புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
25 Posts - 69%
heezulia
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
361 Posts - 78%
heezulia
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
8 Posts - 2%
prajai
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_m10தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 7:42 pm

தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! TN_130221144528000000

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 7:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 7:46 pm

அறிய தகவல் பகிர்வு மிக்க நன்றி அம்மா
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Mதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Uதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Tதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Hதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Uதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Mதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Oதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Hதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Aதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Mதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Eதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 21, 2013 8:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Aதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Aதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Tதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Hதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Iதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Rதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Aதெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக