புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
http://www.muthukamalam.com/images/picture/marriagefunction.jpg
இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம்பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத்திருமணம் தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான் என்ன?
-
1. தினப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.
-
2. கணப் பொருத்தம்
தேவ கணம்
அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி
மனித கணம்
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி
ராட்சஷ கணம்
கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.
பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)
பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.
பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)
பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)
பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.
-
3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)
பெண் நட்சத்திர முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.
-
4. ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)
பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.
-
5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.
அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை
- இவற்றில்
பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.
-
6. ராசிப் பொருத்தம்
பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்
6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி ஆகாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.
1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.
பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.
அனுகூல சஷ்டாஷ்டகம்
பெண் ராசி ---> பிள்ளை ராசி
மேஷம் ---> கன்னி
தனுசு ---> ரிஷபம்
துலாம் ---> மீனம்
கும்பம் ---> கடகம்
சிம்மம் ---> மகரம்
மிதுனம் --->விருச்சிகம்
-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.
-
7. ராசி அதிபதி
ஒன்பது கிரகங்களுக்கும் பிறகிரகங்களுக்கிடையிலான நட்பு, சமம், பகை போன்றவை உள்ளன.
சூரியன் - சந்திரன், செவ்வாய், குரு (நட்பு) - புதன் (சமம்) - சுக்கிரன், சனி, ராகு, கேது (பகை)
சந்திரன் - சூரியன், புதன் (நட்பு) - செவ்வாய், குரு, சுக்கிரன், சனி (சமம்) - ராகு, கேது (பகை)
செவ்வாய் - சூரியன், சந்திரன், குரு (நட்பு) - சுக்கிரன், சனி (சமம்) - புதன், ராகு, கேது (பகை)
புதன் - சூரியன், சுக்கிரன் (நட்பு) - செவ்வாய், குரு, சனி, ராகு, கேது (சமம்) - சந்திரன் (பகை)
குரு - சூரியன், சந்திரன், செவ்வாய் (நட்பு) - சனி, ராகு, கேது (சமம்) - புதன், சுக்கிரன் (பகை)
சுக்கிரன் - புதன், சனி, ராகு, கேது (நட்பு) - செவ்வாய், குரு (சமம்) - சூரியன், சந்திரன் (பகை)
சனி - புதன், சுக்கிரன், ராகு, கேது (நட்பு) - குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)
ராகு, கேது - சனி, சுக்கிரன் (நட்பு) - புதன், குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)
ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்
ஒருவருக்கு பகை, ஒருவருக்குநட்பானால் மத்திமம்
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை
இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.
-
8. வசியப் பொருத்தம்
பெண் ராசி --->பையன் ராசி
மேஷம் ---> சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் ---> கடகம், துலாம்
மிதுனம் ---> கன்னி
கடகம் ---> விருச்சிகம், தனுசு
சிம்மம் ---> மகரம்
கன்னி ---> ரிஷபம், மீனம்
துலாம் ---> மகரம்
விருச்சிகம் ---> கடகம், கன்னி
தனுசு ---> மீனம்
மகரம்---> கும்பம்
கும்பம் ---> மீனம்
மீனம் ---> மகரம்
- வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.

இந்த தற்காலத்தில் நீங்க சொல்லுகிற கணக்கை முறையாக கற்று தெளிந்த கணக்காளர்கள் இல்லாததாலும் அரைகுறை எல்லாம் தனக்கு தோன்றியதையும் 30 நாட்களில் கற்றுக்கொள்ளுங்கள் போன்ற புத்தகங்களை படித்துவிட்டும் உளறியதாலும் வந்த வினை.ராஜு சரவணன் wrote:ஆனால் தற்காலத்தில் மன்னிக்கவும் , பழமை என்பதை எதிர்ப்பது நம்ப மறுப்பது தான் படித்தவருக்கு அழகு என்றாகி விட்டது
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
[quote="ராஜா"]
அப்படியும் இருக்கலாமோ சரி சரி நமக்கெதுக்கு வம்பு
இந்த தற்காலத்தில் நீங்க சொல்லுகிற கணக்கை முறையாக கற்று தெளிந்த கணக்காளர்கள் இல்லாததாலும் அரைகுறை எல்லாம் தனக்கு தோன்றியதையும் 30 நாட்களில் கற்றுக்கொள்ளுங்கள் போன்ற புத்தகங்களை படித்துவிட்டும் உளறியதாலும் வந்த வினை.ராஜு சரவணன் wrote:ஆனால் தற்காலத்தில் மன்னிக்கவும் , பழமை என்பதை எதிர்ப்பது நம்ப மறுப்பது தான் படித்தவருக்கு அழகு என்றாகி விட்டது
அப்படியும் இருக்கலாமோ சரி சரி நமக்கெதுக்கு வம்பு
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
ராஜு சரவணன் wrote:பழமை என்பதை எதிர்ப்பது நம்ப மறுப்பது தான் படித்தவருக்கு அழகு என்றாகி விட்டது
பழமையை எதிர்ப்பவர்களை எதிர்ப்பவன் நான். ஆனால் ஜோதிடத்தில் ராஜா கூறியது 50% உண்மை உள்ளது. மேலும் ஜோதிடத்தை நம்பி நம் முயற்சியை இழப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முயற்சி செய்தால் முடியாதது என்றுமில்லை.
உலகிலுள்ள அனைவருக்கும் 12 ராசிகளில் பலன் சொல்வதைப் படிக்கும் கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. அதை சரி என ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:
மேலும் ஜோதிடத்தை நம்பி நம் முயற்சியை இழப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முயற்சி செய்தால் முடியாதது என்றுமில்லை.
உலகிலுள்ள அனைவருக்கும் 12 ராசிகளில் பலன் சொல்வதைப் படிக்கும் கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. அதை சரி என ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்!
இதில் நான் உடன்படுகிறேன் தலைவரே
- Gnana soundariஇளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
ஜோதிடம் பொய் நண்பர்களே .
நானும் தான்நிறுவனர் சிவா wrote:உலகிலுள்ள அனைவருக்கும் 12 ராசிகளில் பலன் சொல்வதைப் படிக்கும் கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. அதை சரி என ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்!
ஆனால் இந்த தசவித திருமணப் பொருத்தங்கள் ஸ்ரீ ஸ்ரீ காளிதாசர் அவர்களால் உத்ரகாலாமிருத்ம் என்ற நூலில் சொல்லப்பட்டது.
இந்த தசவிதப் பொருத்தங்கள் ஜாதகம் இல்லாதவருக்கு அவர்களின் பெயரின் முதலெழுத்துக்கு உரிய நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கவேண்டியது.
ஜாதகம் இருப்பவர்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது நன்மை தரும்.
ஜாதகப் பொருத்தத்துடன் மனப்பொருத்தம் மிக மிக அவசியம்.
அன்புடன்
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
Alavandhan wrote:நானும் தான்நிறுவனர் சிவா wrote:உலகிலுள்ள அனைவருக்கும் 12 ராசிகளில் பலன் சொல்வதைப் படிக்கும் கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. அதை சரி என ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்!
ஆனால் இந்த தசவித திருமணப் பொருத்தங்கள் ஸ்ரீ ஸ்ரீ காளிதாசர் அவர்களால் உத்ரகாலாமிருத்ம் என்ற நூலில் சொல்லப்பட்டது.
இந்த தசவிதப் பொருத்தங்கள் ஜாதகம் இல்லாதவருக்கு அவர்களின் பெயரின் முதலெழுத்துக்கு உரிய நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கவேண்டியது.
ஜாதகம் இருப்பவர்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது நன்மை தரும்.
ஜாதகப் பொருத்தத்துடன் மனப்பொருத்தம் மிக மிக அவசியம்.அன்புடன்
நாட்டில் பேசப்படும் ஒரு பொதுவான கருத்து , காதலர்கள் என்ன பொருத்தம் பார்த்த காதலிக்கின்றனர் கல்யாணம் செய்கின்றனர் என்று.
இதை பற்றி ஏதாவது தகவல் இருக்க நண்பரே
ராஜு சரவணன் wrote:Alavandhan wrote:நானும் தான்நிறுவனர் சிவா wrote:உலகிலுள்ள அனைவருக்கும் 12 ராசிகளில் பலன் சொல்வதைப் படிக்கும் கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. அதை சரி என ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்!
ஆனால் இந்த தசவித திருமணப் பொருத்தங்கள் ஸ்ரீ ஸ்ரீ காளிதாசர் அவர்களால் உத்ரகாலாமிருத்ம் என்ற நூலில் சொல்லப்பட்டது.
இந்த தசவிதப் பொருத்தங்கள் ஜாதகம் இல்லாதவருக்கு அவர்களின் பெயரின் முதலெழுத்துக்கு உரிய நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கவேண்டியது.
ஜாதகம் இருப்பவர்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது நன்மை தரும்.
ஜாதகப் பொருத்தத்துடன் மனப்பொருத்தம் மிக மிக அவசியம்.அன்புடன்
நாட்டில் பேசப்படும் ஒரு பொதுவான கருத்து , காதலர்கள் என்ன பொருத்தம் பார்த்த காதலிக்கின்றனர் கல்யாணம் செய்கின்றனர் என்று.
இதை பற்றி ஏதாவது தகவல் இருக்க நண்பரே
இருக்கிறது. நண்பரே.
பொதுவாக திருமணம் என்ற சடங்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு (கால அளவு தெரியவில்லை) இல்லை என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து. இதற்க்கு இலக்கிய சான்றுகளும் உள்ளன.
எனவே மனப்பொருத்தம் மட்டுமே மிக முக்கியம் என்பதே என்கருத்து. ஜாதகப் பொருத்தம் என்பது இரண்டாம் பட்சம்தான்
இருவரின் ஜாதகத்திலேயே மனப்பொருத்தம் இருக்குமா? இருக்காதா? என்று கூற முடியும்.
எனவே மனப்பொருத்தம் மிக முக்கியம், அந்த மனப்பொருத்தம் தற்காலிகமானதா? நிரந்தரமானதா என்பதற்கு ஜாதகப் பொருத்தமும் அவசியம்.
இது காதலிப்பவர்களுக்கும் பொருந்தும், காதலிப்பவர்களின் காதல் நிலைதிருப்பதில்லை.
அன்புடன்
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3