புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:52
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
Page 16 of 33 •
Page 16 of 33 • 1 ... 9 ... 15, 16, 17 ... 24 ... 33
ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ? [168Vote ]
சென்னை சூப்பர் கிங்ஸ்
12273%டெல்லி டெர் டெவில்ஸ்
21%சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்
42%கிங்ஸ் லெவன் பஞ்சாப்
138%கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
53%மும்பை இந்தியன்ஸ்
138%புனே வார்ரியர்ஸ்
00%ராஜஸ்தான் ராயல்ஸ்
42%ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்
53%
First topic message reminder :
இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .
குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.
அட்டவணை

தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:
http://livecricket1.bollym4u.com/
இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:
http://www.boxtv.com/ipl/
--நன்றி இனியவன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அது கூடாதுத்தான் ஆனால் நாவடக்கம் நன்மை பயக்கும் இதை ரோஹித் புரிஞ்சுக்கணும் இப்பத்தான் அணிகுள்ளே வந்திருக்காரு இன்னும் நிறையா தூரம் போகணும் இப்பவே இப்படி குதிச்சா அப்புறம் யுவராஜ் , ஹர்பஜன் , ஸ்ரீஷாந்த் கதைதான் இவருக்கும்Muthumohamed wrote:ஒருவரை போல இன்னொருவர் இருக்கவேண்டும் என்று நினைப்பது கூடாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அது கூடாதுத்தான் ஆனால் நாவடக்கம் நன்மை பயக்கும் இதை ரோஹித் புரிஞ்சுக்கணும் இப்பத்தான் அணிகுள்ளே வந்திருக்காரு இன்னும் நிறையா தூரம் போகணும் இப்பவே இப்படி குதிச்சா அப்புறம் யுவராஜ் , ஹர்பஜன் , ஸ்ரீஷாந்த் கதைதான் இவருக்கும்Muthumohamed wrote:ஒருவரை போல இன்னொருவர் இருக்கவேண்டும் என்று நினைப்பது கூடாது
அதுவும் சரி தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னை சூப்பர் கிங்க்ஸ் 223 /3 --20 ஓவரில் ரைனா 99 நாட் அவுட் .
ஹைதராபாத் எப்படி விளையாடுகிறார்கள் என பார்க்கவேண்டும்
ரமணியன்
ஹைதராபாத் எப்படி விளையாடுகிறார்கள் என பார்க்கவேண்டும்
ரமணியன்
சென்னைக்கு ஈஸி வெற்றி! சன் ரைசர்ஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!
ஹைதராபாத்: ஐபிஎல் 6வது தொடரில் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முரளி விஜய் கேட்ச்
இன்றைய போட்டியில் முதலல் ஆடிய சென்ன்னை சூப்பர்கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் முதலில் தடுமாறினாலும் போகப் போக பிக்கப் ஆனார். குறிப்பாக 4வது ஓவரில் இஷாந்த் சர்மா பந்து வீச்சை அடித்து நொறுக்கிய அவர் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். 20 பந்துகளைச் சந்தித்த விஜய் 29 ரன்களைக் குவித்தார்.
ஹஸ்ஸியின் திடீர் அவுட்
சிறப்பாக ஆடி வந்த ன்னொரு தொடக்க ஆட்டக்காரரான மைக் ஹஸ்ஸி 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெரைராவின் பந்தில் போல்ட் ஆனார். இவர் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களை விளாசினார்.
கேப்டன் டோணியின் அதி வேக அவுட்
ஹஸ்ஸிக்குப் பிறகு களம் இறங்கிய கேப்டன் டோணி வந்த வேகத்தி்ல 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவரும் பெரைரா பந்தில் கரன் சர்மாவிடம் கேட்ச் ஆனார்.
ஆட்டமிழக்காத ரெய்னா
கடைசி வரை ஆட்டமழக்காமல் அதிரடியாக ஆடிய சுரேஷ் ரெய்னா 99 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20வது ஓவரின் கடைசிப் பந்தை அடித்து விட்டு ரன் எடுக்க ஓடிய அவர் ரன் அவுட் செய்யப்பட்டார். இருப்பினும் நடுவர் அதை நோ பால் என்று அறிவித்தார். இருப்பினும் மூன்றாவது நடுவரிடம் தீர்ப்பு விடப்பட்டது. 3வது நடுவர் நாட் அவுட் என்று அறிவிக்க ப்ரீஹிட் கிடைத்து அதை பவுண்டரிக்கு விரட்டினார் ரெய்னா. ரவீந்திர ஜடேஜாவும் ஆட்டமிவக்கால் 14 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார். 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 223 ரன்களைக் குவித்தது.
தடுமாறிய ஹைதராபாத்
இதைத் தொடர்ந்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இல்லை நோக்கி சேஸிங் செய்ய களமிறங்கியது சன் ரைசர்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க வீரரான பார்த்திவ் படேல் மட்டுமே நிலைத்து ஆடினார். மற்ற அனைவருமே மிக மிக சொற்ப ரன்களிலேயே அடுததடுத்து அவுட் ஆகினர். குறிப்பாக அந்த அணி 46 ரன்களை எடுத்திருந்த போது சங்ககாரா 3 ரன்கள் எடுத்த நிலையில் 2வது விக்கெட்டாக வீழ்ந்தார். அதற்குப் பின்னர் விஹாரி 3 ரன்களிலும் அதிரடி காட்டிய சம்மி 7 ரன்களிலும் ஆவுட் ஆனார். 11ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களையே எடுத்திருந்தது.
தோல்வியை நோக்கி
ஹைதராபாத் அணியின் திசரா பெரைரா- கரன் ஷர்மா ஜோடி சற்றே நிலைத்து ஆடியது. 13 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்த நிலையில் பெரைரா அவுட் ஆனார். பின்னர் கரன் ஷர்மாவுடன் அமித் மிஸ்ரா இணைந்து கொண்டார். 15 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.16வது ஓவரின் 2வது பந்தில் அமித் மிஸ்ரா ரன் அவுட் ஆனார். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்து தோல்வியை நோக்கி சன் ரைசர்ஸ் அணி பயணித்துக் கொண்டிருந்தது. 16 வது ஓவரின் முடிவில் 24 பந்துகளில் 113 ரன்கள் என்ற சாத்தியமற்ற ஒரு நிலையில் ஹைதராபாத் தவிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் ரன் ஏதும் அடிக்கவிடாமல் பந்து வீசவும் பீல்டிங் செய்யவும் ரொம்பவுமே மெனக்கெட்டனர்.
ஆனால் 18வது ஓவரை வீசிய ஜடேஜேவின் பந்துகளை கரன் ஷர்மா சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இந்த ஓவரில் மட்டும் 12 ரன்களை கூடுதலாக எடுத்ு 127 ரன்களை எட்டியது ஹைதராபாத். 12 பந்தில் 97 ரன்களை எடுக்க வேண்டும் என்ற எட்ட முடியாத நிலையில் 19வது ஓவரை சென்னை அணியின் பிராவோ வீசினார். இந்த ஓவரில் மேலும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை உறுதி செய்து கொண்டது ஹைதராபாத் அணி. கடைசி 6 பந்தில் 90 என்பது சாத்தியம் இல்லாத நிலையில் தோல்வி வித்தியாசத்தைக் குறைத்துக் கொண்டு ஆறுதல் அடைவதற்காக கடைசி ஓவரை அந்த அணி எதிர்கொண்டது. சென்ையின் மோரிஸ் வீசிய இந்த ஓவரின் 4வது பந்தில் ஒரு அற்புதமான சிக்சர் அடித்தார் ஸ்டெயின். அடுத்த பந்தில் அவர் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் என்ற நிலையில் கடைசி பந்தை எதிர்கொள்ள இஷாந்த் சர்மா வந்தார். ஒருவழியாக 20 ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு146 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியின் கரன் ஷர்மா 33 பந்துகில் 39 ரன்களுடனும் இஷாந்த் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இன்று கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற வாழ்த்துகிறோம் .
இவன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ராஜா wrote:Raina சதமடிப்பார் என ஆவலுடன் இருந்தேன் ....
பரவாயில்லை சென்னை வெற்றிபெற்றது மகிழ்ச்சி.
ரைனா , ஹஸ்சி ஆட்டம் மிக சிறப்பு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சென்னைக்கு எனது வாழ்த்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பஞ்சாப் அணி சிறப்பான துவக்கம் .... 88/1 (11.4)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 16 of 33 • 1 ... 9 ... 15, 16, 17 ... 24 ... 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 33