புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்!
Page 1 of 1 •
- penamunaibharathyபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்!
சென்னை புரசைவாக்கத்தில் 40 நாட்களேயான் குழந்தையை ஈவு இரக்கமின்று கழுத்தை நெரித்துக் கொன்று வாஷிங் மெஷினில் போட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கல்ராவ் இவர் புரைசைவாக்கத்தில் உள்ள டைமண்ட் குடியிருப்பில் தன் மனைவி மகள் ரம்யா அகியோருடன் வசித்து வந்தார்.
கொடூரமாக குழந்தையைக் கொலை செய்த அந்தத் தாய்தான் ரம்யா. இவருக்கு வயது 200. ரம்யாவின் கணவர் பாபு, வெங்கல்ராவும், பாபுவும் குலதெய்வ கோயில் கட்டுமான விஷயமாக ஆந்திரா சென்ற தருணத்தில் ரம்யாவுடன் உறவுக்கார பெண் ஒருவரும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தையைக் காணும் என்று ரம்யா கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து ஒப்பாரி போட்டுள்ளார். அனைவரும் பார்த்தும் குழந்தையைக் கண்டுபிடிக்கவில்லை.
இந்த நிலையில் 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற கதையாய் ரம்யா தானே வாஷிங் மெஷினில் குழந்தை இறந்து கிடப்பதாக மேலும் ஒப்பாரியைப் போட்டுள்ளார்.
குழந்தை மேல் கிடந்த வெள்ளைத் துண்டு குழந்தையை துண்டினால் கழுத்தை நெரித்து கொன்றதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இதனையடுத்து வேப்பேரி போலீசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
பயந்து போன கொலைகாரத் தாய் ரம்யா ஆந்திரா செல்ல தப்பியோடத் திட்டமைட்டார். ஆனால் போலீசார் விரைந்து சென்று சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரம்யாவை மடக்கிப் பிடித்தனர்.
பாபு என்பவரை ரம்யா திருமணம் செய்து கொண்டு ஒருவருடத்திற்குள் இந்தக் குழந்தை பிறந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளத்தான் தந்தை இருந்த சென்னைக்கு வந்துள்ளார் ரம்யா. பிறகு கணவர் பாபுவும் இங்கு வந்து ரம்யாவுடன் தங்கிவிட்டார்.
பாப்வுக்கு குடிப்பழக்கமும், பல கள்ள உறவுகளும் உள்ளதால் விரக்தி அடைந்தேன் என்று ரம்யா வாக்குமூலத்தில் கூறியுள்ளார். செல்போனில் எப்போதும் வேறு பெண்களிடம் பேசுவதை தான் கேட்டதாகவும் விரைவில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அடிக்கடி தன்னை மிரட்டியதாகவும் ரம்யா தன் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
கணவர் பிரிந்து விட்டால் பெண் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது என்று நினைத்ததாகவும் மேலும் தன் கணவனின் குழந்தை நம்மிடம் இருக்கக்கூடாது என்றும் முடிவுக்கு வந்துள்ளார் ரம்யா.
இதனால் தகுந்த சந்தர்ப்பம் பார்த்து கணவர், தந்தை ஊரில் இல்லாத போது குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று வாஷிங் மெஷினில் போட்டுள்ளார் ரம்யா.
உறவுக்கார பெண்ணிற்கு இவரது மேல் கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது. நிச்சயம் அந்தப் பெண் தன்னை மாட்டி விடுவாள் என்று அஞ்சி ஆந்திரா தப்பிச் செல்ல முடிவெடுத்துள்ளார் ரம்யா.
கடைசியாக குழந்தைக்கு பாலூட்டியுமிருக்கிறார் ரம்யா. கொன்ற பிறகு பிணத்தை எங்காவது வீசிவிடலாம் என்று நினைத்திருக்கிறார் ஆனால் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில் பழைய வாஷிங் மெஷினில் போட்டு விட்டு நாடகமாடியுள்ளார் ரம்யா.
விசாரணைக்கு அந்த வீட்டிற்கு ரம்யாவை அழைத்து சென்ற போது அக்கம்பக்கத்தினர் ரம்யா மீது கடும் ஏச்சையும் பேச்சையும் அள்ளி வீசியுள்ளனர்.
காரணமில்லாமல் குழந்தையை கொன்ற இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தலைப்பை மட்டும் படித்தேன்.. முழுவதும் படிக்கும் மனநிலை எனக்கில்லை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1