புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படுகிறது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேலை வார நாட்களில் 5 மணிநேரமே இரவில் தூங்குபவர்கள் விழ்த்திருக்கும் நேரத்தில் ஏதாவது சாப்பிட்டு கொண்டே இருப்பதால் உடல் எடை கூடுகிறது என்கிறார் அமெரிக்க ஆய்வு மருத்துவர்.
கொலராடோ பல்கலைக் கழக பரிசோதனை நிலையத்தின் ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
தூக்கமின்மையால் மட்டுமே உடல் எடை கூடுவதில்லை. அதே போல் கூடுதல் தூக்கத்தினால் உடல் எடையும் குறைவதில்லை. ஆனால் விழித்திருக்கும் நேரத்தில் அதிக சக்தி தேவைப்படும் எனவே எதையாவது தின்று கொண்டேயிருப்போம் இதனை எரிக்க அதிக கலோரி தேவைப்படும். இவ்வாறு நீண்ட நாட்கள் இருந்தால் உடல் எடை கூடுவது என்பது கண்கூடாக தெரியவந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
உடல் எடைகூடுதலும் கன்னாபின்னாவென்று உடல் பருமனாவது நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதான சமன்பாட்டில் இல்லை. இது மிகவும் சிக்கலான பரிமாணம் கொண்டது என்கிறார் ஆய்வை நடத்திய கெனெத் ரைட்.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் முதல் 3 நாடகள் 9 மணி நேரம் தூங்கினார்கள் பிறகு எழுந்து உணவு எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான கலோரிகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அதன் பிறகு பங்கேற்பாளரகள் இருபிரிவினராக பிரிக்கப்பட்டனர்.
இதில் ஒரு பிரிவு 5 மணி நேரமே தூங்க பணிக்கப்பட்டது. மற்ற பங்கேற்பாளர்கள் 9 மணிநேர தூக்கத்தை தொடர்ந்தனர்.
இருதரப்பினருக்கும் பழங்கள், பிஸ்கட்கள், தயிர், ஐஸ் கிரீம், உருளைக் கிழங்கு வருவல் என்று கொடுக்கபட்டது. 9 மணிநேரம் தூங்கியவர்களுக்கு 6% கூடுதல் கலோரி எடுத்துக் கொண்டனர். ஆனால் 5 மணிநேரம் தூங்கியவர்கள் இந்த நொறுக்குத் தீனியை எரிக்க கூடுதல் 5% சக்தி தேவைப்பட்டது.
சுவையான விஷயம் என்னவெனில் ஒரு தனி முழு உணவை விட மாலை வேளைகளில் எடுத்துக் கொண்ட நொறுக்குத் தீனிகளை எரிக்க கூடுதல் கலோரி தேவைப்பட்டது.
ராத்திரியில் தூங்காமல் தின்று கொண்டேயிருப்பது உடல் எடை அதிகரிக்க காரணம் என்று கண்கூடாக தெரியவந்தது.
நம் உடல் இரவு வேளைகளில் எக்கச்சக்கமான உணவு எடுத்துக் கொள்ள நம்மை அனுமதிப்பதில்லை. ஆண்கள், பெண்கள் இருதரப்பினரும் குறைந்த நேர தூக்கத்துடன் நொறுக்குத் தீனியும் எடுத்துக் கொள்வது உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது என்று இவர்கள் நிரூபித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முழு விவரம் நேஷனல் அகாடமி ஆஃப் சயன்சில் வெளியாகியுள்ளது.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நம்ம தான் 8 மணிக்கே தூங்க போயிடறோம்.!
தகவலுக்கு நன்றி.! அம்மா.!
தகவலுக்கு நன்றி.! அம்மா.!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருண் wrote:நம்ம தான் 8 மணிக்கே தூங்க போயிடறோம்.!
தகவலுக்கு நன்றி.! அம்மா.!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
றினா wrote:என்னுடைய வேலையைப் பொருத்த மட்டில் எனக்கு தூக்கம் என்பது மிகக் குறைவு.
இரவில் இரண்டு மணி வரையில் தூக்கத்துக்கு போய் ஐந்து ஐந்தரை மணியளவில் விழித்துக் கொள்வேன். ஆனாலு கடந்த பத்து வருடங்களாக என்னுடைய உடலிலோ, நிறையிலோ எந்த மாற்றமும் இல்லை.
குடுத்து வைத்தவர் நீங்க
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
krishnaamma wrote:றினா wrote:என்னுடைய வேலையைப் பொருத்த மட்டில் எனக்கு தூக்கம் என்பது மிகக் குறைவு.
இரவில் இரண்டு மணி வரையில் தூக்கத்துக்கு போய் ஐந்து ஐந்தரை மணியளவில் விழித்துக் கொள்வேன். ஆனாலு கடந்த பத்து வருடங்களாக என்னுடைய உடலிலோ, நிறையிலோ எந்த மாற்றமும் இல்லை.
குடுத்து வைத்தவர் நீங்க
ஆனால் எனக்கு தூங்குவதற்கு ரொம்பவே விருப்பம், முடிவதில்லை..??
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
றினா wrote:krishnaamma wrote:றினா wrote:என்னுடைய வேலையைப் பொருத்த மட்டில் எனக்கு தூக்கம் என்பது மிகக் குறைவு.
இரவில் இரண்டு மணி வரையில் தூக்கத்துக்கு போய் ஐந்து ஐந்தரை மணியளவில் விழித்துக் கொள்வேன். ஆனாலு கடந்த பத்து வருடங்களாக என்னுடைய உடலிலோ, நிறையிலோ எந்த மாற்றமும் இல்லை.
குடுத்து வைத்தவர் நீங்க
ஆனால் எனக்கு தூங்குவதற்கு ரொம்பவே விருப்பம், முடிவதில்லை..??
இது இருந்தா அது இல்ல ...அது இருந்தா இது இல்ல..............இது தான் வாழ்க்கை நண்பரே !
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
krishnaamma wrote:றினா wrote:krishnaamma wrote:றினா wrote:என்னுடைய வேலையைப் பொருத்த மட்டில் எனக்கு தூக்கம் என்பது மிகக் குறைவு.
இரவில் இரண்டு மணி வரையில் தூக்கத்துக்கு போய் ஐந்து ஐந்தரை மணியளவில் விழித்துக் கொள்வேன். ஆனாலு கடந்த பத்து வருடங்களாக என்னுடைய உடலிலோ, நிறையிலோ எந்த மாற்றமும் இல்லை.
குடுத்து வைத்தவர் நீங்க
ஆனால் எனக்கு தூங்குவதற்கு ரொம்பவே விருப்பம், முடிவதில்லை..??
இது இருந்தா அது இல்ல ...அது இருந்தா இது இல்ல..............இது தான் வாழ்க்கை நண்பரே !
அது உண்மைதான்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
றினா wrote:krishnaamma wrote:றினா wrote:krishnaamma wrote:றினா wrote:என்னுடைய வேலையைப் பொருத்த மட்டில் எனக்கு தூக்கம் என்பது மிகக் குறைவு.
இரவில் இரண்டு மணி வரையில் தூக்கத்துக்கு போய் ஐந்து ஐந்தரை மணியளவில் விழித்துக் கொள்வேன். ஆனாலு கடந்த பத்து வருடங்களாக என்னுடைய உடலிலோ, நிறையிலோ எந்த மாற்றமும் இல்லை.
குடுத்து வைத்தவர் நீங்க
ஆனால் எனக்கு தூங்குவதற்கு ரொம்பவே விருப்பம், முடிவதில்லை..??
இது இருந்தா அது இல்ல ...அது இருந்தா இது இல்ல..............இது தான் வாழ்க்கை நண்பரே !
அது உண்மைதான்...
நான் எதுவும் சாப்பிடாமலேயே என் உ டல் எடை அதிகரிக்கிறதே. ஆச்சரியக்குறி...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2