செமி பைனல் வந்த, ஒரு முறையும் பைனல்க்கு நுழையாத அணி.
கேப்டன்கள் வருஷா வருஷம் மாறிவிடுவர்.
-
இந்தியன் பிட்ச்சில் 4, சில நேரம் 5 வேக பந்து வீச்சாளர்களுடன் ஆடும் ஒரே அணி.(இம்முறை இதை உணர்த்து போத்தா - வை அணியில் சேர்த்துள்ளனர்)
இம்முறை பீட்டர்சன் இல்லாதது இவர்களுக்கு பெரிய குறை. சேவாக் மற்றும் வார்னர் இருவரும் பார்மில் இல்லாவிடினும், மீண்டும் தங்களை நிரூபிக்க வெறியுடன் ஆட வாய்ப்புண்டு.
மிக மோசமான அணி இல்லை. செமி பைனல் மீண்டும் நுழைய வாய்ப்புகள் ஓரளவு இருக்கவே செய்கிறது
Probably playing XI :
Sehwag, Warner, Jayawardane, Naman Ojha, Unmukdt Chand, Andre Russel,Irfan Pathan, Botha, Morne Morkel, Ashish Nehra, Umesh Yadav
First Choice Reserves:
Jeevan Mendis, Van Der Merwe, Agarkar, Venugopal Rao
*********
வீடு திரும்பல் வலைப்பூ
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Wed Apr 03, 2013 4:19 pm

இன்றைய போட்டி கொல்கத்தா VS டெல்லி

வெல்ல போவது யார் ?
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா Wed Apr 03, 2013 4:26 pm

சூப்பர் பாலாஜி , அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம் சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Wed Apr 03, 2013 4:28 pm

ராஜா wrote:சூப்பர் பாலாஜி , அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம் சூப்பருங்க

எல்லாம் தங்களிடம் கற்ற ஞானம்தான் குருவே
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா Wed Apr 03, 2013 4:30 pm

நம்ம சென்னை அணிக்கு ஒட்டு போட தான் நிறைய பேர் இருக்காங்க
பஞ்சாப் கிங்க்ஸ்
பஞ்சாப் மேட்ச் எல்லாம் மக்கள் பார்க்க ஒரே காரணம் தான் - ஹீ ஹீ. ஓணர் ப்ரீத்தி ஜிந்தா ! எந்த பேட்ஸ் மேன் அல்லது பவுலரை விட காமிரா ப்ரீத்தியை தான் அதிகம் காட்டும். அதிலும் அவர்கள் அணி என்றைக்காவது தப்பி தவறி ஜெயிச்சுட்டா ப்ரீத்தி குதிக்குற குதியும், வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியமும் செய்வதை கண்டால், "சே ! கிரிக்கெட் வீரன் ஆகிருக்கலாம்" என நமக்கு ஸ்டமக் பர்ன் ஆகும்.
நிற்க.
அதனால எனது ஒட்டு , ப்ரீத்திக்கு தான் ... ச்சே பஞ்சாப் அணிக்கு தான் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Wed Apr 03, 2013 4:49 pm

ராஜா wrote:நம்ம சென்னை அணிக்கு ஒட்டு போட தான் நிறைய பேர் இருக்காங்க
பஞ்சாப் கிங்க்ஸ்
பஞ்சாப் மேட்ச் எல்லாம் மக்கள் பார்க்க ஒரே காரணம் தான் - ஹீ ஹீ. ஓணர் ப்ரீத்தி ஜிந்தா ! எந்த பேட்ஸ் மேன் அல்லது பவுலரை விட காமிரா ப்ரீத்தியை தான் அதிகம் காட்டும். அதிலும் அவர்கள் அணி என்றைக்காவது தப்பி தவறி ஜெயிச்சுட்டா ப்ரீத்தி குதிக்குற குதியும், வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியமும் செய்வதை கண்டால், "சே ! கிரிக்கெட் வீரன் ஆகிருக்கலாம்" என நமக்கு ஸ்டமக் பர்ன் ஆகும்.
நிற்க.
அதனால எனது ஒட்டு , ப்ரீத்திக்கு தான் ... ச்சே பஞ்சாப் அணிக்கு தான் புன்னகை

நீங்க பஞ்சாப் அணி விளையாடும் போது மட்டும் மட்சு பார்ப்பதின் காரணம் இப்ப புரியுது
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா Wed Apr 03, 2013 5:14 pm

பாலாஜி wrote:நீங்க பஞ்சாப் அணி விளையாடும் போது மட்டும் மட்சு பார்ப்பதின் காரணம் இப்ப புரியுது
நான் கில்கிரிஸ்ட்டின் தீவிர ரசிகர் தல , தவிர சென்னையின் அனைத்து போட்டிகளையும் பார்ப்பேன்......
அதுபோல Dale styne புயல்வேக பந்துவீச்சும் பிடிக்கும்,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Wed Apr 03, 2013 5:34 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:நீங்க பஞ்சாப் அணி விளையாடும் போது மட்டும் மட்சு பார்ப்பதின் காரணம் இப்ப புரியுது
நான் கில்கிரிஸ்ட்டின் தீவிர ரசிகர் தல , தவிர சென்னையின் அனைத்து போட்டிகளையும் பார்ப்பேன்......
அதுபோல Dale styne புயல்வேக பந்துவீச்சும் பிடிக்கும்,

Dale styne புயல்வேக பந்துவீச்சு எனக்கும் மிகவும் பிடிக்கும் சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty 20-20 கிரிக்கெட் தரவரிசை! முதல் 10இடங்களில் கோலி, ரெய்னா!!

Post by Powenraj Wed Apr 03, 2013 6:34 pm

http://i2.wp.com/rightnews.in/wp-content/uploads/2013/03/rainakohli01.jpg
துபாய்: ஐசிசி 20-20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 8-வது இடம் பிடித்துள்ளார்.
ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் இன்று துபாயில் வெளியிடப்பட்டது. இதில், 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, சுரேஷ் ரெய்ரா ஆகிய இருவரும் முதல் 10இடங்களுக்குள் வந்துள்ளனர்.
விராட் கோலி 731 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், ரெய்னா 719புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் நியூசிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் (810 புள்ளி) முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் யுவராஜ் (14 -வது இடம்), கௌதம் காம்பிர் (18-வது இடம்)ஆகியோர் டாப்-20 வரிசையில் உள்ளனர்.
20 ஓவர் அணிகளுக்கான தரவரிசையில், இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. பந்து வீச்சில் இந்திய வீரரான அஸ்வின் மட்டுமே டாப்-20 தரவரிசையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by அருண் Wed Apr 03, 2013 7:30 pm

சூப்பர் ஜி! சூப்பருங்க
ipl பீவர் அனைவருக்கும் தொற்றியாச்சு.

போட்டி யே ஆரம்பிக்கல அதுக்குள்ளேயும் சென்னைக்கு 17 வாட் ஆஹ். புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை