புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10உடல்  பருமன்  குறைய  வழி Poll_m10உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10உடல்  பருமன்  குறைய  வழி Poll_m10உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10உடல்  பருமன்  குறைய  வழி Poll_m10உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10உடல்  பருமன்  குறைய  வழி Poll_m10உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10உடல்  பருமன்  குறைய  வழி Poll_m10உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10உடல்  பருமன்  குறைய  வழி Poll_m10உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10உடல்  பருமன்  குறைய  வழி Poll_m10உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10உடல்  பருமன்  குறைய  வழி Poll_m10உடல்  பருமன்  குறைய  வழி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் பருமன் குறைய வழி


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 7:51 am

உடல் பருமன் குறைய வழி.....

அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து விடவேண்டும். பல் துலக்காமல் ஒரு கிலோமீட்டர் தூரம் தலை தெரிக்க ஓட வேண்டும். அங்கிருந்து மீண்டும் தலை தெரிக்க ஓடி வந்து வீடு சேர வேண்டும்.....

வீடு வந்தவுடன் இரண்டு லீட்டர் கொதிக்கும் சுடுநீரை மடக் மடக்கென்று மூச்சு விடாமல் குடிக்க வேண்டும். பின் ஒரு மணி நேரம் நன்கு குறட்டை விட்டுத் தூங்க வேண்டும்...

ஒரு மணி நேரம் கழித்து எழுந்து ஒரு லீட்டர் கொதிக்கும் சுடுநீரை வாயில் ஊத்திக் கொள்ள வேண்டும். பின்பு கொதிக்கும் சுடுநீரில் அறை மணி நேரம் குளிக்க வேண்டும்...

அதன் பின் 12 இட்லி, 12 தோசைகளை வாயில் போட்டு மெல்லாமல் அப்படியே விழுங்க வேண்டும்....அதனூடே 10 அரை வேக்காடு அவித்த முட்டைகளை தோல் உரிக்காமல் அப்படியே விழுங்க வேண்டும்.. பின் மீண்டும் ஒரு லீட்டர் கொதிக்கும் நீரை குடிக்க வேண்டும். ஒரு பெரிய ஏப்பம் வரும். அது வந்த பிறகு 4 மணி நேரம் மீண்டும் நன்கு குறட்டை விட்டுத் தூங்க வேண்டும்..

சரியாக் ஒரு மணிக்கு எழுந்து ஒரு கிலோ சோற்றில் 10 கரண்டி நெய்விட்டு, நன்கு பிசைந்து ஒரு பருக்கை விடாமல் சாப்பிட வேண்டும். அதனூடே 10 அவித்த முட்டை, ஒரு முழு பொரித்த கோழி ஆகியவற்றை தின்று முடிக்க வேண்டும்.

அதன்பின் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி ஒரு கிலோ பொரித்த நிலக்கடலையை சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சியில் படம் பார்க்க வேண்டும்... பார்த்துக் கொண்டு இருக்கும் போதே தூக்கம் இழுக்கும். அப்படியே குறட்டை விட்டுத் தூங்கி விடவேண்டும். மாலையில் 5 மணி வாக்கில் எழுந்து மீண்டும் ஒரு கீலோமீட்டர் தூரம் தலை தெரிக்க ஓட வேண்டும்..

பின் நன்றாக கொதிக்கும் நீரில் குளிக்க வேண்டும். மதியம் சாப்பிட்ட்தைப் போல் மீண்டும் ஒரு முறை இரவு சாப்பாடாக சாப்பிட வேண்டும்...சாப்பிட்டவுடனேயே, மறுநாள் விடியல் 5.00 மணி வரை நன்கு குறட்டை விட்டுத் தூங்கி விட வேண்டும்...

இதை 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) விடாமல் செய்து வர வேண்டும்...49-ம் நாள் கண்ணாடியைப் பாருங்கள். உங்க கண்ண உங்களாலயே நம்ப முடியாது போங்க. முன்பு இருந்த உடல் காணாமல் போயிருக்கும்.. முயன்று பாருங்கள்..வெற்றி நிச்சயம்.

பின் குறிப்பு :
மேலே நான் சொன்னபடி மட்டுமே செய்து வர வேண்டும். இதை விடுத்து கூட்டி குறைத்துச் செய்தால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம். அதற்கு நான் பொறுப்பல்ல.....
சும்மா....சும்மா....தமாஷுக்காக..
....

அன்புடன் குணாஷான்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக