புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_vote_lcapஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_voting_barஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_vote_lcapஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_voting_barஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_vote_lcapஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_voting_barஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_vote_lcapஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_voting_barஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_vote_lcapஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_voting_barஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 10, 2013 7:24 am

First topic message reminder :

உறவுகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி . நமது ஈகரை பண்பலை ஒலிபரப்பு சேவை துவங்கப்பட்டுவிட்டது.

9/2/13 அன்று இரவு 9.30 மணியளவில் சுமார் ஒரு மணிநேரம் சோதனை ஒலிபரப்பாக துவங்கப்பட்டது. உறவுகள் அனைவருக்கும் மிகவும் மகிழ்வான செய்தியாக அமையும் என நம்புகிறேன்!

எதற்கு இந்த பண்பலை சேவை!

* நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறவாடும் உறவுகள் வானொலியைக் கேட்டுக்கொண்டே பதிவுகள் தொடரலாம்.

* தாங்கள் விரும்பும் பாடலை விரும்பிக் கேட்கலாம். ஆன்லைனில் இருந்தால் உடனே ஒளிபரப்புவார்கள்!

* தங்களின் பேச்சு வானொலியில் வரவேண்டும் என விரும்பினால் பேசி பதிவு செய்யப்பட்ட கோப்பை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதை ஒளிபரப்புவோம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்து அனுப்பலாம். அதில் கவிதைகள், கதைகள், வாழ்த்துகள் என்பன போன்றவைகள் இடம்பெற்றிருக்கலாம்.

இப்பொழுது சோதனை ஒளிபரப்பாகத் துவங்கப்பட்டுள்ளது! இந்தப் பண்பலை சேவையை ஈகரை உறவுகளுக்காக வழங்கிவருபவர் நம் அன்பு நண்பர் கரூர் கவியன்பன்.

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கான கவியன்பனின் சேவையைப் போற்றும் வகையில் நாம் அனைவரும் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

பண்பலை இணைய முகவரி!
http://fm.eegarai.com

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Feb 10, 2013 5:30 pm

அதில் இன்னுமொரு விடயம் என்னவென்றால் சோதனை ஒலிபரப்பு என்பதை விட பரீட்சார்த்த ஒலிபரப்பு (Experimental broadcasting) என்பதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

தவறென்றால் மன்னிக்கவும்.

வானொலிக்குரிய இணையப்பக்கத்தில் பின்னூட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கின்றனவே, காரணம் தெரியவில்லை? கவனத்தில் கொள்ளவும் நிருவாகிகள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Feb 10, 2013 5:36 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் சிவா .

சிறப்பாக இந்த பணியை தொடர வாழ்த்துக்கள் கவியன்பன் . இந்த சிறப்பான சேவை வெற்றி அடைய வாழ்த்துக்கள்!

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 7:57 pm

வானொலிக்குரிய இணையப்பக்கத்தில் பின்னூட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கின்றனவே, காரணம் தெரியவில்லை? கவனத்தில் கொள்ளவும் நிருவாகிகள்.

இல்லை அண்ணா .அது அவ்வளவு தான் என்று தோன்றுகிறது.பதிவிட்டவைகளை தெரியும் வகையில் மட்டும் தான் உள்ளது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 10, 2013 8:05 pm

வாழ்த்துகள் சிவா. உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள் கவியன்பன்

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 Aஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 Aஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 Tஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 Hஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 Iஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 Rஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 Aஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 Empty
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 8:05 pm

தற்போது ஈகரை பண்பலை ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

கேட்டு கருத்துகள் கூறுங்கள் நண்பர்களே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 8:15 pm

எனக்கு கேட்கலையே கவியன்பன்... முடிஞ்சுட்டுதாப்பா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 3 47
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 8:38 pm

எனக்கு கேட்கலையே கவியன்பன்... முடிஞ்சுட்டுதாப்பா?

இப்பொழுது கேளுங்கள் .கேட்கும் புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 8:39 pm

மஞ்சுபாஷிணி wrote:எனக்கு கேட்கலையே கவியன்பன்... முடிஞ்சுட்டுதாப்பா?
இப்பொழுது கேளுங்கள் .கேட்கும் புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 8:43 pm

வாழ்த்துகள் சிவா. உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள் கவியன்பன்
நன்றி அக்கா.உறவுகளுக்காகத்தானே நாம் புன்னகை . நன்றி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Feb 10, 2013 9:01 pm

ஈகரை பன்பலைக்கு வாழ்த்துகள்.

நமது பண்பலையை உலக தமிழர் அனைவருக்கும் தெரியும் வகையில் அதை SHOUTcast FM தொகுப்பில் சேர்த்தால் நன்றாக இருக்கும்

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக