புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 3 Poll_c10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 3 Poll_m10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 3 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 3 Poll_c10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 3 Poll_m10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 3 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 12, 2013 8:15 pm

First topic message reminder :

அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 3 Img1130312014_1_1

பணியிடங்களில் பிறரை கவரும் விதத்திலும், அழகாகவும் தோன்றும் ஆண்கள் பிற ஆண் ஊழியர்களை விட குறைந்தபட்சம் 22 சதவிகிதம் அதிகம் சம்பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், மிக அழகான ஆண்கள் மற்றவர்களைவிட 22 சதவீதம் அதிகம் சம்பாதிப்பது தெரியவந்தது. இவர்களின் கவர்ச்சிகரமான பார்வை பலரை வசீகரிக்கும் விதத்தில் அமைந்திருப்பதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வருமானம் பெருகுகிறது.

அதே நேரத்தில் பார்க்க சுமாராக இருக்கும் ஆண்கள் வழக்கத்தைவிட 26 சதவீதம் வருமானம் குறைவாகவே ஈட்டுகின்றனர் என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைகழக பேராசிரியரும், ஆய்வு மேற்கொண்டவருமான ஆண்ட்ரூ லெய் தெரிவித்துள்ளார்.புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 11:48 am

ச. சந்திரசேகரன் wrote:
சிவா wrote:இந்த ஆய்வு உண்மையானதென்றால் எனக்கு மற்றவர்களைவிட 50% சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டுமே? ஆனால் கிடைக்கவில்லையே?
கண்ணாடி முன்னாடி நின்னு நெஞ்சிலே கைய வச்சு சொல்லுங்க பார்ப்போம்.

இது எனக்கு ஏற்பட்டுள்ள சத்திய சோதனை இது! ரிலாக்ஸ்

(கண்ணாடி பார்த்து பல வருடங்களாகிவிட்டதே)

அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 11:48 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
அதானே
இது அண்ணிக்குத் தெரியுமா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தெரியும், ஆனா தெரியாது!

அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 13, 2013 12:05 pm

என்ன தம்பி உங்களுக்கு பதிலே சொல்லத் தெரியல என்ன கொடுமை சார் இது

என் அழகைக் கண்டுதான் என் வீட்டுக் கண்ணாடியே உடைஞ்சிருச்சுனு சொல்லாம புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 12:15 pm

ஜாஹீதாபானு wrote:

என்ன தம்பி உங்களுக்கு பதிலே சொல்லத் தெரியல என்ன கொடுமை சார் இது

என் அழகைக் கண்டுதான் என் வீட்டுக் கண்ணாடியே உடைஞ்சிருச்சுனு சொல்லாம புன்னகை

அண்ணா பாட்டி உண்மையா ஒத்துகிட்டாங்க பாத்தீங்களா ஜாலி ஜாலி ஜாலி

அன்புடன்
சின்னவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 12:23 pm

ஜாஹீதாபானு wrote:

என்ன தம்பி உங்களுக்கு பதிலே சொல்லத் தெரியல என்ன கொடுமை சார் இது

என் அழகைக் கண்டுதான் என் வீட்டுக் கண்ணாடியே உடைஞ்சிருச்சுனு சொல்லாம புன்னகை

அதனால்தான் உங்கள் வீட்டில் கண்ணாடி இல்லையா?

அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 13, 2013 12:28 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:

என்ன தம்பி உங்களுக்கு பதிலே சொல்லத் தெரியல என்ன கொடுமை சார் இது

என் அழகைக் கண்டுதான் என் வீட்டுக் கண்ணாடியே உடைஞ்சிருச்சுனு சொல்லாம புன்னகை

அதனால்தான் உங்கள் வீட்டில் கண்ணாடி இல்லையா?

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 13, 2013 12:29 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:

என்ன தம்பி உங்களுக்கு பதிலே சொல்லத் தெரியல என்ன கொடுமை சார் இது

என் அழகைக் கண்டுதான் என் வீட்டுக் கண்ணாடியே உடைஞ்சிருச்சுனு சொல்லாம புன்னகை

அதனால்தான் உங்கள் வீட்டில் கண்ணாடி இல்லையா?

சரியா சொல்லிட்டிங்களே ஆமா தம்பி .... ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 13, 2013 12:32 pm

பாலாஜி wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:

என்ன தம்பி உங்களுக்கு பதிலே சொல்லத் தெரியல என்ன கொடுமை சார் இது

என் அழகைக் கண்டுதான் என் வீட்டுக் கண்ணாடியே உடைஞ்சிருச்சுனு சொல்லாம புன்னகை

அதனால்தான் உங்கள் வீட்டில் கண்ணாடி இல்லையா?

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அடடா ....விதவிதமா சிரிக்கிறிங்க சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 13, 2013 1:46 pm

chinnavan wrote:
mbalasaravanan wrote:அப்ப எனக்கு சம்பளமே கிடைக்காதே நான் என்ன பண்ண .. அழுகை
என் இனமைய்யா நீர் ஆறுதல் :afro:
உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொன்னங்க அதான்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 1:50 pm

mbalasaravanan wrote:
chinnavan wrote:
mbalasaravanan wrote:அப்ப எனக்கு சம்பளமே கிடைக்காதே நான் என்ன பண்ண .. அழுகை
என் இனமைய்யா நீர் ஆறுதல் :afro:
உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொன்னங்க அதான்

அப்போ நாம கடவுள்னு சொல்றீங்க ஜாலி

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக