புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
Page 1 of 14 •
Page 1 of 14 • 1, 2, 3 ... 7 ... 14
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............
ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம் ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன்
ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம் ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1995 அல்லது 1996 இருக்கும், நாங்கள் அப்போ செங்கல்பட்டில் இருந்தோம், எங்க அப்பாவும் அம்மாவும் வந்திருந்தார்கள். அம்மாவுக்கு பிறந்த நாள் எனவே எங்காவது கோவிலுக்கு அழைத்து போகும்படி கேட்டுக்கொண்டார்கள். ஏற்கனவே, அருகில் இருக்கும் 'கலெக்டர் ' பிள்ளையார் ( அம்மா வின் இஷ்ட தெய்வம் பிள்ளையார் ) கோவில் , திருமலை வையாவூர், மதுராந்தகம் மற்றும் இந்த பக்கம் சிங்க பெருமாள் கோவில் எல்லாம் போயிருக்கோம்.
எனவே, கலெக்டர் பிள்ளையாரை சேவித்துவிட்டு அப்படியே 'உத்தர மேரூர்'போகலாம் என்று அப்பா சொன்ன.....அப்பா வின் இஷ்ட தெய்வம் 'முருகர்' சரி என்று கிளம்பினோம்............வழி இல் 'இவர்' ஒரு 1/2 மணி ஆபீஸ் இல் 'தலையை காட்டிவிட்டு ' வருவதாக சொன்னார்............இவருக்கு அப்போவெல்லாம் லீவே கிடைக்காது.......அவா அக்கா அத்திம்பேர் என்று 1 நாள் லீவு போட்டார்
இது தான் அந்த கலெக்டர் பிள்ளையார் கோவில்.............ரொம்ப சக்தி வாய்ந்த பிள்ளையார்.............வரப்பிரசாதி....சபரிமலைக்கு பஸ் இல் செல்பவர்கள் தவறாமல் வரும் கோவில் இது....................இந்த கோவிலை பஸ்சில் இல் கடந்து செல்பவர்கள் கூட, பஸ் இல் இருந்தே, பைசாவை தூக்கி கோவிலுக்குள் வீசிவிடுவார்கள்...................நிறையமுறை நாங்கள் பிரதக்ஷணம் செய்யும்போது அவைகளை எடுத்து உண்டியலில் போட்டிருக்கோம்
ஸோ, முதலில் பிள்ளையாரை சேவித்துவிட்டு, ஆபீஸ் போய்விட்டு....ஆபீஸ்....'நடராஜபுரம்'......... 'புக்கத்துறை'.............'உத்தரமேரூர்' நோக்கி கிளம்பினோம்..............அப்போ வழி இல் நான் ஒரு ரொம்பவும் பழைய பெருமாள் கோவிலை பார்த்தேன்.....ரொம்ப அழகான பராமரிக்கப்பட்ட குளத்துடன்.......இருந்தது..............குளம் பூரா நிறைய தாமரை பூ பூத்திருந்தது ................எனவே, நான் காரை நிருத்தும்பதி 'இவரிடம்' சொன்னேன்...........
இவரும் நிறுத்திவிட்டார்...........இப்போ கோவிலின் பேரை மறந்துவிட்டேன்....(நின்னைவுக்கு வந்ததும் இங்கே போடுகிறேன்................ஆனால் ஸ்வாமி யை மறக்கலை ) ...ரொம்ப அமைதியான சுழலில் இருந்தது அந்த கோவில்............பட்டர் மட்டும் பெருமாளுடன் 'ஏகாந்தமாய்' இருந்தார் . எனக்கு அப்படிப்பட்ட கோவில்கள் ரொம்ப பிடிக்கும்......நிம்மதியாய் 'ஸ்வாமி' யுடன் மனம் விட்டு பேசலாம் என்று .......................
தொடரும்....................

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள்ம்மா - தொடருங்கள் கோவில்களையும் ஈகரையிலும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனால், வேளுக்குடி கிருஷ்ணன் மாமா சொல்வார் நிறைய பேருடன் தான் சேவிக்கணும்.....தனியா சேவிப்பது அவ்வளவா நல்லா இருக்காது என்று.................ஆனால் எனக்கு அமைதியான கோவில்கள் தான் பிடிக்கும் ..............என்ன செய்வது?
அங்கு பார்த்தால் 3 நிலைகளில் பெருமாள் இருக்கிறார்.....நின்று, உட்கார்ந்து மற்றும் கிடந்து சேவை சாதிக்கிறார்................கிழே சேவித்ததும் பட்டர் மாமா நம்மை அடுத்த நிலைக்கு கூட்டி செல்கிறார்.............நான் அப்படி படி ஏறும்போது சொன்னேன் ..............." மாமா, இது மெட்ராஸ் இல் இருக்கும் 'அஷ்ட லஷ்மி' கோவில் போல இருக்கே" என்று................அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் "இது 2000 வருஷம் பழமையான கோவில்...........இதை பார்த்துத்தான் அதை கட்டினார்கள் " என்றார்
ஆனால் எனக்கு என்னவோ இந்த கோவிலின் படிகள் விசாலமாக இருந்தாற்போல இருந்தது...............இதைபார்த்து ஏன் குட்டியாக அங்கு கட்டினார்கள் என்று தெரியலை ............போகட்டும்...............அங்கும் பெருமாளை சேவித்தோம்......பிறகு மேலே சென்றோம்.............அங்கு வானம் முட்டும் அளவு உயர்ந்து நின்றிருந்த பெருமாளை சேவித்தோம்..............ரொம்ப திருப்தியாக இருந்தது............
என் அப்பா கேட்டார் " என்னமா , ரொம்ப சந்தோஷமா?" என்று ஏன் என்றால் எனக்கு இஷ்ட தெய்வம்..............கிருஷ்ணர் பெருமாள் ....................எங்க குல தெய்வமும் அவரே தான் ........................சந்தோஷமாய் தலை ஆட்டினேன் .............மீண்டும் கிளம்பும் தருவாயில் கோவில் பட்டரிடம் 'உத்தரமேரூர்' கோவிலுக்கு வழி கேட்டோம்.............அதற்கு அவர் சொன்ன பதிலால் எங்க அப்பாக்கு 'முடு'அவுட் ஆகிவிட்டது...............
உடனே அவர் " என்னை கோபித்துக்கொண்டு...............எல்லாம் உன்னால் தான் " என்றார்

அவர் என்ன சொன்னார் என்றால்...................." இப்போ போனேள் என்றால் கோவில் மூடிடுவாளே ...............அப்புறம் சாயந்திரம் 5 மணிக்கு தான் திறப்பா" என்றார். சரி இப்போ என்ன செய்வது என்று யோசித்தோம்...........அப்போ அவர் தான் சொன்னார்.............'தென்னாங்கூர்' சேவித்து இருக்கிங்களா? அங்குவேணா போங்கோளேன் " என்றார்....................
அப்பாவும் நாங்க போனதில்லை...............சரி அங்கு போவோம் .....பேப்பரில் படித்து இருக்கேன் அவ்வளவுதான்...இன்று சேவித்து விடுவோம் என்றார்...................வழி கேட்டுக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்...........கோவிலை பற்றி அப்பா சொல்ல ஆரம்பித்தார்......................
அப்பாவும் நாங்க போனதில்லை...............சரி அங்கு போவோம் .....பேப்பரில் படித்து இருக்கேன் அவ்வளவுதான்...இன்று சேவித்து விடுவோம் என்றார்...................வழி கேட்டுக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்...........கோவிலை பற்றி அப்பா சொல்ல ஆரம்பித்தார்......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தென்னாங்கூர்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்.காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் உள்ளது. ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளால் எழுப்பப்பட்ட ஆலயம்.
தலை வாயில் ராஜகோபுரம் தென்னிந்திய பாணியிலும், கருவறை விமான கோபுரம் பூரி ஜெகநாதர் ஆலயம் பாணியிலும் அமைந்துள்ளது.
ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளின் குரு அவரது கனவில் வந்து பண்டரிபுரம் செல்ல சொல்கிறார். அதன்படி அங்கு சென்ற சுவாமிகளுக்கு பண்டரிபுரம் கோவில் பூசாரி பாண்டுரெங்கன்-ரகுமாயி சிலைகளை கொடுத்துவிட்டு குரு ஞானாந்த சுவாமிகள் அவரின் கனவில் வந்து ஹரிதாஸ் சுவாமிகளிடம் குடுக்க சொன்னார் என்று சொல்கிறார்................(அந்த உற்சவரை அப்படியே தூக்கிக்கொண்டு வந்து விடலாம் போல் கொள்ளை அழகு !)
அப்போது தான் ஹரிதாஸ் சுவாமிகளுக்கு பாண்டுரங்கன் ஆலயம் எழுப்பும் யோசனை வருகிறது.அந்த சிலைகளை உற்சவர்களாக கொண்டு பெரிய மூல ஸ்தான சிலைகள் அமைக்கபட்டு பாண்டுரங்கன் ஆலயத்தை ஹரிதாஸ் சுவாமிகள் எழுப்பினார்.பாண்டுரங்கன் ரகுமாயி சிலைகள், முறையே 10 1/2 அடி மற்றும் 8 1/2 அடி உயரத்தில் கம்பீரமாக உள்ளது.வரதராஜ பெருமாள் சீதேவி பூதேவியுடன் பஞ்சலோக சிலைகளாகவும் இங்கு காணலாம்.

இதற்கு நடுவில் , மதுரை மீனாக்ஷி அம்மனுக்கும் தென்னான்கூருக்கும் ஒரு தொடர்பு உள்ள கதையும் அப்பா சொன்னா
பாண்டிய மன்னன் குழந்தை வேண்டி தென்னாங்கூரில் தான் யாகம் நடத்துகிறார்.அந்த இடத்தில் தோன்றிய குழந்தை தான் மீனாக்ஷி. பாண்டிய மன்னன் அந்த குழந்தையை அழைத்து கொண்டு மதுரை சென்றதாக சொல்கிறது புராணம்.அப்படி சப்தரிஷிகளால் யாகம் மூலம் மீனாக்ஷி அவதரித்த இந்த ஸ்தலத்தை காஞ்சி மகா பெரியவர் 'மீனாக்ஷி தோன்றிய ஸ்தலம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோவிலுக்கு கோவிலுக்கு பின்புறம் ஞானாந்த சுவாமிகளின் மடம் உள்ளது.அங்கு ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளுக்கு துளசி பிருந்தாவனமும் உள்ளது. இந்த ஞானாந்த மண்டலி காரர்கள் ரொம்ப அற்புதமாக பஜனை செய்வார்கள்.............எங்கள் சமாஜத்திற்கு நிறைய முறை வந்திருக்கிறார்கள் ; அவர்களின் பாடல் காசட் கூட நாங்கள் வெளி இட்டோம்...கிருஷ்ணா கூட அந்த குட்டி வயசிலேயே அந்த பாடல்களை பாடுவான்
அதில் " கிருஷ்ண கிருஷ்ணா ............உன்னி கிருஷ்ணா ................முத்து கிருஷ்ணா " என்கிற பாடல் ரொம்ப அருமையாக இருக்கும்
இறைவனை வழிபடுவது என்பதே ஆனந்தம் அதிலும் இசையோடு இறைவனை வழிபடமுடியும் என்றால் பக்தர்களின் சந்தோஷத்திற்கு அளவேது ?

மேற்கோள் செய்த பதிவு: 1097384ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் அற்புதம் அம்மா..
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 1 of 14 • 1, 2, 3 ... 7 ... 14
Similar topics
» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» என்னுடைய புதிய வருட உறுதிமொழி இது தான்.............உங்களுடையது என்ன? .by Krishnaamma :)
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 14