புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_c10உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_m10உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_c10 
9 Posts - 90%
cordiac

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_c10உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_m10உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_c10 
251 Posts - 51%

156 Posts - 32%
Dr.S.Soundarapandian
உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_c10உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_m10உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_c10உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_m10உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_c10உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_m10உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 07, 2013 10:03 pm

உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....!

வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் அசாத்திய துணிச்சல் கொண்டவர். சைமன் பொலிவர், சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற போராளிகளின் வழியில் வந்தவர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. பொதுச் சபையில் பல நாட்டுப் பிரதிநிதிகள் கூடியிருந்தபோது, அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டினார்.

அப்போது புஷ் அவையில் இல்லை என்றாலும், உலகின் வல்லரசு நாட்டின் அதிபரை அந்த நாட்டிலேயே வைத்து கடும் சொற்களைப் பயன்படுத்திப் பேசுவது என்பது சாதாரணமாக யாரும் செய்யத் துணிகிற செயல் கிடையாது. சாவேஸ் அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. இது தொடர்பாக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தபோதும், தனது பேச்சில் இருந்து பின்வாங்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மறுத்துவிட்டார்.

"அமைதியாக இருக்கும் நாடுகளில் கலகத்தை உருவாக்கி, குண்டுகளை வீசும் ஆளை எப்படி அழைப்பீர்கள்?' என்று திருப்பிக் கேட்டார். "கொடுங்கோலன், போதைப் பொருள் கடத்துபவன் என்றெல்லாம் புஷ் என்னை வசை பாடியபோது இந்த அக்கறை எங்கேயிருந்தது?' என்று சாதுர்யமாக வாதிட்டார். இப்படிப் பேசுவதும் நடந்து கொள்வதும்தான் சாவேஸின் குணம்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும்போதுஅவற்றின் செயலுக்கு துணிச்சலாக எதிர்வினையாற்ற வந்த புரட்சியாளராகத்தான் பார்க்கப்பட்டார். இப்போதும் பார்க்கப்படுகிறார்.முதலாளித்துவம், எதேச்சதிகாரம் பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், சாவேள்ஸ போன்ற ஒருசிலர்தான் அவற்றை முழு அக்கறையுடன் எதிர்க்கிறார்கள்.தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவை 'கோமாளி' என்றும் வெனிசுலா அதிபர் சாவேஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் சமீபத்தில் மரணம் அடைந்தது நினைவிருக்கலாம்.

இன்று ஒரு தகவல்

உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Mஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Uஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Tஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Hஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Uஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Mஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Oஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Hஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Aஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Mஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! Eஉலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக