புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
63 Posts - 40%
heezulia
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
314 Posts - 50%
heezulia
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இரவின் அவஸ்தைகள் Poll_c10இரவின் அவஸ்தைகள் Poll_m10இரவின் அவஸ்தைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவின் அவஸ்தைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Tue Jun 07, 2011 6:27 pm


மனதுக்குள் மேகக்கூட்டம் மத்தளமாய் இடி முழக்கம் இரவின் அவஸ்தைகள் 128872



அது ஏனோ தெரியவில்லை.


உன்னை பார்த்த நொடிப்பொழுதில்



எனக்குள் பல மாற்றங்கள்.. இரவின் அவஸ்தைகள் 599303



சில நேரமே நீ இருந்தாய் சிறகு தந்து


சென்று விட்டாய், என் காதல் வானில்


தனியாய் நான் பறக்கின்றேன் இரவின் அவஸ்தைகள் 325286



ஏதேதோ படித்திருந்தும் ஒன்றும் தோன்றவில்லை


உன்னோடு பேசி மகிழ..


என் வாழ்வில் ஒரு நொடிக்குள்


ஒரு யுகத்தை மறைத்து வைத்தாய்


என் காதல் போராட்டம் நம்

திருமண தேரோட்டமாய் மாறாதோ…!!! இரவின் அவஸ்தைகள் 154550



என் காதல் முகவரி நீ தான்….


வழி தெரியாமல் தவித்தேனே….


வெளிச்சமில்லா காட்டினுள்ளே


தனியாக கிடந்தேனே..


வழி போக்கன் யாரும் இல்லை…


பேசி செல்ல துணையும் இல்லை..


உன் நினைவு மட்டும் துணையோடு… இரவின் அவஸ்தைகள் 440806



வருகின்றேன் உன்னை தேடி…


விழியோரம் ஏனோ கண்ணீர்… இரவின் அவஸ்தைகள் 67637



புரியவில்லை அது தெரியவில்லை..

என் சகியே….!!


நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,. இரவின் அவஸ்தைகள் 56667



என் பொழுதுகள் எல்லாம் அள்ளிச்சென்றாய்…


இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை

விட்டுச்சென்றாய் இரவின் பொழுதுகளை,


இமை மூடாமல் கழிக்கிறேன்


இரவின் அவஸ்தைகள் 806360 இன்னிசை பொங்கும் உன் குரல் கேட்க தவிக்கிறேன்


யாரை பார்த்தாலும் நீயே என் நினைவில்..


கேட்கும் வார்த்தை எல்லாம் உன் பெயர் தான் ,,.


நடக்கும் பாதையெல்லாம் உன்னிடமே செல்லாதோ.


என்னுள்ளே எதோ ஒரு மாற்றம்..


உன்னைக் காணும் கணப்பொழுதில்


கலங்குதடி என் இளமை.. :bball:



ஒரு நொடிக்குள் ஓராயிரம் அர்த்தத்தை தந்துவிட்டாய்..


இமைகள் இரண்டும் இயக்கத்தை நிறுத்தின,,


ரத்த நாளங்கள் உன் பெயரையே முன் மொழிகின்றன..


பேரவஸ்தை தந்துவிட்டது உனது பெயர்.. இரவின் அவஸ்தைகள் 676261



என் மனதில் ஒரு சொல் மட்டும்


ஓங்காரமாய் ஒலிக்கின்றது……


அது உன்னை சேரும் நாளை நோக்கியே


என் கால்கள் நடக்கின்றது…


என்று சொல்வாய் உன் பதிலை…..????


என் இமைகள் தேடும் உருவம் நீ தானே….

என் இதயம் தேடும் இதயம் நீ தானே…

என் இமைகளை பிடுங்கி தூங்க சொல்லும் பெண்ணே…



என் இரவை எல்லாம் ஒலித்து வைத்தாயோ… இரவின் அவஸ்தைகள் 942



தொலை தூர உன் பார்வையில் நான் தொலைந்தே போகிறேன்..

சில நேர பிரவுகளில் நான் செத்துப் பிழைக்கிறேன்

வேண்டாமடி இன்னும் மௌனம்….



என் மனம் கொண்டது சலனம்… இரவின் அவஸ்தைகள் 938222



என்னுள்ளே ஒரு மாற்றம் தந்தவள் நீயே…


ஏதேதோ பேசித்தான் எனை உன்னுள் ஒளிதுவைதாயே..


காரணமே இல்லாமல் நான் கல்தூனாய் நிற்கின்றேன்..


காவியமே உன்னை பாட நான் வார்த்தைகளற்று கிடக்கின்றேன்,,, மப்பு ஏறிப்போச்சு



நீ பார்க்கும் இடமெல்லாம் என் பயணம் போகுதே..


உன் வரவை தேடியே என் உலகம் தவிக்குதே…


என்று நீ சேர்வையோ? ஒன்றாக கலப்பாயோ ?



இனி காலம் முழுதும் பெண்ணே


என் பொழுதுகள் உன்னுடன் தானே..


எனை இம்சிக்கவே இரவுகளை நீ தந்து விட்டாயோ. அதிர்ச்சி

இரவின் அவஸ்தைகள் 599303 கார்த்திக் ராகவ் இரவின் அவஸ்தைகள் 154550




uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Tue Jun 07, 2011 6:54 pm

காதல் வயப்பட்டவர்களின் உணர்வுகள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது . வாழ்த்துக்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 07, 2011 7:01 pm

இது காதல் பட்டோலை கவிதையாய் வடித்துவிட்டீர் நண்பரே வாழ்த்துகள்

உங்களை அறிமுகத்தில் அறிமுகம் செய்யலாமே



நேசமுடன் ஹாசிம்
இரவின் அவஸ்தைகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 07, 2011 8:20 pm

உன் பெயர் கூட பேரவஸ்தை ""-அருமை.
"லவ் இஸ் ஆல்வேஸ் எ ஹெவன்லி ஹெல் "
அறிமுகமே அசத்தலாய் இருக்கிறது- கார்த்திக் ராகவ் .
ஹாசிம் சார் கேட்டுக்கொண்டபடி உங்களை
உறுப்பினர் அறிமுகத்தில் "அறிமுகம்" செய்து கொள்ளலாமே!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rameshnaga

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jun 07, 2011 8:24 pm

காதல் என்றால் வெறும் அவஸ்தை என்று யார் சொன்னது?
ஒரு வெப்பசலனம்......நிச்ச்யம் மழை பொழியும்.
நல்ல கவிதை கார்த்திக் ராகவ். வாழ்த்துக்கள்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jun 07, 2011 8:36 pm

காதல் ஒரு அவஸ்த்தைதான் நண்பா
அதை உணர்கிறேன் இந்த மறுபூமியின் தனிமைகளில்

கவிதை வரிகளில் காதல் அருமை மிக அருமை பாராட்டுக்கள் தோழரே

தோழர் ஹாஸிம் சொன்னதுபோல் உங்களை அறிம்கம் செய்துகொள்ளுங்கள்
ஈகரையுடன் இணைந்து இருங்கள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Wed Jun 08, 2011 3:48 pm

uma rani wrote:காதல் வயப்பட்டவர்களின் உணர்வுகள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது . வாழ்த்துக்கள்


karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Wed Jun 08, 2011 3:51 pm

[quote="ஹாசிம்"]இது காதல் பட்டோலை கவிதையாய் வடித்துவிட்டீர் நண்பரே வாழ்த்துகள்குஓட்டே
வாழ்துறைக்கு நன்றிகள் ...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:59 pm

நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,.



என் பொழுதுகள் எல்லாம் அள்ளிச்சென்றாய்…


இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை

விட்டுச்சென்றாய் இரவின் பொழுதுகளை,


இமை மூடாமல் கழிக்கிறேன்


விழி மூட வழி தெரியாத காதலனின் வைர வரிகள்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இரவின் அவஸ்தைகள் Aஇரவின் அவஸ்தைகள் Bஇரவின் அவஸ்தைகள் Dஇரவின் அவஸ்தைகள் Uஇரவின் அவஸ்தைகள் Lஇரவின் அவஸ்தைகள் Lஇரவின் அவஸ்தைகள் Aஇரவின் அவஸ்தைகள் H
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Sat Jun 11, 2011 9:30 am

அப்துல்லாஹ் wrote:நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,.



என் பொழுதுகள் எல்லாம் அள்ளிச்சென்றாய்…


இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை

விட்டுச்சென்றாய் இரவின் பொழுதுகளை,


இமை மூடாமல் கழிக்கிறேன்


விழி மூட வழி தெரியாத காதலனின் வைர வரிகள்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக