புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sanji
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_m10கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Mar 08, 2013 10:06 pm

First topic message reminder :

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 30727425

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கைரேகை ஜோதிடம் பற்றி பார்க்கலாம். ஜோதிடங்களில் பலவகை அதில் இதுவும் ஒருவகை, மிக பழமையானதும் கூட இந்த கைரேகை ஜோதிடம் தான். நான் ஜோதிடம் பற்றி எழுதுவதால் நான் ஜோதிடன் அல்ல நான் இதை முழுதாய் கற்றுதெளிந்தவனும் இல்லை இருந்தாலும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை பற்றி நான் விவாதிக்கவில்லை இதை நம்புவர்கள் நம்பலாம் நம்பிக்கையில்லாதவர்கள் அவர்கள் விருப்பம் போல செயல்படலாம். நான் இப்படி சொல்வதால் இதை நம்புகிறவனும் முழுதாய் நம்புகிறவன் இல்லை அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு என்னிடம் வெறும் வலது கை ரேகையை மட்டும் பெற்றுக்கொண்டு இன்னும் சில பல கேள்விகள் இறுதியில் ஒரு ஆடியோ கேசட்டில் தகவல்களை பதிந்து கொடுத்தனர் அதில் என்னால் நம்ம முடியாத தகவல்கள் என் பெயர், அப்பா, அம்மா, சகோதரி, சகோதரனின் பெயர் அனைவரின் படிப்பு மற்றும் அப்பாவின் வேலை அம்மா குடும்பத்தலைவி இப்படியாக பல தகவல்கள் நான் தளர்ந்து போகும் நேரங்களில் அவ்வப்போது கேட்பதுண்டு ஏதோ ஒரு நம்பிக்கை வந்தது போல இருக்கும் ஒரு விதம் அவற்றில் சொன்ன விஷ்யங்கள் இந்த பதிவை எழுதும் வரை நடந்தே வந்திருக்கிறது இனிமேல் எப்படி என்பது தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.

இந்த கைரேகை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!

இனி சாதரணமாக ஒரு கைரேகை பார்க்கும் போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, விரலில் வளைவு கையில் உள் பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்க்கின்றனர்.

என்னால் உங்களுக்கு அத்தனையும் சொல்லி தர இயலாது என்பதை விட தெரியாது என்பது தான் உண்மை ஆனாலும் அடிப்படையாக சில விஷயங்களை நாமே தெரிந்துகொள்ள முடியும். நான் கீழே இனைத்திருக்கும் படத்தின் வாயிலாக உங்களின் தலைவிதி, வாழ்க்கை, உங்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி, வெற்றியின் வாய்ப்பு, உடல் நலம், இதயம், திருமண வாழ்க்கை, குணாதிசயம், வழி நடத்தும் திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றின் ரேகைகளை தெளிவாக அறியும் வகையில் உள்ள படம் இனைத்திருக்கிறேன் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்.

உங்களுக்கு வணிகத்திறமை இருக்கிறதா, கவித்திறமை இருக்கிறதா, பள்ளி, கல்லூரி நடத்தும் அல்லது ஆசிரியர் ஆகும் திறமை இருக்கிறதா என்பதையும் மேலும் சில விஷயங்களையும் கீழிருக்கும் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 39013997

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கான உறவு பலத்தை கீழிருக்கும் படம் வழி அறியலாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 64173078

தங்களுக்கு எத்தனை மழலைச் செல்வங்கள் பிறக்கும் அது ஆணா, பெண்ணா என்பது வரை அறியமுடியும் என இதில் கரை கண்டவர்கள் சொல்கிறார்கள் அந்த ரேகை எந்த பகுதியில் இருக்கிறது என படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 84665072

உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் கைரேகை வழி அறியலாம் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 11159276

ஒரு மனிதனின் ஆயுட்காலமும் அறியமுடியும் என்கிறார்கள் இதன் நிபுனர்கள் அதற்கான ரேகையை பாருங்கள் உங்களுக்கும் புரியும். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 11730196

எல்லாவற்றையும் விட இதுவும் உங்களை ஆச்சரியப்படுத்தும் உடலில் உள்ள நோய்களையும் கையை பார்த்து சொல்லமுடியும் என்கிறார்கள் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறும் நிறம் கருப்பு நிற புள்ளி போன்றவை நம் உடலில் இருக்கும் நோயை குறிக்குமாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 3 7medical

மின்னஞ்சல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 18, 2013 12:46 pm

பேசினாதான் வலி குறையும், வரி குறையலேன்னாலும் புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 14, 2013 1:09 pm

ராஜு சரவணன் wrote:
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு
நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் இந்த ஜோதிட நிலையம் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியுமா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 14, 2013 1:15 pm

ஜோதிட நிலையம் நடத்துபவருக்கு கிரக நிலை சரி இல்லாததால் பதுங்கி இருக்காரோ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 3:31 pm

ரேவதி wrote:
ராஜு சரவணன் wrote:
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு
நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் இந்த ஜோதிட நிலையம் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியுமா ?
தாம்பரத்தில் இருப்பதாக தகவல் புன்னகை
முகவரி கிடைத்தால் தருகிறேன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 3:43 pm

தாம்பரத்தில் இருக்கும் ஏகாம்பரம் தானே அவரு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 14, 2013 4:14 pm

ஆமா அந்த கனகாம்பரம் தோட்டத்து பக்கத்தில

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 4:23 pm

யினியவன் wrote:ஆமா அந்த கனகாம்பரம் தோட்டத்து பக்கத்தில
அந்த பம்பரம் விளையாடும் கூட்டம் பக்கத்தில் இருக்கும் பீதாம்பர கலர் வீடு தானே ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 14, 2013 4:25 pm

அதே அதே கம்பீரமா ரம் அடித்து மீசயை முறுக்கிட்டு நிப்பாரே ஒருத்தர் அந்த வீடு தான்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 4:27 pm

யினியவன் wrote:அதே அதே கம்பீரமா ரம் அடித்து மீசயை முறுக்கிட்டு நிப்பாரே ஒருத்தர் அந்த வீடு தான்
காரமா கோரமா பார்க்கும் அவரா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 14, 2013 4:28 pm

அத பயந்து பயந்து ஓரமா நின்னு பார்க்கறது நீங்கதானே?

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக