புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_m10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10 
62 Posts - 57%
heezulia
திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_m10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_m10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_m10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_m10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10 
104 Posts - 59%
heezulia
திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_m10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_m10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_m10திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 16, 2009 3:02 am

காமுகர்களை கோரமாய் கொல்லும் சைக்கோ கொலைகாரி கதை.

கிராமத்தில் வசிக்கும் சிவாவுக்கு முறைப்பெண் தேனு மேல் பிரியும். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தேனுவோ சினிமா கனவில் மிதக்கிறாள். ஒரு படத்தில் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என நிர்ப்பந்திக்கிறாள்.


அவள் விருப்பப்படி பட்டிணத்துக்கு அழைத்து வந்து நடிகையாக்குகிறான் சிவா. ஹிட்படங்களில் நடித்து பணமும் புகழும் குவிய போதைக்கு அடிமையாகி மனம் மாறுகிறாள். சிவாவையும் விரட்டியடிக்கிறாள்.


ஆத்திரமாகும் சிவா அவளை கொல்ல முயற்சிக்க... இன்னொரு மர்ம நபரால் சாகடிக்கப்படுகிறாள். கொலை பழி சிவா மேல் விழுகிறது. அவன் மனநிலை பாதித்தவன் என முத்திரை குத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுகிறான். டாக்டர் குஷ்பு அவனை குணமாக்கி அனுப்புகிறார்.


இன்னொரு புறம் தொடர் கொலைகள் நடக்கிறது. கண்களை குத்தி கொடூரமாக ஆண்கள் சாகடிக்கப்படு கின்றனர். குஷ்பு வீட்டுக் குள் புகுந்து அவர் மகள் பாரதியை கொல்லப் போவதாக மிரட்டுகிறான் சிவா. போலீஸ் உடையில் இன்னொரு நபரும் அதே வீட்டில் புகுந்து கற்பழிக்க முயற்சிக்கிறான். பாரதி தப்பிக்க போராடுகிறார். அப்போது சைக்கோ கொலையாளி யார்? என்பது தெரிய வருவது அதிர்ச்சி திருப்பம்.


சிவாவாக வரும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நடிப்பிலும் பாஸாகியுள் ளார். தேனு வீட்டுக்குள் புகுந்து அவளை கொல்ல துடிக்கும் ஆரம்பமே பரபர... பாரதியை வீட்டு சிறையில் வைத்து இம்சிக்கும் சீன்கள் திகில்... பிளாஷ்பேக்கதையில் அனுதாபம் அள்ளுகிறார்.குஷ்பு மகளாக வரும் பாரதி அதிர வைக்கிறார். காமுகர்களை கொடூரமாக சாகடிக்கும் கொலையாளி அவர்தான் என்ற முடிச்சு அவிழும்போது தூக்கி வாரிபோடுகிறது.
சைக்கோவாக மாறும் போது கண்களை விரித்து தெத்தி தெத்தி நடந்து பயமுறுத்துகிறார்.


டாக்டராக வரும் குஷ்பு போலீஸ் அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் பாத்திரங்களும் அழுத்தம். தேனுவாக வரும் மீனாட்சி கவர்ச்சி விருந்து படைக்கிறார்.

பல கோணங்களில் கதையை நகர்த்தி திகில், சஸ்பென்ஸ் என விறுவிறுப்பாக படமாக்கியுள்ளார் இயக்குனர் புவனை கண்ணன்.


பிளாஷ்பேக், சஸ்பென்ஸ் மிகுதியாக இருப்பதால் திரைக்கதையில் குழப்பமும் தலைகாட்டுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 16, 2009 3:02 am

திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் 25topvpf

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 16, 2009 3:37 am

திரை விமர்சனம் - சற்றுமுன் கிடைத்த தகவல் 42422445-cbf6-4b2d-941e-2b08a306ce4b_300_225secvpf

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக