புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
25 Posts - 69%
heezulia
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
361 Posts - 78%
heezulia
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :)

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 8:48 am

First topic message reminder :

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Uvesa1

தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.!

1855-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு!

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 U
அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.

இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.

அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் "சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான "பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அடுத்து "குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்கால நூல்கள்', "இலக்கண நூல்கள்', "திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Uvesa2

இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் தனது 17 வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் தமிழ் கற்றார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி "மகா மகோ பாத்யாயர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, "இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் "தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1940-ஆம் ஆண்டு "என் சரித்திரம்' என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28-ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நன்றி : -இராம. அய்யப்பன் - நக்கீரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 19, 2013 6:50 pm

தமிழ் தாதா விற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இவரை நியாபக படுத்திய க்ரிஷ்ணம்மாவிர்க்கும் எனது நன்றிகள் பல

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Mஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Uஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Tஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Hஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Uஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Mஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Oஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Hஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Aஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Mஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 Eஇன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 6:51 pm

சாமி wrote:
krishnaamma wrote:
தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.

நல்ல பதிவு அம்மா!

உ.வே.சா தமிழ்த் தாத்தா அல்ல தமிழ் தாதா.
தமிழ்த் தாத்தா என தவறாக அழைக்கிறார்கள்.
தமிழில் 'தாதா' என்றால் 'கொடையாளி' என்று பொருள்.

ஒ...... அப்படியா ? எனக்கு தெரியாதே, தகவலுக்கு நன்றி சாமி புன்னகை ரொம்ப பொருத்தமான பேர் தான், அவர் தான் நமக்கு தமிழை தந்தவர் , அதுதான் 'கொடையாளி' என்று சொல்லிருக்களோ ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 6:57 pm

பாலாஜி wrote:தமிழ் தாத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

புன்னகை அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 6:58 pm

சிவா wrote:தமிழ் தாத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

கட்டுரைக்கு நன்றி அக்கா!

நன்றி சிவா புன்னகை ஆனால் இதுக்கெல்லாம் நீங்க தானே காரணம், அதை நான் என்றுமே மறக்கமாட்டேன் சிவா :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 6:59 pm

Muthumohamed wrote:தமிழ் தாதா விற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இவரை நியாபக படுத்திய க்ரிஷ்ணம்மாவிர்க்கும் எனது நன்றிகள் பல

நன்றி முத்து புன்னகை நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Feb 19, 2013 9:47 pm

தமிழ்த்தாத்தா அவர்களின் உழைப்பு பெரியது ! நாராயணன் நாமத்தினாலே கடவுள் அவரின் குடும்பத்தை அருளில் நிறப்புவாராக !

வந்தேரிகள் என்ற வார்த்தை இன்றைக்கு மிகவும் பிரபலமடைந்து வருகிறது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தமிழகத்தில் முக்கால் வாசிப்பேரை வந்தேரிகள் என சொல்லிவிடுவார்கள் ! அதில் பிராமண எதிர்ப்பு என்ற மாயக்கத்தி மறைந்து விடும் !!

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக