புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
Page 2 of 14 •
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............
ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம் ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நடுவில் ஒரு கோவில் - ஒரிசா கோனார்க் மாடலில் இருக்கே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Saranya wrote:கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் அற்புதம் அம்மா..
ஆம் சரண்யா , இத்தனை வருஷம் ஆச்சே..............ஒரு தும்பு தூசி கூட பார்க்க முடியாது சரண்யா................ரொம்ப அற்புதமான சுவாமி யும் கூட
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1097388krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097384ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம்
சாரிமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097392யினியவன் wrote:நடுவில் ஒரு கோவில் - ஒரிசா கோனார்க் மாடலில் இருக்கே?
அது தான் 'கர்பக்ரஹம் ' இனியவன்..............அது தான் இந்த கோவிலின் விசேஷம்...நான் முதலே சொன்னது போல வடக்கும் தெற்கும் இணைந்த அற்புதம் இந்த கோவில் ...அது கோனார்க் இல்லை இனியவன்..பூரி ஜகன்னாதர் கோவில் போல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வடக்கும் தெற்கும் கோவிலில் ஆவது இணைகிறதே மகிழ்ச்சி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வழி விசாரித்துக்கொண்டே ......போனோம்...............அப்போவெல்லாம் கூகள் கிடையாது
இந்த போர்டு ஐ பார்த்ததும்..............சரியாகத்தான் வந்திருக்கோம் என்று சந்தோஷப்பட்டோம்.............
பாண்டுரங்கனை சேவிக்க இந்த கிராமத்திற்குள் நுழைந்ததுமே.......... எனக்கு சொல்லமுடியாத ஒரு சந்தோசம்..............ஒரு வைபரேஷன் உணர முடிந்தது................எப்படி திருப்பதி மலை யை பஸ் லிருந்து பார்க்கும்போது.............." ஆஹா...இதோ கொஞ்ச நேரத்தில் என் கோவிந்தாவை பார்க்கப்போகிறோம்" என்று தோன்றுமோ அப்படி இருந்தது...................... திசைமாறி கிழக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டோமோ என்கிற பிரமிப்பு ம் இருந்தது...............அவ்வளவுக்கும் காரணம் காரணம் பூரி ஜகன்னாதா ஆலயத்தின் வடிவமைப்பில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் இருப்பது தான்.
கொஞ்சம் தூரத்திலெயே எங்களுக்கு கோவில் கோபுரமும் கொடியும் தெரிந்து விட்டது; 'அதோ கோவில்' என்று கிருஷ்ணா கத்தினான்..............பச்சை பசேல் என்கிற இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்று சொல்லலாம்........அன்று எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் பசுமையாக இருக்கு அந்த சூழல்

ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097388krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097384ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம்
சாரிமா
ஐயோ........சாரி எல்லாம் எதுக்கு பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097399யினியவன் wrote:வடக்கும் தெற்கும் கோவிலில் ஆவது இணைகிறதே மகிழ்ச்சி
ரொம்ப சரி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரிசா மாநிலத்து பூரி ஜகந்நாதர் கோயிலைப்போல 120 அடி உயரத்தில் கோபுரமும் ஒன்பதரை அடி உயரத்தில் தங்க கலசமும், அதன் மேல் சுதர்சன சக்கரமும், காவிக்கொடியும் பார்த்தாலே பிரமிக்க வைக்கிறது.
மேலும் இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைச்சிருக்காங்க .
இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும் ருக்மாயியும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள்
மேலும் இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைச்சிருக்காங்க .
இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும் ருக்மாயியும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கு . பலிபீடத்தை தாண்டி 16 கால் மண்டபம் இருக்கு . இதன் நடுவில் கருடாழ்வார் இருக்கிறார். இத்தலத்தில் பஞ்சலோகத்தினால் ஆன துவாரபாலகர்கள் உள்ளனர்.
மகாமண்டபத்தில் நுழைந்தவுடன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. இங்கு தான் திருப்பதியைப்போல், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் செய்கிறார்கள் . இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் இணைந்த உற்சவமாக நடத்தப்படுகிறது.

- Sponsored content
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
Similar topics
» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» என்னுடைய புதிய வருட உறுதிமொழி இது தான்.............உங்களுடையது என்ன? .by Krishnaamma :)
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 14