புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_m10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_m10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_m10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_m10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_m10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10 
19 Posts - 3%
prajai
அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_m10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_m10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_m10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_m10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_m10அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.

Page 1 of 2 1, 2  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Jun 07, 2013 9:56 pm

தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் (ANDROID) என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.
:-

ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Operating system) (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள். சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும்பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.
:-
சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும்.
:-
ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame, Sandwich, போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.
:-
ஆன்ராய்ட் இயங்குதளத்தின்சிறப்புகள்:-
>நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி – Customize Home Screen
:-
>வழக்கமான தோற்றத்தில் SMS கள் இருக்காமல் புதிய தோற்றத்தில் இருக்கும். அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர்அனுப்பிய அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி. அதற்கு Threaded SMS என்றுபெயர்.
:-
>ஆண்ட்ராய் வலை உலவி. இது கணினியில் நாம் பயன்படுத்தும் Browser போன்ற முழுமையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. YouTube வீடியோக்கள் பார்க்க Flash வசதியை கொண்டிருக்கிறது.
:-
>கூகிள் வழங்கும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களும் இதில் நிறுவப்பட்டிருக்கும்.
:-
>குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி.
>ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.அதாவது கணினியில் Screen shot எடுப்பதைப் போன்றே இந்த ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீன் சாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.
:-
>மேலும் பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.
ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்குமட்டுமே பயனாகும். ஏனெனில்பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.
:-
ஆன்ட்ராய்ட் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது:-
நீங்கள் Tablet pc அல்லது புது மொபைல் வாங்கியவுடன் அதனை கூகிள் கணிக்கில் இணைக்கச் சொல்லிக் கேட்கும். உங்கள் கூகிள் கணக்கைப் பயன்படுத்தி இணைக்கும்பொழுது, அதில் Android Application Market உள்ள வசதிகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.
:-
உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கிப்பயன்படுத்த முடியும். இதற்கு Android market பயன்படுகிறது. இதில் பணம் கொடுத்து அப்ளிகேஷன்களை வாங்க முடியும். இலவசமாகவும் ஒருசில அப்ளிகேஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
:-
நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லைஎன்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

தமிழ்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Knight
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 07, 2013 9:59 pm

கேமராவில் ஜூம் எப்படி செய்வது முத்துராஜ். எனது மாடல் சாம்சுங் y basic மாடல்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Jun 07, 2013 10:01 pm

தர்மா wrote:கேமராவில் ஜூம் எப்படி செய்வது முத்துராஜ். எனது மாடல் சாம்சுங் y basic மாடல்
உங்களது மொபைல் இல் volume up /down பட்டனை உபயோகித்து பாருங்கள் .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Knight
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 10:03 pm

தர்மா wrote:கேமராவில் ஜூம் எப்படி செய்வது முத்துராஜ். எனது மாடல் சாம்சுங் y basic மாடல்

எத ஜும் பண்ணி பாக்க போறீங்க தல புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 10:04 pm

நல்ல பதிவு முத்து புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 07, 2013 10:05 pm

போடாவில் தொட்டேன் ஜூம் ஆகிவிட்டது நன்றி முத்துராஜ்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Jun 07, 2013 10:05 pm

ராஜு சரவணன் wrote:நல்ல பதிவு முத்து புன்னகை
சூப்பருங்க

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.  Knight
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 07, 2013 10:09 pm

ஒண்ணுமில்ல நேத்து எங்க பாசுக்கு பர்த் டே பார்ட்டி அங்க நைட்டு பார்ட்டில கொஞ்சம் போடோ எடுத்தேன் அவர அது தான்
ராஜு சரவணன் wrote:
தர்மா wrote:கேமராவில் ஜூம் எப்படி செய்வது முத்துராஜ். எனது மாடல் சாம்சுங் y basic மாடல்

எத ஜும் பண்ணி பாக்க போறீங்க தல புன்னகை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 10:12 pm

தர்மா wrote:ஒண்ணுமில்ல நேத்து எங்க பாசுக்கு பர்த் டே பார்ட்டி அங்க நைட்டு பார்ட்டில கொஞ்சம் போடோ எடுத்தேன் அவர அது தான்
ராஜு சரவணன் wrote:
தர்மா wrote:கேமராவில் ஜூம் எப்படி செய்வது முத்துராஜ். எனது மாடல் சாம்சுங் y basic மாடல்

எத ஜும் பண்ணி பாக்க போறீங்க தல புன்னகை

இல்ல தல ரொம்ப ஜும் பண்ணுன படத்தின் தரம் குறைந்துவிடும். 10அடி தூரத்திற்குள் உள்ள ஆளையே பொருளையோ ஜும் பண்ணாமல் அப்படியே எடுங்கள். அது தான் நல்லது.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 07, 2013 10:13 pm

ராஜு சரவணன் wrote:
தர்மா wrote:ஒண்ணுமில்ல நேத்து எங்க பாசுக்கு பர்த் டே பார்ட்டி அங்க நைட்டு பார்ட்டில கொஞ்சம் போடோ எடுத்தேன் அவர அது தான்
ராஜு சரவணன் wrote:
தர்மா wrote:கேமராவில் ஜூம் எப்படி செய்வது முத்துராஜ். எனது மாடல் சாம்சுங் y basic மாடல்
மிகவும் நன்றி பாஸ். நான் அவ்வாறே செய்கிறேன் இனிமேல்
எத ஜும் பண்ணி பாக்க போறீங்க தல புன்னகை

இல்ல தல ரொம்ப ஜும் பண்ணுன படத்தின் தரம் குறைந்துவிடும். 10அடி தூரத்திற்குள் உள்ள ஆளையே பொருளையோ ஜும் பண்ணாமல் அப்படியே எடுங்கள். அது தான் நல்லது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக