புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
15 Posts - 71%
heezulia
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
3 Posts - 14%
Barushree
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
4 Posts - 5%
heezulia
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 13, 2013 9:09 pm

First topic message reminder :

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 TN_130213163743000000

காதலில் வெற்றி பெற, திருமணத்தில் தடையுள்ளவர்கள், இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை..

கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.

தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.

என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.

உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும்.

எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.

எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம். யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Wed Apr 17, 2013 2:45 pm

"பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம்"நான் ரசித்த வரிகள். அன்பு மலர்

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Apr 17, 2013 5:44 pm

இதிகாசங்களில் வரும் இதனைப் படிப்பதை விட முதலில் மனிதரைப் படிக்க முயற்சி செய்வோம் ! இதிகாசம் என்பது உண்மையில் நடந்தவை அல்ல என்பது நிஜம்தானே ?
அப்படி எல்லாப் பெண்களும் இதனைப் படித்தால் எல்லோருக்கும் நல்லக் கணவர்க் கிடைப்பர் என்பது உண்மையானால் இப்புத்தகம் அனைவரது வீட்டிலும் இருந்திருக்கும் ...

கணவன் மனைவி அவரவரிடம் நடந்து கொள்ளும் முறைகளும் ... நம்பிக்கையுமே இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைய அச்சாணி !

எவருமே இங்கு தீயவர் கிடையாது ... அவரவர் குடும்பம் , சமூகம் சூழ்நிலை வளர்ப்பு இதன் மூலமே மனிதனது நல்லது கெட்டது வெளிப்படுகிறது.

கடவுள் கிருஷ்ணன் வாழ்ந்த காலத்தில் ஏன் கௌரவர்களை தீயவர்களாகவே இருக்க வைத்தார் ...? கடவுள் நினைத்தால் அவர் தீய மனதை மாற்றி நல்லவர்களாகவே வாழ வைத்திருக்கலாமே ...

இதோ இங்கு இவ்வுலகத்தை ஏன் சின்னாப்பின்னமாக்க வேண்டும் ... ? கேட்டால் முற்பிறவி பலன், கடவுளின் திருவிளையாடல் அது இதுன்னு ... கஷ்டம் என்ன கொடுமை சார் இது ...

அப்படி முற்பிறவிப் பலன் என்றால் நம் முதல் பிறவிலேயே நல்லவர்களாகவே இருக்க விட வேண்டியது தானே ? கடவுளால் அது முடியவில்லையோ ... ? ஐயோ பாவம் !

திருவிளையாடல் என்றால் நம்மை பொம்மையாக வைத்து விளையாட வேண்டியதுதானே ? சதை ரத்தம் வலி என்று நம்மைப் பாடாய்ப்படுத்தி எதற்கு இந்தக் கொலைவெறி ?

அப்படிப் பார்த்தால் இவ்வுலகின் முதல் மற்றும் கொடூரத் தீவிர(வியாதி)வாதி பயங்கர(வியாதி)வாதி அக்கடவுளே !

இங்கு புத்தகம் என்பது நம்மை நெறிப்படுத்தவே அன்றி அதன் வழிப்படுத்த அல்லவே !

இதனை சொல்வதால் என்னைத் தவறாகக் கொள்ள வேண்டாம் சோகம்

நான் நாத்திகன் அல்ல ... ஆத்திகனும் அல்ல ... மனிதனாக இருக்க முயற்சிப்பவன் அவ்வளவே !

எனக்குத் தெரியும் இது தவறு என்றே எல்லோரும் சொல்வர் ! இது என் தனிப்பட்டக் கருத்து !

இதனை இங்கு மொழிந்ததற்கு மன்னிக்கவும் !

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Apr 17, 2013 5:46 pm

ச்சே ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி இதை பார்த்தேன்னா try பண்ணி இருக்கலாம் ..மிஸ் ஆயிடுச்சு.... அவளுக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 5:53 pm

SajeevJino wrote:ச்சே ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி இதை பார்த்தேன்னா try பண்ணி இருக்கலாம் ..மிஸ் ஆயிடுச்சு.... அவளுக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு

இப்ப மட்டும் என்னவாம் படிச்சுக்கோங்க அவுங்களுக்கு சிஸ்டர் , சித்திபோன்னு , பிரெண்ட்ஸ் இப்படி யாருமே இல்லையா என்ன

ஈகரை தமிழ் களஞ்சியம் உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Apr 18, 2013 7:32 am

balakarthik wrote:இப்ப மட்டும் என்னவாம் படிச்சுக்கோங்க அவுங்களுக்கு சிஸ்டர் , சித்திபோன்னு , பிரெண்ட்ஸ் இப்படி யாருமே இல்லையா என்ன

மறுபடியும் முதெலேர்ந்து ஆரம்பிக்கணுமே ..!!! அதனால வேண்டாம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 03, 2013 5:01 pm

புன்னகை அந்த புக் கிடைக்குமா...... கிருஷ்ணா அம்மா புன்னகை

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Mஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Aஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Dஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Hஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 U

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ceci1998
ceci1998
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013

Postceci1998 Fri May 03, 2013 6:29 pm

:வணக்கம்: இந்தப் பகுதியை எத்தனை தடவை படித்தாலும் அலுக்கவில்லை. எதையும் எழுத மனசு தயங்குது. ஏன்னா உண்மையான சொற்கள்கூட சிலருக்கு பொய்யாத் தெரியு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 1:55 pm

MADHUMITHA wrote: புன்னகை அந்த புக் கிடைக்குமா...... கிருஷ்ணா அம்மா புன்னகை

எந்த புத்தகம் மது? 'ருக்மணி கல்யாணாமா? " அல்லது "வாரணம் ஆயிரம்" ஸ்லோகமா? இரண்டுமே நல்லது புன்னகை
நான் "வாரணம் ஆயிரம்" தான் படித்தேன் புன்னகை "ருக்மணி கல்யாணம்" படி என்றுஎங்க அம்மா சொல்லாளி புன்னகை ஆனால் நான் கிருஷ்ணாக்காக இரண்டுமே படித்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 1:57 pm

ceci1998 wrote: :வணக்கம்: இந்தப் பகுதியை எத்தனை தடவை படித்தாலும் அலுக்கவில்லை. எதையும் எழுத மனசு தயங்குது. ஏன்னா உண்மையான சொற்கள்கூட சிலருக்கு பொய்யாத் தெரியு

இல்லை , கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் புன்னகை நீங்க சொல்ல வருவது எனக்கு புரியல சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 1:59 pm

பெரியவாள் பார்த்து எது தந்தாலும் நல்லது புன்னகை

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Mஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Aஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Dஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Hஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 U

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக