புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
THE REAL ANNA LAKASHMI -- த ரியல் அன்னலட்சுமி.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://2.bp.blogspot.com/-GWf-JdJug7U/USWUqmEfG_I/AAAAAAAASuo/P_j3gmf58lA/s1600/IMG_20130213_100434.jpg
சென்னையில் மலிவு விலை உணவகம் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது... ஆனால்புதிய தலைமை செயலகத்தை மருத்தவமணையாக மாற்றியே தீருவேன் என்று தனது ஈகோவால் இதுவரை மக்கள்வரிப்பணம் 85 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கின்றது..எப்படியும் அதை மருத்துவமணையாக மாற்றத்தான் போகின்றார்... அதில் மாற்றுகருத்து இல்லை.
ஆனால் இந்த மலிவு விலை உணவுகம் போன்ற ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் நல்ல திட்டங்களை அவர் செயல்படுத்தலாம். கண்டிப்பாக இந்த திட்டத்தை அமோகமாக வரவேற்கலாம்... முதல்வருக்கும் நன்றிகள்.
-
விலைவாசி உயர்வு காரணமாக ஹோட்டலில் உணவு பண்டங்களில் விலை தாறுமாறக உயர்ந்து விட்டது ..
முக்கியமக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று சொன்னால்.. வெஜ் ரெண்டாரண்ட் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளை இருக்கின்றதே.... கொடுமையோ கொடுமை...சரவணபவன், சங்கீதா போன்ற உணவகங்களில் ஒரு தோசை 55 ரூபாய் முதல் எழுபது ரூபாய், என்று இஷ்டத்துக்கு விலை வைக்கின்றார்கள்...
-
அதை விட கொடுமை என்னவென்றால் கோபி மஞ்சூரியன் வெஜ்ரெஸ்ட்டாரண்டில் கேட்டால் முழுக்க முழுக்க கோபியையும் காட்டாமல், மஞ்சூரியனையும் காட்டாமல் கடலமாவை போட்டு நாளே நாலு துண்டை போட்டு கண் முன்னாடிஎடுத்து வந்து வச்சி டென்சன் பண்ணறானுங்க யுவர் ஹானர்.,
கோழிக்கடைகடை ,மீன் கடை நாத்தத்தில் நின்று மீன் ஆஞ்சி, கோழியை துண்டாக்கி எடுத்து வந்துஅதை கவுச்ச வாடை வராம இருக்க நல்லா கழுவி, சமைச்சி எப்படி இருந்தாலும் கவிச்ச ஸ்மெல்லு வந்து தொலைக்கும்..... அதை போக்கனாபோலவும் ஆச்சி.... சாமியை கும்பிட்ட போலவும் ஆச்சின்னு கட்டு ஊதுபத்தி ஏத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சி, இன்னும் சாப்பிட வருபவன் கவனத்தை திசை திருப்ப எப்எம் ரேடியோ போட்டு , நல்ல டிசன்டான முனியான்டி விலாஸ்ல அல்லது நான்வெஜ் ஓட்டல்ல சாப்பாடு 50 இலிருந்து 55 ரூபாய்தான்...ஆனா சரவணபவன்ல மீனி மீல்ஸ் 75, மீல்ஸ்110 ரூபாய்....
-
கோபி மஞ்சூரியன் 80ரூபாய்.... வெஜ் ஓட்டல்ல...
நான்வெஜ் ஓட்டல் சிக்கன் மஞ்சூரியன் 80ரூபாய்...காலிபிளவரும் கோழியும் ஒன்னா?
அதுவும் வெஜ் நான்வெஜ் ஒட்டல் வச்சி இருக்கறவனுங்க ரெண்டு ரேட்டுமே ஒன்னாதான் வச்சி இருப்பானுங்க..
இதை தப்புன்னு சொல்ல முடியாது.. பேரை சம்பாதிச்சாட்டாங்க... எலைட் கஸ்டமர் வந்தா போதும்ன்னு நினைக்கறாங்க...அதனால அந்த ரேட்.. எலைட் கஸ்டமுரும் அங்க போறான் அதுல எந்த பிரச்சனையும் இல்லை... என்னை மாறி கிராமத்தான் என்னைக்காவது போய் மாட்டிக்கும் போதுதான் வயிறு எறிஞ்சி தொலைக்குது.
-
சரி சரி..... இப்படி ரேட் இஷ்டத்துக்கும் வெஜ் ஓட்டல்ல ஏத்த...... இதை பார்த்து நம்ம நான் வெஜ் ஓட்டல் கார புள்ளைங்களும்.... கோழியும் காலிபிளவரும் ஒன்னான்னு ரேட்டை ஏத்தி தெலைச்சிட்டானுங்க..
அது மட்டும் அல்ல.... நடைபாதை ஓட்டல்கள்தான் ரேட் கம்மியா இருக்கும் இப்ப அங்கயும் ரேட் ஏத்தியாச்சு..... சுத்தமா இருக்கோ இல்லையோ? வறுத்த கறி வச்சி அஞ்சி இட்லி வச்சா 50 ரூபாய் நைசா புடுங்கிடுறானுங்க....
-
எனக்கு தெரிஞ்சி காலத்துக்கு தக்க படி ரேட் ஏத்தி இருக்கறஒரே நடைபாதை கடை...தி நகர் ரோகினி ஓட்டல் பக்கத்துல அதாவது தியகராஜர் ஹால் பேக் சைட்ல ஒரு தள்ளு வண்டி கடை இருக்கும் .....98இல இரண்டு மூட்டை போட்டு பெரிய தோசை இழுத்து அதில இட்லித்தூளை தூவி பத்து ரூபாய்க்கு கொடுப்பாங்க... இப்ப அந்த தோசை 20 ரூபாய்
இப்படியெல்லாம் ஏழை பாழைங்க வயத்தை கழுவிக்கிட்டு இருக்கும் போது அம்மா இந்த மலிவு விலைஉணவகத்தை சென்னையில் திறந்து ஏழை எளியவர்கள் வாழ்வில் பசியை போக்கி இருக்கின்றார்... நல்ல வேலை இதுல பார்சல் இல்லை....
ரைட்....சாப்பாடு ரொம்ப முக்கியமானது நல்ல ...சைதை வணிகர் சங்கம் கம்மியான ரேட்டுல இன்னமும் கொடுத்துக்கிட்டுதான் இருக்காங்க.
..
-
ஆனா சமீபத்துல ஒரு நடை பாதை ஓட்டல் சாப்பிட்டு விட்டு மிரண்டு விட்டேன்..
இட்லி 3ரூபாய்.... வடை ரெண்டு ரூபாய், பொடி தோசை 7 ரூபாய், நெய் தோவை பத்துரூபாய்....பொங்கல் பத்துரூபாய்... நின்று சாப்பிட்டு பார்த்தேன்....ருசி அருமையாகஇருந்தது. இது ல ஏழு ரூபாய் பொடி தோசைக்கு ஒரு கார சட்டினி, ஒரு பொட்டுக்கடலை தேங்காய் சட்டினி அப்புறம் சாம்பார்.....
http://3.bp.blogspot.com/-o_K8wGY4euk/USWUr4K67KI/AAAAAAAASuw/XMcsQ9PGAkQ/s1600/IMG_20130213_100959.jpg
முட்டை தோசை என்றேன்.... இல்லை ஐயா ஒன்லி வெஜ்தான்... நான்வெஜ் கிடையாது என்றார்...
ஒரு அம்மாவும் அவர் பிள்ளையும் அந்த தள்ளு வண்டி கடையை காலையில் மட்டும் போடுகின்றார்கள்....
முக்கியமாக பொடி தோசை ஏழு ரூபாய்..... ஒரு டீயே இன்னைக்கு ஏழு ரூபாய் சென்னையில்.. பட் ஒரு போடி தோசை ஏழு ரூபாய்.... தோசைக்கு எண்ணைய் வார்த்து,மாவு ஊத்தி அதுக்கு மேல பொடியை துவனும்...
-
அம்மா டீயே ஏழு ரூபாய் பொடிதோசை ஏழுரூபாய்க்கு விக்கறது பெரிய விஷயம்.. அப்படி விக்க மனசு வேனும்.....உங்க நல்ல மனசுக்கு எல்லபாம் நல்லபடியா நடக்கனும்..
ரெண்டு பொண்ணு ஒரு பையன்....பொண்ணுங்க ஏதோ படிச்சி வேலைக்கு போவுதுங்க.. நான் இங்க கடை போடறேன்.. கலையில மட்டும்தான்... இப்பதான் பொடி தோசை ஏழு ரூபாய்க்கு விக்கறேன்... இரண்டு மாசத்துக்கு முன்னாடி 5 ரூபாய்தான்... இட்லி இரண்டு ரூபாய்தான் பொங்கல் எட்டு ரூபாய்தான்..
கரென்ட்,பருப்பு, எண்ணெய்,சிலின்டர் எல்லாம் ரேட் ஏறிபோயிடுச்சி, தக்காளி மட்டும்தான் பத்துரூபாய் மத்த காய் ரேட்டு எல்லாம் உங்களுக்கே தெரியும் இல்லை… அதனாலதான் கொஞ்சம் ரேட் ஏத்த வேண்டியதாப்போச்சி… செத்துப்போனா எத்த தம்பி வாரி தலையில அடிச்சிக்கிட்டு போகப்போறோம்….???

கடைக்கு வரும் எல்லாருமே அந்த அம்மாவுக்கு ஐயா,ராசாதான்…ராசா அந்த தட்டை எடுத்து அதுல பிளாஸ்ட்டிக் பேப்பரை வச்சிக்க , அப்படியே ஹாட் பேக்குல இரண்டு பொடி தோசை எடுத்து வச்சிக்க…சட்னி சாம்பார், தா அங்க இருக்கு எடுத்துக்கோ… என்று வீட்டில் சாப்பிடும் ஒரு உணர்வை அந்த அம்மா வழங்குகின்றார்..
-
என்னங்க ரெண்டு தோசை தோசைகல்லுக்கு பக்கத்துல இருக்கு…. கொஞ்சம் தடியாயிடுச்சி.. சில பேர் முருவல கேட்பாங்க,.. அதனால் அந்த தோசையை என்ன பண்ண்ணுது..? காக்காகிட்ட போட்டுவேன்… அதுங்க பாவம்தானே….?
நானே அப்படி ஒரு கடை வைத்து இருந்தாலும் அந்த கடி தோசையை என்னை போல எதாவது கேனை வருதான்னு வெயிட் பண்ணி தலையில கட்டுவேன்… அந்தம்மா காக்காகிட்ட போடுது…அதுதான் மனசு…
அப்படி ஒரு மனசு எல்லாருக்கும் வந்துடாது…
ஆட்சி இல்லை ,அதிகாரம் இல்லை, ஆனாலும் தான் இயங்க சின்ன லாபம் வைத்து வியாபாரம் செய்து பல பேர் பசியை போக்கும் அவரே என்னை பொருத்தவரை அன்னலட்சுமி….
காரணம் சென்னையில் அடுத்த வேலை சோத்துக்கு அல்ல பட்டுதிருவல்லிக்கேணி பஸ்டாப் அருகில் பங்கிகாம் கால்வாய் பிரிட்ஜ் மேலே.... 94 இல் கூடையில் சாப்பாடு எடுத்து வந்து விற்பபார் ஒரு கனத்த அம்மா...., ஒன்னரை ரூபாய்க்கு ஒரு கப்பு சாப்பாடும் ஒரு ரூபாய்க்கு கருவாடும் வாங்கி சாப்பிட்டு அந்த நடைபாதை கடையில் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து இருக்கின்றேன்....
-
இதே ரேட்டுக்கு செ ன்னையில் இருக்கும் எந்த நடைபாதை கடையிலும் இந்த சுவையோடு இந்த ரேட்டுக்கு எனக்கு தெரிந்து யாரும் கொடுக்கவில்லை....
மூன்று பொடி தோசை 21 ரூபாய்... சாப்பிட்டு முடித்தால் வயிறு திம்முன்னு ஆயிடுச்சி...
அந்த தள்ளு வண்டி கடை போட்டு இருக்கும் அம்மா, என் இறந்து போன அம்மாவை பெற்ற சத்தியா பாட்டியை ஞாபகபடுத்துகின்றார்...
http://3.bp.blogspot.com/-HSpi2kX5_MA/USWUvdLJU5I/AAAAAAAASu4/4SoiGnVHnVI/s1600/IMG_20130220_102224.jpg
(த ரியல் அன்னலட்சுமி....)
எனக்கு தெரிந்து ரியல் அன்னலட்சுமி அவர்தான்... லாபம் அதிகம் பார்க்காமல் ஏழைகள் பசியை போக்கிக்கொண்டு இருப்பவர்...
ரெண்டு நாள் வரலைன்னாலும் நியாபகம் வச்சி ஏன் வரலை என்று வினவுகின்றார்.
சரி கடை எங்க இருக்குன்னு சொல்லலியே....
-
கிண்டி மேம்பாலம் இறங்கி வடபழனி போற ரூட்டுல ஒலிம்பியா டவர்ருக்கு முன்னாடி லெப்ட்டுல ஒரு ரோடு போகும்....அதாவதுஅதுக்கு பக்கத்துலேயே லெப்ட்டுல ஒரு ரோடு போகும்.... அந்த ரோட்டுல ரெண்டு லெப்ட் ரோட்டை தள்ளி....ரெடிங்கடன் ஒரு பில்டர்ன்னு பெரிய ஆபிஸ் இருக்கும் ...அதுக்கு எதிர்ல இருக்கு........ இல்லை அந்த ரோட்டுல லேப்ட் சைடுல பார்த்துக்கிட்டே போனா லெப்ட் சைடுல அந்த கடை இருக்கு...
சென்னையில கோடையிலும் மழை பெய்ய காரணம்... இது போல அன்னலட்சுமிங்க இருக்கறதாலதான்...
பொடி தோசை மறந்துடாதிங்க...
-
நன்றி-http://www.jackiesekar.com/2013/02/the-real-anna-lakashmi.html

நாகரிகம் அற்ற சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. |
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பவுன் ராஜ் பதிவு இடும் முன்பு , பதிவை நன்றாக படித்துவிட்டு பதிவு இடவும், ஈகரை உறுப்பினர்களுக்கு சில சங்கடங்களை தவிர்க்க |
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அக்கா சரியாகப்படியுங்கள்
அன்புடன்
சின்னவன்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
இதான் அக்காஎனக்கு தெரிந்து ரியல் அன்னலட்சுமி அவர்தான்... லாபம் அதிகம் பார்க்காமல் ஏழைகள் பசியை போக்கிக்கொண்டு இருப்பவர்
அன்புடன்
சின்னவன்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
என்று பதிவிட்டுள்ளீர்கள்நல்ல மனசு தான் அந்தம்மாவுக்கு
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2