புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
85 Posts - 77%
heezulia
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் உவமைப் பாடல்கள்


   
   
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun Mar 17, 2013 11:17 pm

0 0 0 0 0 0 கண் உவமைப் பாடல்கள் 0 0 0 0 0 0

பெண்களின் கண்களை உருவக - உவமைப் படுத்திய கவிஞர்களின்
திரை வரிகளின் மேல் எமது கவிதை விமர்சனம்


காரிகையின்..கண்களை......தூரிகை..........பேனாவால்
கற்பனை........திரையினில்..கருத்துமிகு.....ஓவியமாய்
உருவக...........உவமை........வண்ணத்தை...குழைத்திட்டு
கவிஞர்கள்.....தீட்டிய..........கைவண்ணம்..காண்போமே!


1.
வேலும்.........வில்லும்.....விளையாட
வெள்ளைத்..தாமரை......கதைசொல்ல


கண்ணதாசன் (வீர அபிமன்யூ)

விஜயன்மகன்..போரிலே........வில்வேலை....வென்றானே
விராடனின்......மகளவள்........விழிவேலை....வெல்வானோ?
எரிவேலை.......விழியாக........கைவில்லை....புருவமாக
உரித்தான........உருவகத்தை..ஓடவிட்டான்..கண்ணதாசன்


2.
விழிவேல்......வீச்சிலே......கனிவாய்..பேச்சிலே-பெண்கள்
வீரர்தம்மை...வெல்வார்...ஒரே..........மூச்சிலே


உடுமலை நாராயணகவி (தங்கப் பதுமை)

வேலின்.......வீச்சினை.....வீரர்கள்.......வெல்வதுண்டு
விழிகளின்..வீச்சினை....எவரும்........வெல்வதுண்டோ?
வேலினும்...விரைவாக..விழிவீச்சு....தாக்குமென
உடுமலை....நாராயண....கவியவன்...ஓதினானோ?


3.
கண்க...........ளிரண்டை........வேலென..எடுத்து
கையோடு...கொண்டானடி


கண்ணதாசன் (சாந்தி)

இந்தப்............பாடலிலும்.............இருவிழிகள்...வேல்களென
எடுத்திங்கு...இயம்பினானோ...என்னருமை...கண்ணதாசன்


4.
பால்வண்ணம்........பருவம்.......கண்டு
வேல்வண்ணம்......விழிகள்......கண்டு


கண்ணதாசன் (பாசம்)

எத்தனை...பாடல்களில்........இருவிழிகள்..........வேல்களென
சத்தான.....உவமையினை...கருத்தாண்டான்...கண்ணதாசன்


5.
வேலாலே........விழிகள்__இன்று
ஆலோலம்......பாடும்


கண்ணதாசன் (என்னைப்போல் ஒருவன்)

வேல்விழி.....வீச்சுக்கு.......வீழ்த்தும்...திறனுண்டு
ஆலோலம்...இசைக்கும்....ஆற்றல்....அதற்குண்டா?


6.
குண்டூசி..............கண்கள்...ரெண்டும்...குத்துது.....பாரு
கொல்லாமல்.....அது..........ஆளைக்.....கொலுது...பாரு


மருதகாசி (ராஜா மலையசிம்ஹன்)

குண்டூசி.............செயல்போல்........கொண்டது...............விழிவீச்சு
குத்தும்செயல்...உவமையினை...கொண்டுவந்தான்...மருதகாசி


7.
தும்பைப்பூ....முகத்தில்....துளசிப்பூ.......விழிகள்
துளசிப்பூ.......விழியில்.....குவளைப்பூ...ஒளிகள்


M.A.காஜா (வேலி தாண்டிய வெள்ளாடு)

அழகான........விழிகட்கு.....துளசிப்பூ......ஒப்பீட்டை
ஆக்கினான்...பாடலிலே.....M.A..............காஜாவும்


8.
மதுரையில்....பறந்த.............மீன்கொடியை_உன்
கண்களில்......கண்டேனே.._போரில்
புதுமைகள்.....புரிந்த.............சேரன்வில்லை
புருவத்தில்....கண்டேனே


வாலி (பூவா தலையா)

சேரமான்.........வில்லது.........சேயிழை........புருவமோ?
மதுரையின்....இலச்சினை....மங்கையின்..விழிகளோ?
விழிகளை.......மீனாக.............புருவத்தை....வில்லாக
வாலியின்.......வரிகளிங்கு....வாகான.........உவமையோடு!


9.
மீனாட்டம்......கண்கொண்ட....மீனாட்சி
கோபங்கள்.....கூடாது...............காமாட்சி


வாலி (பிள்ளையோ பிள்ளை)

ஊடலான....பாடலிலும்....உவமை........இழையோட
மீன்களே.....கண்களான....வாலியின்...வரிகளிது


10.
செவ்வரி.....யோடிய
கண்க...........ளிரண்டில்
சேலொடு....வேலாட


கண்ணதாசன் (துலாபாரம்)

சேல்போல......துள்ளுமோ......சேயிழை......செவ்விழி?
வேல்போல....விரையுமோ....வஞ்சியின்...நீள்விழி?
வேலையும்....சேலையும்.......விழிகளாய்...உருவகித்து
ஜோடி..............உருவகத்தை...ஜாடையில்..சொன்னானோ?


11.
மானல்லவோ.....கண்கள்....தந்தது
மயிலல்லவோ...சாயல்.......தந்தது


கண்ணதாசன் (நீதிக்குப் பின் பாசம்)

கலைமான்...கண்களும்.......காரிகையின்........விழிகளும்
கண்டது........மிரட்சியென...கட்டுரைத்தான்...கண்ணதாசன்


12.
மானிடம்....பெற்றவிழி.....மதியிடம்..பெற்றமுகம்
தேனிடம்....கற்றமொழி....தேரிடம்.....கற்றநடை


புலமைப்பித்தன் (பல்லாண்டு வாழ்க)

மங்கைவிழி...படபடக்கும்.......மாண்பினைக்...கண்டகவி
மான்விழி.......மருட்சியுடன்...ஒப்பிட்டான்.......புலமைப்பித்தன்?


13.
சந்திரோதயம்.....ஒரு.....பெண்ணானதோ?
செந்தாமரை........இரு....கண்ணானதோ?


வாலி (சந்திரோதயம்)

சிவந்த......கண்களே....செந்தாமரை....மலர்களாய்
உவமை....நயமிட்டு....ஓதிட்டான்......வாலியிங்கு


14.
ஞாயிறு........என்பது..........கண்ணாக
திங்கள்.........என்பது..........பெண்ணாக
செவ்வாய்....கோவைப்.....பழமாக
சேர்ந்தே........நடந்தது........அழகாக


வாலி (காக்கும் கரங்கள்)

கண்ணுக்கு......உவமை........கதிரவன்..........ஒளியாக
பெண்ணுக்கு...உவமை........வெண்ணிலா...அழகாக
வேலும்............சேலும்...........மானும்.............விடுத்திங்கு
வாலியின்.......வரிகளிங்கு...புதுஉவமை.....கொண்டதோ?



அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக