புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:51
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
Page 7 of 14 •
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............
ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம் ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097392யினியவன் wrote:நடுவில் ஒரு கோவில் - ஒரிசா கோனார்க் மாடலில் இருக்கே?
நாங்கள் 2012 போன போது எடுத்தப்படம் .
பூரியை சொல்லுகிறாரோ யினியவன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒருவாறு நாங்கள் தென்னங்கூர் லிருந்து கிளம்பினோம்...............உத்தரமேரூர் சேவிக்கலை என்கிற குறை அப்பாவுக்கு குறைந்து விட்டது .............நாங்கள் அந்த மாமாவுடன் பேசிவிட்டு வருவதற்குள் பிரசாத விநியோகம் முடிந்து விட்டது...............பூவும் துளசி கிடைத்ததே அதுவே போறும் என்று சொல்லி விட்டு,
கோயிலின் பின்பக்கம் ஞானானந்த சுவாமிகளின் பிருந்தாவனம் இருக்கு அங்கும் போய் சேவித்தோம். பிறகு செங்கல்பட்டு வந்து தான் சாப்பிட முடிந்தது....................
நடுவில் கொஞ்சம் ஜூஸ் குடித்ததாலும் மனம் ரொம்ப திருப்தியாக இருந்ததாலும் யாருக்கும் பசிக்கலை .ஆனால் போன வருடம் நாங்க போனபோது கூட ஏதும் ஹோட்டல்கள் இல்லை...........சிலபேர் பொட்டலம் போல தங்கள் வீட்டில் சமைத்து கொண்டுவந்து விற்கிரார்கள் அவ்வளவுதான்..............மற்றபடி சின்ன சின்ன பெட்டி கடைகள் மட்டுமே இருக்கு...............
போனவருடம் நாங்க 4 பேரும் போனபோதும்.............ஏகாதசிதான் ................அது தான் அந்த பாண்டுரங்கனின் விருப்பமா என்று தெரியலை. ...................எப்போவும் ஏற்பாடு இல்லாமலே தான் போவோம் ................காத்திருந்து சேவித்துவிட்டு வருவோம்..............
ரொம்ப நாளாய் இதை உங்களுடன் பகிரனும் என்று எண்ணம்.......இன்று தான் நிறைவேறியது.......1 வாரமாய் வோர்ட் இல் எழுதி வைத்து இன்று போட்டுவிட்டேன்
இங்கு முக்கியமாய் நான் ஒன்று சொல்லணும்..............கோவிலில் போட்டோ எடுக்க அனுமதி இல்லை.....இங்கு போட்ட போடோக்கள் எல்லாமே நெட் லிருந்து சுட்டவை தான்.............நிறைய பேரிடமிருந்து சுட்டுள்ளேன்............எனவே மொத்தமாய் ............நன்றி இணையம்

T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097392யினியவன் wrote:நடுவில் ஒரு கோவில் - ஒரிசா கோனார்க் மாடலில் இருக்கே?
நாங்கள் 2012 போன போது எடுத்தப்படம் .
பூரியை சொல்லுகிறாரோ யினியவன்.
ரமணியன்
இருக்கலாம் ஐயா, பூரி ஜகந்நாதர் என்று சொல்வதற்கு பதில் கோனார்க் என்று சொல்லி இருப்பாரோ என்னவோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
இப்போது தான் படித்தேன் கிருஷ்ணாம்மா. படங்களும், நீங்கள் விளக்கிய விதமும் வெகு அருமையாய் இருந்தது. நீங்கள் சொன்னது போல கோவிந்தன் கொள்ளை அழகு தான். பார்த்துக்கொண்டே இருக்க சொல்வான் பரந்தாமன். நானும், இந்த கோவிலுக்கு சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டது. சீக்கிரமே போகவேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097582விமந்தனி wrote:இப்போது தான் படித்தேன் கிருஷ்ணாம்மா. படங்களும், நீங்கள் விளக்கிய விதமும் வெகு அருமையாய் இருந்தது. நீங்கள் சொன்னது போல கோவிந்தன் கொள்ளை அழகு தான். பார்த்துக்கொண்டே இருக்க சொல்வான் பரந்தாமன். நானும், இந்த கோவிலுக்கு சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டது. சீக்கிரமே போகவேண்டும்.
1 வாரமாய் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதினேன்.................ரொம்ப நேரமாய் போட்டேன்.....நீங்க ஒரே முச்சில் படிச்சுட்டீங்க ......நன்றி விமந்தனி !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ஆமாம்.... நீங்கள் இன்று மதியம் தான் துவங்கி இருக்கிறீர்கள். ஆனால், அதற்குள் முடித்துவிட்டீர்களே.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இப்போதான் நெட்டில் எவ்வளவு தூரம் என்று பார்த்தேன்..160 கி.மீட்டர்தான் காட்டுகிறது.. சீக்கிரம் பார்க்கனும் பாண்டுரங்கனை...
- Sponsored content
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
Similar topics
» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» என்னுடைய புதிய வருட உறுதிமொழி இது தான்.............உங்களுடையது என்ன? .by Krishnaamma :)
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 14