புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
87 Posts - 64%
heezulia
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
1 Post - 1%
prajai
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
423 Posts - 76%
heezulia
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
8 Posts - 1%
prajai
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_m10மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 5:02 pm

இன்னும் கொஞ்ச நாட்களில் நீங்கள் சாம்பார் வைப்பதற்காக காய்கறியை எடுப்பதற்கு பிரிட்ஜை திறந்தால் அங்கேயிருக்கும் தக்காளி உங்களைப் பார்த்துவிட்டு தாவிக் குதித்து ஓடஆரம்பிக்கும். கத்தரிக்காய் ஜம்ப் பண்ணி ஓடிப்போய் டைனிங்டேபிள் அடியிலே ஒளிந்து கொள்ளும். முருங்கைக் காயைப் பிடித்து இழுத்தால் அது வராமல் முரண்டு பிடிக்கும். இதெல்லாம் கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் கூடியவிரைவில் இதுபோல நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கெல்லாம் காரணம் இந்த மரபணு மாற்றம் தான். மரபணு (DNA) குறித்து நமக்கு ஓரளவிற்குத் தெரிந்திருக்கும். ஆனால் அது என்ன மரபணு மாற்றம். ரொம்ப சிம்பிள். இப்ப ஒரு தவளையைப் பிடித்து அதன் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் செலுத்தி விட்டால் அது தான் மரபணு மாற்றம்.
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் BT+Brinjal

அப்படி அந்த தவளையின் ஜீன் மூலம் உற்பத்தியாகும் தக்காளியை கீழேவிட்டால் அது குதித்து குதித்து ஓடஆரம்பிக்கும். இது கற்பனையல்ல. நிஜம்.தாவரவியலில் மெண்டல் சோதனை என ஒன்று இருக்கிறது. அதாவது அந்த சோதனையை செய்தவரின் பெயர் மெண்டல், அவர் மெண்டலா என்று நமக்குத் தெரியாது.அந்த ஆள் தான் முதலில் இந்த மரபணு சோதனையைச் செய்து வெற்றியடைந்தார். அதாவது பட்டாணிச் செடியில் குட்டை,நெட்டை ஆகிய ரகங்களை வைத்து அதன் மரபணுக்களை விதவிதமாகக் கலந்து பல புதிய வெளியீடுகளை உருவாக்கினார். அதன் பின்னர் இந்த மரபணு சோதனை பல உயிரினங்களில் பரிசோதிக்கப் பட்டது. குறிப்பாக பசுமாட்டில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல புதிய புதிய கலப்பிணங்கள் உருவாக்கப் பட்டன.

ஜெர்சி,சிந்து (நடிகை சிந்து அல்ல) என பல விதமான இனங்கள் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக நம்ம நாட்டு மாடு, பொழுதுக்கும் புல்லைத் தின்றுவிட்டு மிஞ்சி மிஞ்சிப்போனால் 4 லிட்டர் வரை தான் பால் கொடுக்கும். அதை நம் குடியானவர் 8 லிட்டராக்குவது வேறு கதை. அதற்குப் பிறகு மரபணு மாற்றத்தோடு வந்த இந்த புதியமாடல் டெக்னாலஜி பசுக்கள் ஆவினுக்கு பால் ஊற்றும் டேங்கர் லாரியைப் போல மாறிவிட்ட.எத்தனை லிட்டருங்க? என்று கேட்டால் சும்மா 40 லிட்டர் தான் என சாதாரணமாகச் சொல்கிறார் விவசாயி. இத்தனைக்கும் இந்த மாடுகள் நாட்டு மாடுகளை விட குறைவாகத்தான் சாப்பிடுகின்றன. இது தான் மரபணு மாற்றத்தின் விளைவு. அதன் பலன் ஆரம்பத்தில் மிக நன்றாகத்தான் இருக்கும். பலன் மற்றதை விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் விளைவுகள் நமக்கு கடைசிவரை தெரியவே தெரியாது. அன்றைக்கு இருந்த நோய்களை விட பல மடங்கு இன்றைக்கு நோய்கள் அதிகமாகிவிட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம். உணவே மருந்து என்ற நிலை மாறி இன்றைக்கு மருந்தே உணவு என ஆகிவிட்டது. மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் 522-004-85FC43D4

இது போன்ற ஒரு மரபணு மாற்றம் செய்யப் பட்ட பருத்திவிதையை அமெரிக்கா கண்டிபிடித்து அதைச்சோதனை செய்வதற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது.விளம்பரம் செய்தால் போதும் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தைக் கூட சுத்தமான இளநீர் என குடிப்பார்கள் என்ற 23ம்புலிகேசியின் வாக்குப்படி என்ன கருமத்தையோ சொல்லி அந்தப் பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளிடம் தள்ளிவிட்டனர் அமெரிக்க ராசாக்கள்.. அவர்களும் அதை விதைத்து விட்டு பஞ்சி வெடிக்கும் .., பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சி அல்ல.., அவர்களின் நெஞ்சிதான். மஹாராஷ்டிரா,ஆந்திரா என விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த நிலங்கள் வேறு பயிர் செய்வதற்கு ஏற்றாக இல்லாமல் விசமாக மாறியது.மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் BT_genes2

அத்தோடு கொஞ்ச நாள் அடங்கிப்போயிருந்த அமெரிக்காவின் கொட்டம் இப்போது மீண்டும் அடுத்த சோதனைக்குத் தயாராகிவிட்டது. எத்தனை முறை ஏமாற்றினாலும் மறுபடியும் நம்புவார்கள் என்ற அமெரிக்காவின் நம்பிக்கை இந்தியாவிடம் வீண் போகவில்லை. இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சோதிக்க முடிவெடுத்து களம் இறங்கிவிட்டது. மாண் சாண்டோ என்ற அமெரிக்க மாமாவின் டுபாகூர் கம்பெனி தயாரிப்பில் பி.டி (B.T) என பெயரிடப்பட்ட கத்தரி விதைகளை இந்தியாவிலே பரப்ப அனுமதி கொடுத்துவிட்டார் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே முல்லைப்பெரியாரு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஆப்பு வைக்கும் இந்த அதிபுத்திசாலி,இப்போது இந்தியாவிற்கே ஆப்பு வைக்கத் தயாராகிவிட்டார்.மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் 4635779

இந்த கத்தரி விதைகளைப் பயிரிட்டால் அதைப் பூச்சி பிடிக்காதாம். காரணம் அந்த விதையில் செலுத்தப் பட்டுள்ள பாக்டீரியாக்கள் அதைத் தடுத்துவிடுமாம். அப்பறம் அந்த கத்தரி விதை பயிரிட்ட நிலத்தில் வேறு எதுவும் பயிரிட முடியாதாம். கத்தரி மட்டும் தான் பயிரிட முடியுமாம். அதுவும் அந்த நிறுவனத்தின் பி.டி விதைகள் மட்டும் தானாம். நாட்கள் செல்லச் செல்ல அந்தச் செடிகளைப் பூச்சிப் பிடிக்க ஆரம்பிக்குமாம். மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Dsh-brinjal

ஆனால் அதற்கான மருந்தையும்அவர்களே தந்துவிடுவார்களாம்.பின்னர் அவர்கள் வைத்தது தான் விலையாம். நாட்கள்போகப்போக தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளில் தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்வரும் போது இன்றைய கத்தரிக்காய் விலை நிலவரம் என்ற புதிய பகுதியும் வரவாய்ப்பிருக்கிறாம். ஆக இதுதான் நவீன விக்கிரமாதித்தனின் நவீன காலனி ஆதிக்கம்.மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Gm1வெறும் 3 மாதங்கள் மட்டுமே பரிசோதிக்கப் பட்ட இந்தக் கத்தரிக்காய்களை சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் விளைவுகள் நம் மரபணுவையும் மாற்றி புற்றுநோய், காசநோய், ஈரல் பாதிப்புகள்,கிட்னிகளை செயலிழக்கச் செய்தல் போன்ற பலவிதமான வியாதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தும் என நம்மூர் இயற்கை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் இந்த கத்தரிக்காய்களை அறவே தடைவிதித்து விட்டனர்.ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் இதற்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.

மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Tom

நேற்று முன்தினம் உழவர் பேரியக்கம் சார்பில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கத்தரிக்காய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன. கேரளாவில் இந்தக் கத்தரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாள்வார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Nammalwar

இப்படியே மரபணு மாற்றம், விஞ்ஞான ஏற்றம் என விதைகளின் வீரியம் அதிகமாக அதனால் பூச்சிகளின் வீரியம் அதிகமாக அதனால் மருந்துகளின் வீரியமும் அதிகமாகி இதே போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிற போக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும் என்பது நிதர்சனமான உண்மை.
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Spider

THANKS::TAMILMANAM

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Oct 28, 2009 5:33 pm

அருமையான செய்திகள்
நகைச்சுவையுடன் மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் 677196

பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சி அல்ல.., அவர்களின் நெஞ்சிதான்

இதே போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிற போக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும்
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் 705463

இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே சிறந்தது மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் 938222

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Oct 28, 2009 7:38 pm

மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் 325286

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக