புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
நாம் தினசரி பயன்படுத்தும் பிரபல பிராண்டுகளின் டூத்பேஸ்ட்டில் நிக்கோடின் கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சுவாசப் புத்துணர்ச்சியைப் பத்திப் பேசும் சூர்யா,டூத்பேஸ்ட்ல உப்பை பத்தி பேசும் அனுஷ்கா, பற்களில் கிறுமிகளைப் பற்றி பேசும் ஷாருக்கான் போன்ற சினிமா பிரபலங்கள் கொஞ்சம் கூட சமூக சிந்தனை இல்லாமல் காசு மட்டுமே குறிக்கோளாக பல்லை இளித்துக்கொண்டுவிளபரங்களில் வந்து போகிறார்கள்.
ஆனால் அவர்கள் நடிக்கும் இதுபோன்ற விளம்பரங்களை உண்மை என்று நம்பி அந்த தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் அந்த தயாரிப்புகளில் இருக்கும் கலப்படங்களைகண்டுபிடிக்க முடியாமலேயே காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அப்படித்தான் நம் அன்றாக வாழ்க்கையில் ஒன்றாகி விட்ட டூத்பேஸ்ட்டுகளில் சிகரெட்டில் இருக்கக்கூடிய நிக்கோடின் அதிக அளவில் இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
DISPAR ( Delhi Institute ofPharmaceutical Sciences& Research என்ற நிறுவனம் 24 டூத்பேஸ்ட் பிராண்டுகளில் சோதனை செய்து பார்த்ததில் 7 பிராண்ட்டுகளில் நிக்கோடின் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக ‘கோல்கேட் ஹெர்பல்’ டூத்பேஸ்ட்டில் அதிகபட்சமாக 18mg நிக்கோடின்
கலக்கப்பட்டிருக்கிறதாம். இந்த நிக்கோடின் அளவு 9 சிகரெட்டுகளுக்கு சமமாம்.
அதிர்ச்சி தரும் இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வெளிவந்து விட்டாலும் மேற்படி கம்பெனிகள் மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
-
ரைட்நியூஸ்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தினமலர் 14/5/2006 இல் படித்த செய்தி. கோல்கேட், சிபகா, பெப்சொடெண்ட் ,போர்ஹான்ஸ் முதலிய பேஸ்ட்கள் உபயோகிப்பதால் நம்முடைய செலாவணி வெளி நாட்டுக்கு போகிறது. நமக்கு நஷ்டம் . அது போதாது என்று இப்போ நிகோடின் விஷ(ய)ம் வேறு. நம் நாட்டு தயாரிப்பு , நமக்கு செலாவணி வரும் ப்ராமிஸ் , பபூல் . ப்ருடென்ட். விக்கோ வஜ்ராதந்தி முதலிய பேஸ்ட் இவைகளை உபயோகித்து நம் நாட்டிற்கு செலாவணி பெருக்கிடுவோம்.
அந்நிய நாட்டு பொருளுக்கு சமமான நம் நாட்டு பொருள்கள் தனியாக பதிவில் தருகிறேன்.
ரமணியன்
அந்நிய நாட்டு பொருளுக்கு சமமான நம் நாட்டு பொருள்கள் தனியாக பதிவில் தருகிறேன்.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:தினமலர் 14/5/2006 இல் படித்த செய்தி. கோல்கேட், சிபகா, பெப்சொடெண்ட் ,போர்ஹான்ஸ் முதலிய பேஸ்ட்கள் உபயோகிப்பதால் நம்முடைய செலாவணி வெளி நாட்டுக்கு போகிறது. நமக்கு நஷ்டம் . அது போதாது என்று இப்போ நிகோடின் விஷ(ய)ம் வேறு. நம் நாட்டு தயாரிப்பு , நமக்கு செலாவணி வரும் ப்ராமிஸ் , பபூல் . ப்ருடென்ட். விக்கோ வஜ்ராதந்தி முதலிய பேஸ்ட் இவைகளை உபயோகித்து நம் நாட்டிற்கு செலாவணி பெருக்கிடுவோம்.
அந்நிய நாட்டு பொருளுக்கு சமமான நம் நாட்டு பொருள்கள் தனியாக பதிவில் தருகிறேன்.
ரமணியன்
காத்திருக்கிறோம். ஐயா; உங்களின் மேலான பதிவுக்காக
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பேசாமல் நஞ்சன் கூடு மற்றும் கோபால் பல்பொடி ( நாங்க சின்ன வயதில் உபயோகித்தத்தது ) உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டியது தான் போல
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ஜாஹீதாபானு wrote:இந்த பேஸ்ட் போட்டா பல் கறை போகும்னு சொல்லிட்டு....கறையை தரக்கூடிய நிக்கோடின் சேர்த்தா என்ன அர்த்தம்
பல் கரையாயிடுச்சா
அன்புடன்
சின்னவன்
ஐயையோ , இப்ப என்ன பண்ணுறது , பழைய மாதிரி சாம்பலுக்கு மாறிட வேண்டியது தான் போலகே. பாலா wrote:Out of the ten brands of toothpowders examined, six - Dabur Red, Vicco, Musaka Gul, Payokil, Unadent and Alka Dantmanjan - were found to contain nicotine. Payokil was found to have the highest 16 mg of tobacco, which is equivalent of what a person consumes after smoking eight cigarettes," he said.
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அப்புறம் ஏன் கவலைபடுறீங்க, பல் செட் வாங்கிக்கலாம்ஜாஹீதாபானு wrote:chinnavan wrote:ஜாஹீதாபானு wrote:இந்த பேஸ்ட் போட்டா பல் கறை போகும்னு சொல்லிட்டு....கறையை தரக்கூடிய நிக்கோடின் சேர்த்தா என்ன அர்த்தம்
பல் கரையாயிடுச்சா
எனக்குப் பல்லே இல்ல
அன்புடன்
சின்னவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:இந்த பேஸ்ட் போட்டா பல் கறை போகும்னு சொல்லிட்டு....கறையை தரக்கூடிய நிக்கோடின் சேர்த்தா என்ன அர்த்தம்
அதுதானே ? சூப்பர் கேள்வி பானு
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|