புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_c10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_m10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_c10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_m10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_c10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_m10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_c10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_m10அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் !


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 12, 2013 8:15 pm

First topic message reminder :

அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Img1130312014_1_1

பணியிடங்களில் பிறரை கவரும் விதத்திலும், அழகாகவும் தோன்றும் ஆண்கள் பிற ஆண் ஊழியர்களை விட குறைந்தபட்சம் 22 சதவிகிதம் அதிகம் சம்பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், மிக அழகான ஆண்கள் மற்றவர்களைவிட 22 சதவீதம் அதிகம் சம்பாதிப்பது தெரியவந்தது. இவர்களின் கவர்ச்சிகரமான பார்வை பலரை வசீகரிக்கும் விதத்தில் அமைந்திருப்பதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வருமானம் பெருகுகிறது.

அதே நேரத்தில் பார்க்க சுமாராக இருக்கும் ஆண்கள் வழக்கத்தைவிட 26 சதவீதம் வருமானம் குறைவாகவே ஈட்டுகின்றனர் என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைகழக பேராசிரியரும், ஆய்வு மேற்கொண்டவருமான ஆண்ட்ரூ லெய் தெரிவித்துள்ளார்.புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 13, 2013 12:09 am

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:எனக்கு சம்பளம் அதிகம்தாங்கோ அதிகம்தாங்கோ! மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்படின்னா..............ஆஸ்திரேலியா போங்கோ .....................ஆஸ்திரேலியா போங்கோ ....................... ஜாலி ஜாலி ஜாலி

சொர்கமே என்றாலும் நம்மஊர போல வருமா?




அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Mஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Uஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Tஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Hஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Uஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Mஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Oஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Hஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Aஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Mஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Eஅழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 2:59 am

இந்த ஆய்வு உண்மையானதென்றால் எனக்கு மற்றவர்களைவிட 50% சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டுமே? ஆனால் கிடைக்கவில்லையே?



அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Mar 13, 2013 3:49 am

சிவா wrote:இந்த ஆய்வு உண்மையானதென்றால் எனக்கு மற்றவர்களைவிட 50% சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டுமே? ஆனால் கிடைக்கவில்லையே?
கண்ணாடி முன்னாடி நின்னு நெஞ்சிலே கைய வச்சு சொல்லுங்க பார்ப்போம்.




அழகிய ஆண்களுக்கு அதிக சம்பளம் ! - Page 2 425716_444270338969161_1637635055_n
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Mar 13, 2013 7:25 am

ச. சந்திரசேகரன் wrote:
சிவா wrote:இந்த ஆய்வு உண்மையானதென்றால் எனக்கு மற்றவர்களைவிட 50% சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டுமே? ஆனால் கிடைக்கவில்லையே?
கண்ணாடி முன்னாடி நின்னு நெஞ்சிலே கைய வச்சு சொல்லுங்க பார்ப்போம்.
அதானே


இது அண்ணிக்குத் தெரியுமா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Wed Mar 13, 2013 10:34 am

பைத்தியம் அதிர்ச்சி மீண்டும் சந்திப்போம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 13, 2013 10:35 am

அப்ப எனக்கு சம்பளமே கிடைக்காதே நான் என்ன பண்ண .. அழுகை

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 10:37 am

தப்பான இடத்துக்கு வந்துட்டோமோ, அழகுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 13, 2013 10:39 am

நல்ல வேளை இந்த பழக்கம் உள்ள நாடு ஆஸ்திரேலியா .... புன்னகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Mar 13, 2013 10:43 am

ராஜு சரவணன் wrote:எனக்கு சம்பளம் அதிகம்தாங்கோ அதிகம்தாங்கோ! மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு அழகானவர் கிடைத்து விட்டார்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 10:46 am

mbalasaravanan wrote:அப்ப எனக்கு சம்பளமே கிடைக்காதே நான் என்ன பண்ண .. அழுகை
என் இனமைய்யா நீர் ஆறுதல் :afro:




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக