புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
69 Posts - 36%
heezulia
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
320 Posts - 48%
heezulia
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
23 Posts - 3%
prajai
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மே 22- செய்திகள் Poll_c10மே 22- செய்திகள் Poll_m10மே 22- செய்திகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 22- செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 22, 2024 12:04 pm

மே 22- செய்திகள் Main-qimg-dd08185ce37c318a5c76ea0064350ff7
--


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 22, 2024 12:23 pm

வைகாசி விசாகம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் அசைவ உணவு சமைக்க தடை
--
திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில், வைகாசி விசாகத்
திருவிழாவை ஒட்டி மீன் சமைத்து சாப்பிட கோயில் நிர்வாகம்
திடீர் தடை விதித்திருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி
விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பராசர முனிவரின் 6 குழந்தைகள் குளத்து நீரை
அசுத்தப்படுத்தியதால், மீன்களாக மாறியதாகவும்,
முருகப்பெருமானின் அருளால் அவர்கள் மீண்டும்
முனிவர்களாக சாப விமோசனம் பெற்றதாகவும் பக்தர்களால்
கடைப்பிடிக்கும் தினமே விசாக திருவிழா ஆக
கொண்டாடப்படுகிறது.

இதனை வசந்த காலத்தின் தொடக்கமாக கருதும் பக்தர்கள்,
திருசெந்தூர் முருகனை விரதமிருந்து தரிசித்து விட்டு
வெளியே வந்து, மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை
முடிப்பது வழக்கமாகும்.

ஆனால், இந்தாண்டு கோயில் வளாகம் அருகே மீன் சமைத்து
சாப்பிடக் கூடாது என்று கோயில் நிர்வாக இணை ஆணையர்
கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதனால், பக்தர்கள் கோயில்
வளாகப் பகுதியில் மீன் சமைத்து சாப்பிட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது

-நியூஸ் 18

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 22, 2024 2:17 pm

100 யூனிட் மின்சாரம்.. ஒரே வீட்டில் 2 மின் இணைப்புகளா? வீட்டுக்கே கிளம்பி வர்றாங்களாம் ஆபீசர்ஸ்! செம
-
சென்னை:
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக
பெறுகிறார்களோ, அவர்களை கண்டறியும் பணியை தமிழக மின்வாரியம்
துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 3 கோடி மின் இணைப்புகள்
உள்ளன. இதில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் அடங்குவார்கள்.
குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதேபோல, விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம்
வழங்கப்பட்டு வருகிறது.

இணைப்புகள்: இப்படிப்பட்ட சூழலில் கடந்த வாரம் திடீரென ஒரு தகவல்
தீயாய் பரவியது.. "ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்
இணைப்புகள் இருக்கும் பட்சத்தில், அவை ஒரே இணைப்பாக இணைக்கப்படும்.
பிறகு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்" என்ற தகவல் தமிழக
மக்களை அதிர்ச்சியடைய செய்தது.

இந்த விவகாரம் மின்வாரியத்தின் கவனத்துக்கு சென்றதையடுத்து,
இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று மின்வாரியம் உடனடியாக
விளக்கத்தை தந்திருந்தது.

பயன்பாடுகள்:
அதாவது, "வீட்டு பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று, அதனை
ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு
உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய
மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள்
மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில்
மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச
மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின்
உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை.

வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு
வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து
வழங்கப்படும்" என்று தெளிவுபடுத்தியிருந்தது.

பொதுப்பயன்பாடு:
அந்தவகையில், விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு
உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை கண்டறியும் பணியை மின்துறை
துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே,
ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பலர் பயன்படுத்தி
வருகிறார்களாம்.. இதனை கண்டுபிடிக்கவே, தமிழக மின்வாரியம் இந்த
அதிரடியை கையில் எடுத்துள்ளது..

யூனிட்: சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக
இருக்கும் பட்சத்தில் தனித்தனி பெயரில் மின் இணைப்புகள் இருந்தால்
அதற்கு 100 யூனிட் கிடைக்கும். ஆனால் அந்த வீட்டிலேயே, ஒருவர் பெயரில்,
2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி
100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும். அதற்காகவே, வீடு வீடாக ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வரும் நிலையில்,
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக
பெறுகிறார்களோ, அதை கண்டறிந்து நிறுத்துவதற்காகவே, இந்த ஆய்வு
ஆரம்பமாகியிருக்கிறது.
-
ஹேமாவந்தனா- ஒன் இந்தியா.காம் & Dailyhunt




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 22, 2024 2:45 pm

தமிழ்நாட்டை ஒட்டி வங்க கடலில் உருவாகும் புயல் சின்னம்,
நாளை மறுநாள் (மே 24) புயலாக மாறும்போது அதற்கு ‘ரிமால்’
என்று பெயர் சூட்டப்படும் என்று வானிலையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

இப்போதைய கணிப்புப்படி இந்தப் வங்கதேசம்
நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்புள்ளது. வடகிழக்கு நோக்கி
புயல் நகர்ந்துவிட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பநிலை உயர
வாய்ப்பு உள்ளது.
--


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 22, 2024 3:04 pm

மே 22- செய்திகள் 9d8c07a02c84138133e69a0bd7b887558f1ac5fb1feeb2b61b46844968194411

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

மே 22- செய்திகள் W802i0W


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக