புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள். Poll_c10உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள். Poll_m10உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள். Poll_c10 
47 Posts - 46%
heezulia

46 Posts - 45%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
D. sivatharan
உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள். Poll_c10உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள். Poll_m10உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள். Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

248 Posts - 49%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள். Poll_c10உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள். Poll_m10உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள். Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள்.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Mar 08, 2013 11:29 am

அம்மு குட்டி இங்கே வாயேன்... குரல் கேட்டு சமையல் கட்டில் இருந்து வெளியே வந்தவரை பார்த்ததும் நம் கண்களில் ஆச்சரியம் தொற்றிக்கொண்டது.

காரணம், கட்டுமஸ்தான உடல்வாகோடு இருபது வயதை கடந்த ஒரு இளைஞன் வந்து நின்றான். சமையலறை பிசியால் முகத்தில் முத்து முத்தாய் வியர்த்து இருந்த வியர்வை துளிகளை தேங்காய்பூ டவலால் லாவகமாக ஒற்றியபடியே வந்தவன், விக்ராந்த் பிரசன்னாவின் மனைவியை போல்?! அவர் அருகில் சென்று ஒட்டி உரசியபடி நின்றான்.

முகத்தில் ஒரு வசீகர புன்னகை! வாங்க என்று அழைத்து வரவேற்பறையில் அமர வைத்தார்கள். மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட வரவேற்பறை, நடு அறையில் காற்றில் ஆடி ஒதுங்கிய திரைச்சீலை இடைவெளியில் படுக்கையறை பளிச்சென்று தெரிந்தது. அகல விரிந்த நம் கண்களை பார்த்ததும்... வாங்க வீட்டை பாருங்க... இது படுக்கை அறை... இது டைனிங்... இதுதான் சமையல்கட்டு என்று ஒவ்வொன்றாய் சுற்றி காட்டினார்கள்.

பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி, டைனிங் டேபிள், அழகிய படுக்கை விரிப்புகள் என அத்தனையும் அதற்குரிய இடங்களில் வைக்கப்பட்டு மிகச்சிறந்த இல்லத்தரசியின் பராமரிப்பு மிஞ்சி நின்றது. ஆனால் அந்த வீட்டில் இல்லத்தரசி கிடையாது. இருவரும் இல்லத்து அரசர்கள்.

ஆம்!

விக்ராந்த் பிரசன்னா (32), ராகுல் (22) இருவரும்தான் கணவன்- மனைவியாக வாழ்கிறார்கள்.

இதென்ன சார்! இதெல்லாம் ஒத்து வருமா? என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. நமக்கும் அதே யோசனைதான்...

வெளிநாடுகள் பலவற்றில்தான் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து சேர்ந்து வாழ அனுமதி கேட்டு பேரணி நடத்துவதும், இது இயற்கைக்கு முரணானது அங்கீகரிக்க கூடாது என்ற குரல்களும் நாம் கேட்டதும், அறிந்ததும்தான்...

நம் நாட்டிலும்... அதுவும் தமிழ்நாட்டில் இப்படிபட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கு ஆச்சரியம்தான்...

திருவான்மியூரில் சில்வென்று கடல்காற்று தாலாட்டும் அந்த வீட்டுக்குள் தம்பதிகளாய் வாழும் இரு இளைஞர்களையும் பார்த்தால் கடலில் பாய்ந்த அலைகளை போல் ஓராயிரம் கேள்விகள் மனதுக்குள் எழுந்தது.

ஆணும், பெண்ணும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. இந்த உலகம் அப்படித்தானே இயங்குகிறது. இதில் ஒரே பாலினம் உள்ள இருவர் சேர்ந்து வாழ்வது சாத்தியமா? சரிதானா? இது ஒரு கலாச்சார சறுக்கல் ஆகாதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு ராகுலின் தெளிவான பதில்...

நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன். எனக்கு சிறு வயதிலேயே பெண்களை விட ஆண்கள் மீது ஈர்ப்பு அதிகம். எங்கே, நாம் தவறு செய்கிறோமோ? வீட்டில் திட்டுவார்களோ என்று மனம் அலைபாய்ந்தது. எனக்குள் எழுந்த உணர்வுகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்தேன்.

பட்டப்படிப்பை முடித்து சுயமாக பேஷன் டிசைனிங் தொழில் செய்ய தொடங்கினேன். பெண்ணோடு திருமணம் செய்து வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. இணைய தளத்தை உபயோகிக்கும் பழக்கம் இருந்ததால் என்னைப்போல் பலர் தவித்து கொண்டிருப்பதை அறிந்தேன்.

அப்போதுதான் விக்ராந்த் பிரசன்னா என்னைப் போன்ற இளைஞர்களுக்காக ஒரு அமைப்பை தொடங்கி இருந்ததை அறிந்தேன். அவர் ஏற்பாடு செய்த ஒரு விருந்து பார்ட்டியில் கலந்து கொண்டேன். என்னை போன்ற உணர்வு கொண்ட சுமார் 100 இளைஞர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டார்கள்.

அதன் பிறகு விக்ராந்த் பிரசன்னாவோடு எனக்கு காதல் (?!). அடிக்கடி போனில் பேசினோம்.

சாட் பண்ணினோம். பீச், ஓட்டல் என்று சுற்றி எங்கள் அன்பை பகிர்ந்து கொண்டோம். எங்கள் பழக்கத்துக்கு இரு வீட்டிலும் எதிர்ப்புதான். அது அவர்கள் பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தால் உருவானது. ஆனால் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. மெல்ல மெல்ல அவர்களுக்கு புரிய வைத்தோம்.

எங்களை பிரிக்க முடியாது என்று உணர்ந்து அவர்கள் மவுனமாகிவிட்டார்கள். நாங்கள் இப்போது ஒன்றாய் சேர்ந்து வாழ்கிறோம். கணவன்- மனைவியை போல் நாங்களும் குடும்பமாய் வாழ்கிறோம்.

வாடகை வீட்டில் வசிக்கிறோம். அவர் (விக்ராந்த் பிரசன்னா) சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுகிறார். தினமும் சமையல் வேலை என்னது. அவர் ஒத்தாசையாய் வந்து உதவி செய்வார்.

சாதாரண கணவன்- மனைவி போல் நாங்களும் சந்தோசமாக எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக்கொருவர் அன்பை பொழிந்து வாழ்கிறோம்.

இது இயற்கைக்கு முரணாகாதா? என்கிறார்கள். எங்களுக்கு இப்படி ஒரு உணர்வை இறைவன்தானே படைத்து இருக்கிறான். லெஸ்பியன் பெண்களை போல்தான் நாங்களும். எங்களையும் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.

வெறும் செக்ஸ் மட்டும் வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி மனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சரியான புரிதல் இல்லாததால்தான் எங்களை கொச்சை படுத்துகிறார்கள். ஆணும்- பெண்ணும் சேர்ந்து வாழ்வதை ஏற்பவர்கள் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை ஏன் ஏற்க தயங்குகிறார்கள்?

எங்களை போல் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். சமூகம் ஏற்க தயங்குவதால் அவர்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது எங்கள் அமைப்புக்கு தனி வலைத்தளம் உருவாக்கி இருக்கிறோம். 4,500 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார்கள்.

எங்களை போல் சென்னையில் மட்டும் 20 பேர் குடும்பமாக வாழ்கிறார்கள். இப்போது மணமகன் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். இணைந்து வாழ விருப்புபவர்களை உடனே வாழுங்கள் என்று சேர்த்து வைக்க மாட்டோம். அவர்களுக்கு கவுன்சிலிங் உள்பட பல டெஸ்டுகள் உள்ளது. அதன் பிறகுதான் சேர்ந்து வாழ முடியும்.

ஒரே பாலினம் கொண்ட எங்களுக்கு மகிழ்வன் என்று பெயர் வைத்துள்ளோம். இதற்கு வாழ்க்கையை மகிழ்வோடு வாழ்பவர்கள் என்று அர்த்தம்.

எங்களை போன்றவர்களுக்கு உதவ கவுன்சிலிங் மற்றும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறோம். எங்களது கோரிக்கை எல்லாம் எங்கள் திருமணத்தையும் அரசு சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதுதான். அதற்காக தொடர்ந்து பேராடுவோம் என்றார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 13-ந்தேதி இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து தனி வீடு அமர்த்தி வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள். இது நாலாம் ஆண்டு! வருகிற டிசம்பர் மாதம் 13-ந்தேதி மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்களாம்.

அரசு எப்போது சட்டப்படி அங்கீகரிக்கிறதோ அதுவரை இப்படியே சேர்ந்து வாழ்வோம். அங்கீகாரம் கிடைத்ததும் சென்னையில் நடைபெறும் முதல் திருமணமாக எங்கள் திருமணம் இருக்கும்...! அதற்கு எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருப்போம் என்கிறார்கள் இந்த தம்பதிகள்...?!

மனிதன் மாறிவிட்டான்... என்ற பாடல் எங்கிருந்தோ காதில் ரீங்காரமிட்டது!.

மாலைமலர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 08, 2013 12:25 pm

இங்கு ஆண்கள் மட்டும் சேர்ந்து வாழ்வதில்லை பெண்களும் இப்படி இருக்கிறார்கள் சோகம் சோகம்

எங்கே செல்லும் இந்த பாதை என்ன கொடுமை சார் இது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள். Ila
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Mar 08, 2013 12:32 pm

இளமாறன் wrote:இங்கு ஆண்கள் மட்டும் சேர்ந்து வாழ்வதில்லை பெண்களும் இப்படி இருக்கிறார்கள் சோகம் சோகம்

எங்கே செல்லும் இந்த பாதை என்ன கொடுமை சார் இது
பண்பாடு ? கலாச்சாரம் ? அடக்கடவுளே

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Mar 08, 2013 12:34 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
இளமாறன் wrote:இங்கு ஆண்கள் மட்டும் சேர்ந்து வாழ்வதில்லை பெண்களும் இப்படி இருக்கிறார்கள் சோகம் சோகம்

எங்கே செல்லும் இந்த பாதை என்ன கொடுமை சார் இது
பண்பாடு ? கலாச்சாரம் ? அடக்கடவுளே
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை வேண்டாம் இந்த பக்கமே

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக