புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 14%
heezulia
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_m10நான் கடவுள்  திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கடவுள் திரை விமர்சனம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Feb 12, 2009 2:48 am

இந்த குழந்தை உங்களுடன் இருந்தால் ஆபத்து... இதை பார்ப்பதே பேராபத்து எனும் ஜோதிடர்களின் பேச்சை நம்பி, சிறு வயதிலேயே தன்னால், காசியில் கொண்டு போய் விடப்பட்ட ஆர்யாவைத் தேடி 14 வருடங்கள் கழித்து காசிக்கு வருகிறார் அவரது அப்பா அழகன் தமிழ்மணி. தாடி மீசையுடன் சாமி (கவனிக்கவும்... சாமியார் அல்ல சாமி!) ஆகி விடும் தன் பிள்ளை ஆர்யாவை காசியில் உள்ள பண்டிதர் உதவியுடன் பார்த்த மாத்திரத்திலேயே கண்டு பிடித்து விடுகிறார் தமிழ்மணி!

அதன் பின் அவரது குருஜி மூலம் பேசி, ஆர்யாவை தமிழகத்தில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் அப்பா. வந்த இடத்தின் தன்னை பெற்றெடுத்த தாயையே அசிங்கப்படுத்தும் ஆர்யா, ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள சாமி கோயிலில் கஞ்சா சாமியார்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்தபடி பொழுதை கழிக்கிறார். காசியில் கற்ற வேத பாடங்களை தமிழ், இந்தி, சமஸ்கிருதத்தில் உளறியபடி நாட்களை நகர்த்துகிறார். ஒரு கட்டத்தில் குழந்தைகள், உடல் ஊனமுற்றவர்களை அடித்து, உதைத்து பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் தாதா கும்பலில் பார்வையற்ற பூஜா சிக்கிக் கொள்ள, அவரது வேண்டுகோளுக்கு இனங்கி தானே கடவுளாகி அந்த குரூப்பின் முக்கிய புள்ளிகளுடன் மூர்க்கத்தனமாக மோதி அவர்களுக்கு நரகத்தையும், பூஜாவிற்கு சொர்க்கத்தையும் காண்பிப்பதே நான் கடவுள் படத்தின் மொத்த கதையும்.

இப்படி ஒரு காய்ந்து போன கதையை எத்தனை நகைச்சுவையாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல முடியுமோ? அத்தனை அற்புதமாக சொல்லி கலர்புல் காட்சிகளாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் பாலா. கதாநாயகிக்கு கண் தெரியாது. பிச்சைக்காரியாக இருக்கிறார். நாயகன் ஆர்யாவோ நீண்ட ஜடா முடி, அடர்ந்த தாடி, அழுக்கு மண்டை ஓடு மாலை, சுடுகாட்டு பூஜை என சுத்த சன்யாசி! அப்பா அழகன் தமிழ்மணி, மொட்டைத்தலை வில்லன் ராஜேந்திரன், அவரது குடிபோதை அடியாட்கள், டோப்பா சுருள்முடி பிச்சை பார்ட்டி சிங்கம் புலி, ஆர்யாவை சாமியாக பூஜாவிற்கு அடையாளம் காட்டும் மலைக்கோயில் சாமியார் கோவை கிருஷ்ணமூர்த்தி, அழுமூஞ்சி அம்மா பாரதி, அழகு ப்ளஸ் அழுக்கு தங்கை புதுமுகம் கீர்த்தனா என முக்கிய பாத்திரங்கள் மட்டுமல்ல... பிசசை எடுக்க மொட்டை வில்லன் கோஷ்டியால் துன்புறுத்தப்படும் அனாதைகள், சிறுவனர்கள் என ஆளுக்கு ஒரு உடல் குறைபாட்டுடன் அறிமுகமாகியிருக்கும் 175 புதுமுகங்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிச்சைக்கார காட்சிகள் சோக கீதமே வாசித்தாலும்... அதனை படத்தின் கதையோடும், காட்சிகளோடும் பின்ன பிணைத்திருக்கும் இயக்குனர் பாலாவின் மெல்லிய நகைச்சுவை உணர்ச்சியும், இளையராஜாவின் பின்னணி இசையும், ஆர்தர் ஏ.வில்சனின் அழகிய ஒளிப்பதிவும், ஜெயமோகனின் வசனமும், நம்மை படத்தின் காட்சிகளோடும், கதை வசனத்தோடும் கட்டி போட்டு விடுகின்றன.

ஆரம்ப காட்சிகளில் காசியின் ஜனநெருக்கடி மிக்க பகுதிகள், அதன் பின் மலைக்கோயில் பிச்சைக்காரர்கள் அறிமுகம், ரயிலில் பாடி பிச்சையெடுக்கும் பூஜா அறிமுகம், போலீஸ் ஸ்டேஷனில் உல்டா பாடல், உல்டா நடிகர்கள் காமெடி போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய உலகத்தையே படம் பிடித்து காட்டியது என்றால் மிகையல்ல. அதே நேரம் பூஜாவை அடைய துடித்து, பக்கம் பக்கமாக டயலாகக் பேசும் கொடூர மூஞ்சிக்காரரின் போர்ஷனை இன்னும் கொஞ்சம் வெட்டித் தூக்கியிருக்கலாம்.

ஆர்யா சுடுகாட்டு சாமி கால பைரவராகவே சில காட்சிகளில் நம்பை பயமுறுத்துகிறார்... சில காட்சிகளில் பரவசப்படுத்துகிறார். அதிகம் டயலாக் பேசாமல் நிறைய நடித்திருக்கும் ஆர்யாவுக்கு நிச்சயம் இப்படத்தின் மூலம் தேசிய விருதுகள் உள்ளிட்ட எக்கச்சக்க விருதுகம் குவியலாம். அதே மாதிரி பூஜாவிற்கும், அவரது பிரமாதமான நடிப்பு, விருதுகளை வசப்படுத்தி, வரிசைப்படுத்தலாம். ஆர்யா பூஜா தவிர வில்லன் ராஜேந்திரன், கோவை கிருஷ்ணமூர்த்தி, அழகன் தமிழ்மணி, சிங்கம்புலி, பாரதி, கீர்த்தனா, 175 புதுமுகங்கள் என அனைவருக்குமே பாராட்டு பத்திரமும், விருதுகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அத்தனை பேரையும் அந்த அளவுக்கு அதட்டி, உருட்டி, மிரட்டி இப்படி நன்றாக வேலை வாங்கியிருக்கும் பாலாவிற்கு ஒட்டுமொத்த உயரிய விருதுகளையும் மொத்த குத்தகைக்கு விடலாம்.

கால பைரவசாமி மூலம் கர்ண கொடூர இதயங்களை கொன்று குவிப்பதுடன், கருணை கொலைகளையும் துணிச்சலாக ஆதரித்திருக்கும் பாலாவை மனமுவந்து பாராட்டலாம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வித்தியாசத்துடனும், விறுவிறுப்புடனும் வெளிவந்திருக்கும் நான் கடவுள் நல்ல (வசூல்) கடவுள் ஆவது ரசிக கடவுள்களின் கைகளில்தான் உள்ளது!

நான் கடவுள் : பயமும் பரவசமும்

தினமலர் விமர்சனம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக