புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரம் எழுப்பிய கவிதை

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Mar 01, 2013 10:09 am

First topic message reminder :

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Vibram-FiveFingers-for-Kids

(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

--ரமணி, 01/03/2013

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jun 20, 2013 7:00 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Desi-model-and-funny-modeling-fashion-show-india

16. மேடையில் மீனவள் ஆடை

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கொல்லனின் பட்டறையில் ஈக்கென்ன வேலையென
கல்லாத மீனவள்தான் காட்சிக்கு வந்தாள்?
நவீனம் தவழ்கின்ற நங்கை உடையில்
அவியலென இஃதோர் உடுப்பு?

--ரமணி, 20/06/2013

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jun 22, 2013 8:45 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poor-and-rich-cartoon-jokes

17. உள்ளுவ தெல்லாம் சுயநலம்!

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
உள்ளவர் இல்லவர் வாழ்வின் நிலையினை
உள்ளபடி காட்டும் உவமையின் சித்திரம்
உள்ளுவ தெல்லாம் சுயநல மென்றிருந்து
உள்ளவர் இல்லவர் வாழ்வைச் சுரண்டுவதால்
உள்ளவர் வாழ்வினில் இன்பமே எப்போதும்
உள்ளதோ இன்மைக்குத் தீர்வு?
--ரமணி, 22/06/2013

*****

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 22, 2013 1:34 pm

2ம் அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 22, 2013 2:22 pm

மிக அருமை அய்யா!

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jun 23, 2013 7:43 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Dogs-and-foreigners-are-not-allowed-funny-india-hindi

18. வரலாறு வந்துசேர்ந்தால்...

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
இந்தியரும் நாய்களும் இங்குவரக் கூடாது
அன்றொருநாள் ஆங்கிலேயச் சங்கத்தில் கண்டசொற்கள்
இன்றவர்க்கே வந்துசேரும் இந்தியநாட் டுப்பற்றோ?
இந்நாளில் எல்லோரும் இங்ஙண் வரலாறு
நன்றுணர்ந்தால் ஏது நலிவு?

--ரமணி, 22/06/2013

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jun 26, 2013 8:39 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Girls-weight-without-makeup-and-with-makeup-funny

19. ஒப்பனையே ஒப்புரவு ஆனதோ!?

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
கண்ணுக்(கு) அணிகலன் கண்ணோட்டம் என்பதுபோல்
பெண்ணுக்(கு) அனிகலன் ஒப்பனைகள் என்றாலும்
ஒப்பனையின் ஒட்டுமொத்தம் இப்படி ஆவதே
ஒப்புர(வு) ஆனதோ இன்று?

[ஒப்புரவு=உலகப் பொதுவொழுக்கம்]

--ரமணி, 2/06/2013

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Aug 07, 2013 10:12 pm

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 2975d1375893620-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00ramani-chithtira-kavi-20

20. விட்டலனுக்கு குடை பிடிக்கும் வாஞ்சை

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
விட்டலா வான்மழை விட்டிலையே! எத்தனை
கட்டம் கவலை வருத்தமும்! - வட்டக்
குடைகாட்டி விட்டலையே காக்கும் குழந்தை
உடையில் நவீன மரபு!

--ரமணி, 07/08/2013, கலி.17/09/5113

*****

venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Thu Aug 08, 2013 8:04 pm

மீனவள் என்றொரு சொல் தமிழில் உள்ளதா? வலைச்சி என்று சொல்லுண்டு! அறிந்தோர் தெளிவுபடுத்தினால் நன்று.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Aug 08, 2013 8:16 pm

அகராதியில் இல்லைதான். ஆனால் இன்றைய வழக்கில் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

இந்தச் சுட்டிகளைப் பாருங்கள்:
http://www.tamilkalanjiyam.com/literatures/arunagirinathar/thiruppugazh/thiruppugazh_291.html

http://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_06_u.htm

1663. செங்கோல் அனந்த குண மீனவள் தேயம் காப்பக்
கொங்கோடு அவிழ்தார்க் குல பூடனன் தன்னை ஈன்று
பொங்கு ஓத ஞாலப் பொறை மற்றவன் பால் இறக்கி
எம் கோன் அருளால் சிவமா நகர் ஏறினானே.

venugobal wrote:மீனவள் என்றொரு சொல் தமிழில் உள்ளதா? வலைச்சி என்று சொல்லுண்டு! அறிந்தோர் தெளிவுபடுத்தினால் நன்று.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Sep 18, 2014 9:37 am

21. ஆலெனத் தழைத்த அருகடியில்
(இருவிகற்ப நேரிசை வெண்பா)

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 3762d1411012955-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-arugampillaiyar

ஆலமர் ஈசனின் அற்புத மைந்தனும்
ஆலென வோங்கும் அருகடியில் - ஞாலத்
திறையென் றமர்ந்த திருவெழில் தன்னில்
உறைமனம் காணுமே உய்வு.

--ரமணி, 18/09/2014

*****

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக